தலைமுடி பராமரிப்பு வழக்கத்துடன் நீடித்த தன்மையை எவ்வாறு தடையின்றி இணைப்பது

Written by Kayal ThanigasalamNov 30, 2023
தலைமுடி பராமரிப்பு வழக்கத்துடன் நீடித்த தன்மையை எவ்வாறு தடையின்றி இணைப்பது

தலைமுடி பராமரிப்பு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்த போது தான், இந்த உலகுடன் ஒத்துப் போகிற அழகியல் வழக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றியது. தலைக்குக் குளிப்பதற்கு பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட தண்ணீரின் அளவு மற்றும் ஆற்றல் ஆகிய செயல்முறையிலிருந்து கார்பனின் இருப்பு அதிகளவு இருக்கக்கூடியதும், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மோசமான மூலப்பொருட்கள் வரை, மோசமான மனிதர்களாகவே சித்தரிக்கக்கூடிய எல்லா அறிகுறிகளையும் கொண்ட

தலைமுடிப் பராமரிப்பு பொருட்களாகவே உள்ளன. ஆனால் உங்கள் வாழ்நாள் முழுவதும் தலைக்கு குளிப்பதில்லை என்று தீர்மானத்தை எடுப்பதை கொஞ்சம் நிறுத்தி வையுங்கள். இதனால் மனச்சோர்வடைந்து, விதியை நொந்து கொள்ள வேண்டுவதுபோல் தோன்றினாலும், நம்பிக்கையையிழக்கத் தேவையில்லை. உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்காக எந்த சமரசம் செய்யாமல், உங்கள் தலைமுடி சுற்றுச்சூழலால் விளையும் தாக்கத்தை குறைக்க ஒரு சில வழிகள் உள்ளன. உங்கள் தலைமுடி பராமரிப்பு வழக்கத்தில் நீடித்த தன்மையை தடையின்றி இணைப்பது எவ்வாறு என்பதைப் பற்றி அறிய மேலே படிக்கவும்

 

நீடித்த மற்றும் நெறிமுறைகளுடன் கூடிய மூலப்பொருட்களை பயன்படுத்துங்கள்

உலகுடன் ஒத்துப் போகிற சாதனங்களை பயன்படுத்துங்கள்

பொதுவாகவே உங்கள் தலைமுடி மற்றும் சுற்றுச்சூழல் அல்லது இரண்டிற்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்களை யாருமே விரும்பு மாட்டார்கள். பராபென்ஸ் மற்றும் சல்பேட் நிரப்பப்பட்ட தயாரிப்புகளைத் உபயோகப்படுத்துவதை ஒரேடியாக தவிர்த்திடுங்கள், அதற்கு பதிலாக, இயற்கை மூலப்பொருட்களுடன் கூடிய தயாரிப்புகளைத் தேர்வுசெய்யுங்கள். லவ் பியூட்டி & பிளானட் தேங்காய் நீர் மற்றும் மிமோசா மலர் தொகுதி மற்றும் பவுண்டி ஷாம்பு + கண்டிஷனர் காம்போவைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம். மொராக்கோ மிமோசா பூக்கள் அற்புதத்துடன், ஹைட்ரேட்டிங் பலன்களைக் கொண்ட ஆர்கானிக் தேங்காய் நீருடன் கலந்த இந்தக் கலவை நீங்கள் பல நாட்கள் பயன்படுத்தும் அளவுக்கு உங்களுக்கு கிடைக்கும். கூடுதலாக, தாவர அடிப்படையிலான சுத்தப்படுத்திகள் இந்த பிராண்டின் தயாரிப்புகளில் உள்ளன அவை தாவர மற்றும் கடுமையில்லாதவை. அருமையான வாசனையை கொண்டுள்ள இது உங்களுக்கும் உலகத்திற்கும் நல்லது. நாம் அனைவருமே வெற்றியைப் பெறுவோம். Love Beauty & Planet Coconut Water And Mimosa Flower Volume & Bounty Shampoo + Conditioner Combo

