திருமண காலம் நெருங்கும் நிலையில், நீங்கள் ஆடை அலங்காரத்தில் மின்னும் வகையில் கொஞ்சம் நுட்பத்தை சேர்த்துக்கொள்வது எப்படி என வழிகாட்டுகிறோம். பாரம்பரியமான கஜ்ராவை ( பூச்சரம்

) உங்கள் கூந்தல் அலங்காரத்தில் எப்படி இணைப்பது என காட்டுகிறோம்.

இவற்றை சுட்டிக்காட்ட நம்முடைய பாலிவுட் நட்சத்திரங்களை விட பொருத்தமானவர்கள் யார்? உங்களுக்கு ஊக்கம் அளிக்க கூடிய வகையில் பாலிவுட் அழகு தேவதைகளின் கஜ்ரா அலங்காரத்தை உங்களுக்கு அளிக்கிறோம்.  திருமண அலங்காரத்திற்கு ஏற்றவை இவை;

Gajra hair inspo

சோனம் போல் அணிந்து கொள்ளுங்கள்! தன்னுடைய நீளமான பின்னலுக்கு மலர் அலங்காரத்தை எத்தனை பொருத்தமாக பயன்படுத்தியிருக்கிறார் பாருங்கள். அழகாக, புதுமையாக இருக்கிறது.

Gajra hair inspo

சோனம் கபூரின் இன்னொரு சிறந்த தோற்றம். உங்கள் கூந்தலை கொண்டயாக்கி, அதை அரை நிலா போல பூச்சரத்தை அணிந்து கொள்ளுங்கள்.

Gajra hair inspo

கீர்த்தி சனான், தனது கொண்டையை சுற்றி பூச்சரத்தை பாரம்பரிய முறைப்படி அணிந்து அழகாக காட்சி அளிக்கிறார்.  

Gajra hair inspo

அனுஷ்கா சர்மாவின் கூந்தலை சுற்றிய இந்த மலர் அலங்காரம் அசத்தால இருக்கிறது அல்லவா? அவரது ஆடை அலங்காரத்திற்கு கச்சிதமாக பொருந்தி காவிய தன்மை அளிக்கிறது.

Gajra hair inspo

தீபிகா படுகோனை பார்த்து, உங்கள் கொண்டையின் ஒரு பக்கத்தில் ரோஜாக்களை சூக்கொள்ளுங்கள்.

Gajra hair inspo

வழக்கத்துக்கு மாறான தோற்றத்திற்கு, உங்கள் கூந்தலின் மீது பூச்சரம் வைத்துக்கொள்ளுங்கள். இது வீரே டி வெட்டிங் படத்தில் கரீனா கபூரின் தோற்றம்.

Gajra hair inspo

கொண்டைய சுற்று பூச்சரம் வைத்துக்கொள்வது பாரம்பரிய அழகு என்பதை ஷரத்தா கபூர் உணர்த்துகிறார். 

Gajra hair inspo

கூந்தலில் மாதுரி தீட்சித் போல வண்ண மலர்களை சூடிக்கொள்ளலாம்.  

Gajra hair inspo

உங்கள் கூந்தலை அப்படியே பின்னாமல் விட்டு, கொஞ்சம் மலர் சரத்தை சூடிக்கொள்ளுங்கள், இலியானா போல்!