பருவ மழையின் போது ஏற்படும் சீதோஷ்ண மாற்றங்கள் சருமத்திற்கு பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும். ஈரப் பதமான, பிசுபிசுப்பான வானிலையின் போது சரும எரிச்சல், சிவப்பாதல், ஆயில் சரும பிரச்சனை சகஜம். அது மட்டுமல்ல. சரும அலர்ஜி, தடிப்புகள், பரு, அரிப்பு போன்றவையும் சகஜம்.

உடல் ஈரமின்றி இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே தீர்வு. உடலை சுத்தமாகத் துடைத்து, நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். அதைச் செய்வதற்கான ஐந்து மலர் உட்பொருட்களை இங்கே அறிமுகப்படுத்துகிறோம்.

 

01. ரோஸ்

01. ரோஸ்

ரோஜாவின் வாசனை ஒன்றே போதுமே. அந்த நாளே பிரைட்டாக, ஹேப்பியாக மாறிவிடுமே. அந்த ரொமான்டிக் அம்சத்தைத் தாண்டி ரோஜாவும் ரோஸ் வாட்டரும் சருமத்திற்கு அற்புதமான மருந்து. வீக்கம் ஏற்படுவதைத் தடுக்கும் ரோஸ் வாட்டர் சருமத்தில் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கும், சிவப்பாவதைக் குறைக்கும், பருவ மழைக் கால தொற்றுக்களைத் தடுக்கும். ரோஜா இதழ்களும் பலன் தரும். அது போக, Vaseline Rose Water Moisturizing Gel பயன்படுத்தலாம். இது சருமத்தை ஈரப் பதமாகவும் இளையாகவும் வைத்திருக்கும். நாள் முழுவதும். ஜெல் வடிவத்தில் வரும் மாய்ஸ்சுரைஸர் என்பதால் சருமத்தில் எளிதாக ஸ்பிரெட் செய்யலாம். அதனால் பிசுபிசுப்பு இருக்காது. பருவ மழைக் காலத்தில் இது மிகவும் அவசியம்.

 

02. ஜாஸ்மின்

02. ஜாஸ்மின்

மல்லிகையின் ஸ்வீட் நறுமணம் பலவீத பெர்ஃப்யூம்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. மல்லிகை ஆயில் நல்ல ஏன்டி-செப்டிக். வீக்கத்தையும் கட்டுப்படுத்தும். அதனால் சரும தொற்றுக்களுகக்கு சிறந்த பலன் கொடுக்கும். இந்தக் காரணங்களால் பருவ மழைக் காலத்தில் இதன் தேவை அதிகம். Dove Coconut Milk and Jasmine Petals Body Wash இதன் சிறந்த அம்சங்களை தேங்காய் பாலுடன் இணைக்கிறது. பருவ மழைக் காலத்தில் சருமத்திற்கு இதமாகவும் நல்ல சிகிச்சையும் தரும் உட்பொருள் இது.

 

03. மிமோஸா

03. மிமோஸா

பிரைட்டான மிமோஸா மலர்கள் அவ்வளவு நல்லது. சரும களங்கத்தை நீக்கவும், கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கவும், இறந்த செல்களை நீக்கவும் சிறந்த பலன் தரக்கூடியது மிமோமா உட்பொருட்கள். Love Beauty & Planet Natural Coconut Water & Mimosa Refresh Body Wash நேர்மையாக தருவிக்கப்பட்ட மொரோக்கோ தேசத்து மிமோஸாக்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. அதோடு தேங்காய் தண்ணீரும் சேர்க்கப்பட்டிருப்பதால் சருமத்திற்கு எனர்ஜி கிடைக்கும். நல்ல நறுமணமும் கிடைக்கும்.

 

04. லேவண்டர்

04. லேவண்டர்

லேவண்டர் வெறும் அழகுக்கு பெயர் போனது அள்லது. இதன் நறுமணம் குணமளிக்கக்கூடியது. அதுவும் சருமத்திற்கு நல்ல பலன் கொடுக்கும். லேவண்டர் ஆயில் பயன்படுத்தினால் பருக்கள் கட்டுப்படுத்தப்படும், வறண்ட சருமம் சரியாகும். வீக்கத்தைக் கட்டுப்படும் குணம் உண்டு. Vaseline Lavender Moisturizing Gel பிசுபிசுப்பு இள்லாத பாடி மாய்ஸ்சுரைஸர். இது 24 மணி நேரம் வரை சருமத்தை நீர்ச் சத்துடன் வைத்திருக்கும்.

 

04. சன் ஃபிளவர்

04. சன் ஃபிளவர்

பிரைட்டாக, பெரிதாக இறுக்கும் சன் ஃபிளவர் கண்களுக்கு விருந்தாவதோடு சருமத்திற்கும் நற்பலன்கள் தரக்கூடியது. சூரிய காந்தி எண்ணெய் ஒரு நல்ல மாய்ஸ்சுரைஸர் என்பது உங்களுக்குத் தெரியுமா… விட்டமின் ஏ, சி, டி ஆகியவை அதிகமிருப்பதால் பருக்களை சரி செய்யவும் சிறந்தது. இந்த காரணங்களால் உடல் அழகு என வரும் போது இதைத் தவிர்க்கவே முடியாது. Lux Bright Skin Sunflower & Aloe Vera Body Wash பாரபென் இல்லாத ஃபார்முலா மூலம் தயாரிக்கப்பட்டது. தூய சன் ஃபிளவர் உட்பொருட்கள் கொண்டது. இந்த பாடி வாஷ் பயன்படுத்தும் போது உடலில் லேசான நறுமணம் தவழும், சருமம் ஆழமாக சுத்தீகரிக்கப்படும். அது போக ஸ்கின் மென்மையாக, பளபளப்பாகத் தெரியும்.