நாம் எல்லோரும் மாசு மரு இல்லாத சருமத்தையும், நேர்த்தியான கூந்தலையும் விரும்புகிறோம். ஆனால், இது அத்தனை எளிதானதல்ல. பெண்களைப்பொறுத்தவரை, நேர்த்தியான சருமம் மற்றும் கூந்தலை பெற கொஞ்சம் மெனக்கெட வேண்டும். ஆனால், உங்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. சரியான பொருட்களை பயன்படுத்தி, டி.எல்.சி வழக்கத்தை சீராக கடைப்பிடிப்பதன் மூலம் உங்கள் சருமம் மற்றும் கூந்தல் தோற்றத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். இதற்கு உங்களுக்கு உதவும் வகையில், உங்கள் அழகு சாதன வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளக்கூடிய ஏழு வழிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இவை தூய்மையான சருமம் மற்றும் பட்டு போன்ற மிருதுவான கூந்தலை அளிக்க வல்லவை.

 

மைசெல்லார் மாயம்

மைசெல்லார் மாயம்

மைசெல்லா தூய்மை தண்ணீரானது, மேக்கப் மற்றும் மாசுகளை அகற்றும் போது சருமத்தின் மீது மிருதுவாகவும் இருக்கும்.  வைட்டமின் பி3 மற்றும் சி, கிளைகால், டிரிபில் பியூரிபைடு வாட்டர்  கொண்டிருப்பதால் உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடனும், தூய்மையாகவும் வைத்திருக்கிறது. மென்மையான, மிருதுவான சருமத்திற்காக நீர்த்தன்மையை 90 சதவீதம் உயர்த்துகிறது.

 

எக்ஸ்போலியேட்டிங் எனும் அருமையான உத்தி

எக்ஸ்போலியேட்டிங் எனும் அருமையான உத்தி

உங்கள் சருமத்தை அடிக்கடி எக்ஸ்போலியேட் செய்வதும், புத்துணர்ச்சியும், புத்துயிரும் பெற்ற சருமத்திற்கு முக்கியமானது.  டெர்மாலாஜிகா டெய்லி மைக்ரோபோலியண்ட் எக்ஸ்போலியேட்டிங் செய்து, சருமத்தை மென்மையாக்கி, பளிச்சென தோன்றச்செய்யும் ஆற்றல் கொண்டது. இறந்த செல்களை அகற்றி சருமத்தின் இயற்கையான பொலிவை அளிக்கிறது.

 

உங்கள் சருமத்தை காக்கும் செரம்

உங்கள் சருமத்தை காக்கும் செரம்

குறிப்பிட்ட நோக்கிலான பலன் தேவை எனில், உங்கள் சரும நலனுக்கு செரம் மிகவும் தேவையாவது. ‌   அக்வயஸ் வியல் மற்றும் தாதுக்கள் நிறைந்த கிளேசியல் தண்ணீர் நிறைந்திருப்பதால், சருமத்தை ஊட்டச்சத்து பெற வைத்து பொலிவுடன் மின்ன வைக்கிறது.

 

உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் வழி

உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் வழி

யாரும் உடல் நாற்றத்துடன் வளைய வருவதை விரும்ப மாட்டார்கள். எனவே ரோல் ஆன் டியோடரண்டை பயன்படுத்தினால் இந்தப் பிரச்சனையை எளிதாக வெல்லலாம்.  கிருமிகள் உறையும் கைக்கு கீழ் பகுதியில் வியர்வை எதிர் கொண்டு, நாள் முழுவதும் நாற்றத்தில் இருந்து விடுதலை அளிக்கிறது. 

 

ஹேர் ஆயிலை நேசியுங்கள்

ஹேர் ஆயிலை நேசியுங்கள்

உங்கள் கூந்தல் மென்மையாக், பட்டுப்போல, சிடுக்கு இல்லாமல் இருக்க விரும்பினால், வாரம் இரு முறை கூந்தலை எண்ணெய் மசாஜ் செய்வது அவசியம் இந்துலேகே பிரிங்கா ஹேர் ஆயில் உங்கள் கூந்தல் நலனுக்கான ஆயுர்வேத ஹேர் ஆயிலாகும். தலை முடி உதிர்வது உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இது தீர்வளிக்கிறது. இது முடி உதிர்வதை தவிர்த்து, தலைமுடி வளர்ச்சியை ஊக்குவித்து, கூந்தலை, மென்மையகாவும், வலிமையாகவும் ஆக்குகிறது.

 

உச்சந்தலையில் கவனம்

உச்சந்தலையில் கவனம்

வாரம் இரு முறை தலைக்கு குளித்து கூந்தலை அலசுவது மாசுக்களை அகற்ற உதவும். சன்சில்க் லாங் & ஹெல்தி குளோ ஷாம்பு பயன்படுத்தலாம். இது பயோடின் கொண்டிருப்பதால் உங்கள் கூந்தலை அடிவரை சென்று ஊட்டச்சத்து அளித்து, அதை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

 

சிடுக்கு இல்லா தன்மை

சிடுக்கு இல்லா தன்மை

சிடுக்கு, தலை முடி உடைவது உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்து கூந்தலை நல்ல முறையில் தோற்றம் அளிக்க வைக்க ஹேர் கண்டிஷனர் உதவுகிறது.  பாதிக்கப்பட்ட கூந்தலுக்கான, டோனி &கய் நரிஷ்: கன்டிஷனர்  பிரச்சனையை சரியாக்கி, கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.