வரப் போகும் சில நாட்களில்  தலைக்குக் குளிக்கவே இயலாமல் போய்விடுமோ என்று தோன்றுகிறது.  5 நாட்களுக்குப் பிறகு,  உங்கள் தலைமுடி பிசுபிசுப்புடனும், சீரற்றும் காணப்படும் .  அந்த நேரத்தில் மிகவும் முக்கியமான காணொளி கூட்டமொன்றில் பங்கு கொள்ள வேண்டியதாயிருக்கும்.  அதை மறைப்பதற்கான ஒரே வழி மொட்டை அடித்துக் கொள்வதுதான். ஆனால், அப்படிப்பட்ட முடிவை எடுப்பதற்குமுன் ஒரு நிமிடம் யோசியுங்கள்.

தலைமுடியின் பிசுபிசுப்பை தடுப்பதற்கான வழிகளை கையாள்வது ஒரு வலியான விஷயமாகும் என்றாலும்,  தோற்றத்தை வைத்து அனைத்துமே முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டியதில்லை.  நீங்கள் சோம்பேறியாக  இருந்தாலும் பரவாயில்லை அல்லது எதைப் பற்றியும் கவலைப்படாதவராயிருந்தாலும் பரவாயில்லை.  இத்தகைய தலைமுடி பிசுபிசுப்பை மறைப்பதற்கு,  உங்களுக்கு 5 வகையான ஹேர் ஸ்டைகள் எங்களிடம் உள்ளது.  அதற்காக நீங்கள் ஹெட் பேண்டோ  அல்லது தொப்பியையோ அணிய வேண்டிய அவசியமல்லையென்பதால்,  அதுவரையில் உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தியாகும்.

சிறப்புத் தகவல்  உங்கள் தலைமுடியை கோதிட்டு ஒரு பன் கொண்டைக் கூட போடாத அளவுக்கு நீங்கள் சோம்பேறியாக இருந்தாலும் அல்லது உங்கள் தலைமுடிக்கு அதிகளவு பிசுபிசுப்பைத் தரக் கூடிய நாட்களாக இருந்தாலும்,  Dove Volume and Fullness Dry Shampooஐ நீங்கள் தெரிவு செய்து கொள்ளுங்கள்.  இது உங்கள் தலைமுடியிலிருக்கு எண்ணெய்ப் பிசுக்கு மொத்தத்தையும் உடனடியாக நீக்கி விடும்.  இத்தகைய ட்ரை ஷேம்புகள் மோசமான தலைமுடிக்கான ஒரு சரியான போராளியாகும்.

 

 

1. மெஸ்ஸி பன்

1. மெஸ்ஸி பன்

மெஸ்ஸி பன் கொண்டையைப் பற்றி ஒரு முழுநீள கட்டுரை எழுதலாம். அதுகூட போதாது. எளிமையாக கொண்டைப் போட்டு கொள்வதற்கும், அடிப்படையில் அனைவரும் பார்க்கும்படியாக அழகாகவும் இருக்கக் கூடிய இந்த மெஸ்ஸி பன் கொண்டை, சாதாரணமான ஹேர் ஸ்டைல் முதல் மோசமான தலைமுடி வரை உள்ள அனைவருக்கும் இது மிகவும் பிடித்தமானதாகும்.

 

2. டபுள் டச் ப்ரெய்ட்ஸ்

2. டபுள் டச் ப்ரெய்ட்ஸ்

விருப்பமில்லாமல் தலைமுடியை பின்னிக் கொண்டு நீங்கள் பள்ளிக்குச் செல்லும் அந்த நாட்களை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். நல்லது. அந்த பழைய பள்ளிப்பருவத்தை மீண்டும் உங்கள் வாழ்க்கைக்குள் நுழைவதற்கு வரவேற்பளியுங்கள். ஏனெனில், அத்தகைய ஹேர் ஸ்டைல் உங்கள் பின்னலிழைகளை மிக அழகாகவும், பிசுபிசுப்பை மறைத்தும் வைத்திருக்கும்.

 

3. ஸ்பேஸ் பன்ஸ்

3. ஸ்பேஸ் பன்ஸ்

இந்த ஸ்பேஸ் பன் கொண்டை ஸ்டார் வார்ஸ் என்ற நாடகத்தின் இளவரசி லீயாவை நினைவூட்டதாக உள்ளது. மேலும் இதை மிகவும் பிரபலப்படுத்திய டிக்டாக் நடிகர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், உண்மையில் எந்த முயற்சியும் செய்யாமல், முயற்சி செய்ததாக்க் காட்டுவதற்கு இந்த ஸ்பேஸ் பன் கொண்டை ஒரு சிறந்த வழியாகும். இந்த ஸ்பேஸ் பன் கொண்டை பிசுப்பிசுப்பை எந்தவிதப் பிரச்னையுமில்லாமல் நீக்கக் கூடிய ஒரு விளையாட்டுத்தனமான மற்றும் கவலையற்ற ஒரு ஹேர் ஸ்டைலாகும். ஓ. இது உலகிற்கு அப்பாற்பட்டதாகும். (நான் செய்திருக்கிறேன் என்று இப்போது பாருங்கள்?)

 

4. பபுள் போனிடெய்ல்

4. பபுள் போனிடெய்ல்

முதலில் இந்த ஹேர் ஸ்டைலை பார்ப்பதற்கு தவறான சிகையலங்காரமாகத் தோன்றினாலும், உங்கள் தோற்றத்தை புதுப்பிக்க செய்வதற்கு இந்த பபுள் போனிடெய்ல் கொண்டை மிகச் சிறந்த வழியாகும். போனிடெய்ல் கொண்டைப் போட்டுக் கொள்ளும்போது, அவை அதிகமுறை சுழலுவதால், தலைமுடியிலுள்ள பிசுபிசுப்புத் தன்மையினால் ஏற்படும் வேதனை இருந்த இடம் தெரியமால் மறைந்து விடும்.

 

5. ஹாஃப்-அப் டாப் நாட்

5. ஹாஃப்-அப் டாப் நாட்

இந்த ஹாஃப்-அப் டாப் நாட் கொண்டை, தலைமுடியிலுள்ள பிசுபிசுப்பான பகுதியை மறைப்பதற்கான மற்றொரு வழியாகும். எண்ணெய் பிசுக்குடன் இருக்கும் உங்கள் தலைமுடியை தக்க வைத்துக் கொள்ளவும், மீதமுள்ள உங்கள் தலைமுடியை தொங்கவிட்டுக் கொள்வதற்கும் இத்தகைய ஹேர் ஸ்டைல், பிசுபிசுப்பற்றதாக தோற்றத்தைத் தரக்கூடியது. அதுமட்டுமல்லாமல் மிகவும் பிடித்தமான ஒரு சிவப்பு கம்பளத்தைப் போலவும் தோற்றமளிக்கும். ஆமாம், யாருக்கு அத்தகைய மோசமான தலைமுடி இருந்தது?