அடிமுடிப் பிளவுகள் மிகவும் தொல்லையான ஒன்று என்று எங்கள் அனுபவத்தினால் கூறுகிறோம். பிளவுற்ற அடிமுடியைப் போன்றதுதான் சீவப்பட்டாத தலைமுடியும் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. மேலும் இவற்றில் மோசமான நிலை என்னவென்றால், அவற்றை அறுத்து எரியும் வரை, அவைகள் எப்போதுமே நிலைத்து இருந்து கொண்டிருக்கும். மேலும், நாம் அனைவரும் ஆரோக்கியமான முடி பழக்கவழக்கங்களை கடைபிடிக்கும்போது, ​​முதலில், நீங்கள் தவறாகச் செய்யக்கூடிய சில விஷயங்கள் உண்மையில் உங்கள் பிளவு முனைகளை மோசமாக்குகிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். உண்மையில் இந்த 5 விஷயங்களினால் உங்கள் அடிமுடியின் பிளவுகள் ஏற்படக் கூடிய மோசமான நிலையையும், அதை எப்படி குணப்படுத்த முடியும் என்பது பற்றியும் நீங்கள் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். பிறகு உங்களை நன்றியைத் தெரிவிக்கலாம்.

 

01. கண்டிஷனர் தவிர்த்தல்

01. கண்டிஷனர் தவிர்த்தல்

கண்டிஷனர் செய்து கொள்வது மட்டுமே அடிமுடி பிளவுகளின் தோற்றத்தை மறைக்க சிறந்த வழியாகும். எனவே நீங்கள் ஒவ்வொரு முறையும் கண்டிஷனரைத் தவிர்த்துவிட்டு நீங்கள் தலைமுடியை அலசும் போது, மேலும், அதனால் உங்களுக்கு சில கெட்ட செய்திகளைத் தான் நீங்கள் கேட்க நேரிடும். சிறந்த ஊட்டத்தை உங்கள் தலைமுடிக்கு சிறந்த ஊட்டமளிக்கக் கூடிய Love Beauty & Planet Natural Argan Oil & Lavender No Frizz Conditioner ஆகும். நெறிமுறையோடு பெறப்பட்ட மொராக்கோ ஆர்கன் எண்ணெயுடன், சிலிகான் இல்லாத ஹேர்கேர் ஸ்டாப்பிளில் உட்செலுத்தப்பட்டுள்ளது. எந்த தாமதமுமின்றி தலைமுடிக்கு உடனடியாக ஊட்டமளித்து, பொலிவை தருவதுடன் மென்மையையும் தரக்கூடியது. மேலும், இதிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு லாவெண்டரின் ரம்மியான வாசனை உங்கள் மனசுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தரும்

 

02. மாஸ்க்குகளை போட்டுக் கொள்ளாமல் இருத்தல்

02. மாஸ்க்குகளை போட்டுக் கொள்ளாமல் இருத்தல்

ஹேர் மாஸ்க்கை பயன்படுத்துவது உங்கள் தலைமுடியை குணப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாகும். உங்களுக்கு சேதமடைந்த, பொலிவற்ற முடி இருந்தால், நிச்சயமாக அடிமுடியில் பிளவு முனைகள் ஏராளமாக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மேலும் அவற்றை மறைப்பதற்கு ஹேர் மாஸ்க்கை பூசிக் கொள்வதுதான் உண்மையில் சிறந்த வழியாகும். உங்கள் சேதமடைந்த முடியை புதுப்பிக்கவும், அவற்றிற்கு புத்துயிரூட்டவும், மேலும் பாதிப்பை சீர் செய்யவும் Dove Intense Damage Repair Hair Mask கை தேர்வு செய்யவும். இந்த ஹேர் மாஸ்க் உங்கள் தலைமுடிக்குள் ஆழமாக ஊடுருவிச் சென்று முடியை நன்கு வளரச் செய்யும், மற்றும் அடிமுடியில் மேலும் பிளவுபடாமல் இருப்பதை எப்போதும் உறுதி செய்யும்

 

03. அவற்றை அதிகம் தேர்வு செய்தல்

03. அவற்றை அதிகம் தேர்வு செய்தல்

நாம் அனைவருமே ஒரே மாதிரி விஷயங்களினால் கவரப்பட்டிருக்கிறோம் மற்றும் முடியை பிடுங்குதல், மழித்தல் அல்லது பிளவுபட்ட அடிமுடிகளை அறுக்க முயன்றும், அந்த முயற்சியில் நாம் அனைவருமே ஒரே மாதிரியாக வெறுப்படைந்துள்ளோம். ஆனால், இது அவைகளை சரிசெய்யும் என்று நீங்கள் நினைத்தாலும், உண்மையை உங்களால் மறைக்க முடியாது. அடிமுடியை நீங்கள் பிடுங்கி எடுக்கும் போது ஏற்படும் சருமத்தின் மீது ஏற்படும் சிராய்ப்புகளினால், அடிமுடியில் மேலும் அதிக பிளவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. நன்றி அடுத்தது என்ன

 

04. முடி திருத்தம் செய்து கொள்வதில் காலதாமதம் செய்தல்

04. முடி திருத்தம் செய்து கொள்வதில் காலதாமதம் செய்தல்

நீங்கள் உங்கள் தலைமுடியை வளர்க்க விரும்புவர்களானலும் அல்லது ஒரு சோம்பேறி பெண்ணான நீங்கள் அழகு நிலையத்துக்கு வர முடியாவிட்டாலும், வழக்கமாக முடி வெட்டிக் கொள்ளும் பழக்கம் தலைமுடிக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகும். அடிமுடியை பிளவு முனைகளிலிருந்து அடிக்கடி வெட்டி விடுவதுதான் அந்த பாதிப்பிலிருந்து மிகச் சிறந்த வழியாகும், ஏனென்றால் மாயமந்திரத்தாலும் பிளவுற்ற முடிகளை மீண்டும் ஒன்று சேர்த்துக் கொண்டு வர முடியாது. உடனே அழகு நிலையத்தில் முன் பதிவு செய்து கொள்ளுங்கள் அல்லது அந்த விஷயத்தை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வளர வேண்டுமானால் தலைமுடியை வெட்டிக் கொண்டே ஆக வேண்டும்.

 

05. வெப்பத்திலிருந்து தற்காப்பு செய்து கொள்ளாமல் இருத்தல்

05. வெப்பத்திலிருந்து தற்காப்பு செய்து கொள்ளாமல் இருத்தல்

உங்கள் தலைமுடியை ஹீட் ஸ்டைலிங் செய்து கொள்வதிலிருந்து விலகி இருக்க முடியாது. ஆனால் அதிகமான வெப்பநிலையில் ஹீட் ஸ்டைலிங் செய்து கொள்ளும்போது, உங்கள் தலைமுடி மிகுந்த சேதமடையும் மற்றும் மற்றதைவிட உங்களுக்கு அடிமுடி பிளவுகளை அதிகம் தரும். அதிக வெப்பம், அதிக சேதம். 450 டிகிரி வரையுள்ள வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் TRESemmé Keratin Smooth Heat Protection Spray யைப் பயன்படுத்தவும். மேலும் இந்த செயல்முறையை பின்பற்றுவதால் உங்கள் தலைமுடிக்கு மிருதுவான, மென்மையான மற்றும் பளபளப்பான முடியைக் கொடுக்கவும்.