 

அழகியல் சம்பந்தப்பட்ட பாட்டில்கள், டப்பாக்களை மறுசுழற்சி செய்யுங்கள்

உலகுடன் ஒத்துப் போகிற சாதனங்களை பயன்படுத்துங்கள்

இது சிலருக்கு வெளிப்படையாகத் தோன்றினாலும், சிறுசிறு மாற்றங்கள் பெரும் வித்தியாசத்தை உண்டாக்கும் என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். ஷாம்பு பாட்டில்கள் அல்லது டப்பாக்களை பயன்படுத்தியப் பின் காலியான ஷாம்பு அல்லது கண்டிஷனர் பாட்டில்களை நன்கு கழுவ நேரம் ஒதுக்கி அவற்றை மறுசுழற்சி செய்வது உண்மையிலேயே ஒரு பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தும். மறுசுழற்சி செய்யப்பட்ட பாட்டில்களிலும் வரும் தயாரிப்புகளைத் தேடி வாங்க முயற்சி செய்யுங்கள். உதாரணமாக, Love Beauty & Planet Tea Tree And Vetiver Aroma Radical Refresher Shampoo + Conditioner Combo க்கள் 100% மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படும் பாட்டில்களில் வருகிறது. (இந்த பிராண்டின் மற்ற பொருட்களும் இதைப் போலவே தயாரிக்கப்படுகின்றன). ஆகவே, நீடித்தத் தன்மையுடனும் அதே நேரத்தில் புத்துணர்ச்சி மற்றும் சிறந்த வாசனையுடன் உங்கள் தலைமுடியைப் வைத்திருக்க உங்களுடைய தேவைகளை இந்தத் தயாரிப்பு பூர்த்தி செய்யும்.

 

குளிர்ந்த நீரில் குளிப்பதை தேர்வு செய்யுங்கள்

உலகுடன் ஒத்துப் போகிற சாதனங்களை பயன்படுத்துங்கள்

சரி, முற்றிலும் குளிர்ந்த மழையில் குளிக்க வைப்பது என்பது எங்களுக்குத் தெரியும் இருந்தாலும், குளிர்ந்த நீரில் குளித்து உங்கள் ஆற்றல் பயன்பாட்டைக் குறைக்கும் உங்கள் முடிவைப் பாராட்டுகிறோம். கூடுதலாக, எப்போதுமே குளிர்ந்த நீரில் குளிக்கும் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நன்மைகள் அவர்களுடைய உடலுக்கு கிடைக்கிறது என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், அவை அனைத்தும் உண்மையே. மிகவும் குளிர்ந்த நீரில் குளிப்பது உங்கள் நல்வாழ்வுக்கும், உங்கள் உடல் மற்றும் தலைமுடிக்கும் மிகவும் சிறந்தது. உதவிக்குறிப்பு: உங்களால குளிர்ச்சியைத் தாங்க முடியாவிட்டால், குளித்து முடிக்கும் கடைசி நேரத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள் - உங்கள் தலைமுடியின் தோற்றம் மிகவும் அழகாக இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். 

 

உலகுடன் ஒத்துப் போகிற சாதனங்களை பயன்படுத்துங்கள்

உலகுடன் ஒத்துப் போகிற சாதனங்களை பயன்படுத்துங்கள்

துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான சீப்புகள் மற்றும் ஃப்ரஷ்கள் ஒரேயொரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இன்னும் நல்ல நிலையில் இருக்கும் சாதனத்தை மாற்றுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை என்றாலும், புதிய ஒன்றை வாங்கி பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உங்களுக்குள்ளது, எனவே, மறுசுழற்சி செய்யக்கூடிய ஒன்றை வாங்கி பயன்படுத்துவது மிகவும் சரியானதாகும். எதுவுமே வீணாக மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் மர ஃப்ரஷ்களை தேர்வு செய்யுங்கள்.

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
428 views

Shop This Story

Looking for something else