உலகில் உள்ள அனைத்துவிதமான முடி பிரச்னைகள் எல்லாவற்றிலும், இந்த முடிமுனைகளின் பிளவை தடுப்பது கெட்டக்கனவாகவே உள்ளது. இந்த முடி முனைகள் பிளவுபடுவதால், ஒரு பொருத்தமான ஹேர் ஸ்டைலையும் பாழடிக்கக் கூடிய திறனையும், வெப்பக்காற்றினால் முடியை அருமையாக படிய வைப்பதையும் நாச செய்யக் கூடிய தன்மையையும் கொண்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் இவை ஒரு பெரிய சிக்கலைப் பற்றி நமக்கு உணர்த்துகின்றன. உங்கள் தலைமுடியின் முனைகள் வறண்டு போதல், உடைதல் மற்றும் கூந்தலில் பிளவு ஏற்படும் சமயங்களில் உங்கள் முடியின் முனைகளும் பிளவுபடுகின்றன. இது பொதுவாக மோசமான வானிலை மற்றும் ஹீட் ஸ்டைலிங் சாதனங்களை அதிகமாக பயன்படுத்துவதாலும் ஏற்படுகிறது.

கூடுதலாக, தலைமுடிப் பராமரிப்பு தயாரிப்புகளில் நிறைய ரசாயனங்கள் சேர்க்கப்படுவதாலும் விளைவாக, முடிகளின் முனைகள் பிளவுபடுகின்றன. இந்த சிக்கலைப் எப்படி சீர் செய்வது என்பதுப் பற்றி ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், வறண்ட முடியின் முனையை கொஞ்சம் வெட்டி எடுத்து விட வேண்டும் என்று தோன்றும்.. அதற்குப் பதிலாக நாங்கள் சொல்வதை ஒரு நிமிடம் கேளுங்கள். வீட்டிருந்தபடியே முடியின் முனைகள் பிரிவதை தடுப்பதற்கான வழக்கமாக செய்யக்கூடிய சில எளிய முறைகளை முயற்சி செய்து பாருங்கள்.

 

வழிமுறை 01: முடிகளை பாதிக்காத ஷாம்பூவினால் தலைமுடியை அலசுங்கள்

வழிமுறை 01:  முடிகளை பாதிக்காத ஷாம்பூவினால் தலைமுடியை அலசுங்கள்

முடிகளில் பிளவு ஏற்படுவது விட மோசமானது எது தெரியுமா? உங்கள் தலைமுடிக்கு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புக்கள் விளைவிக்கும் சேதத்தை கண்டுபிடிப்பதாகும். அதிர்ஷ்டவசமாக, உங்கள் முடி பராமரிப்புகளால் ஏற்படும் பாதிப்புகளை தீர்பத்தற்கான பாதுகாப்பு வளையம் எங்களுக்குக் கிடைத்ததுள்ளது. உங்கள் முடியின் முனைகளில் ஏற்படும் பிளவுகளை Dove Intense Repair Shampoo For Damaged Hair பயன்படுத்தும் போது அவை கவனித்துக் கொள்ளும். இது பராபன்கள் மற்றும் சாயங்கள் கலக்காத ஃபைபர் ஆக்டிவ்ஸால் செறிவூட்டப்பட்டதாகும். தலைமுடிக்கு மென்மையான, மிருதுவான மற்றும் ஆரோக்கியமான முடியை தருவதற்கு இந்த ஷாம்பு உறுதி அளிக்கிறது. கூந்தலுக்கு இயற்கையான ஊட்டத்தை அளிக்கக்கூடிய, கால் பங்கு மாஸ்யரைஸிங் பால் இதில் அடங்கியுள்ளது, அதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!

 

வழிமுறை 02: உங்கள் தலைமுடியை கன்டிஷன் செய்யுங்கள்

வழிமுறை 02:  உங்கள் தலைமுடியை கன்டிஷன் செய்யுங்கள்

உங்கள் தலைக்குக் குளித்த பிறகு, நீங்கள் , நிச்சயமாக கன்டிஷன் செய்து கொள்ள வேண்டும்! பாதிக்கப்பட்ட தலைமுடிக்கு Dove Intense Repair Conditioner எங்களுடைய மிகச் சிறந்த தேர்வாகும். இதிலுள்ள ஃவைபர் ஆக்டிவ்ஸ் முடியின் வேர்கள் வரை ஊடுருவிச் சென்று வேலை செய்வதோடு, முடிகளை உள்ளுக்குள்ளயே மறுகட்டமைப்பு செய்வதினால் குறைவான முடி முனைகளில் பிளவுகளே ஏற்படுத்தும். மேலும் இந்த கன்டிஷனர் ஈரமான முடியை நன்றாக உலர்த்துவதோடு தலைமுடியை மேம்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், முடியின் முனைகளில் பிளவுகளில்லாத, மென்மையான, சுருட்டையாகாமலும் பாதுகாக்கின்றது.

 

வழிமுறை 03: ஒரு ஹேர்மாஸ்க் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்

வழிமுறை 03: ஒரு ஹேர்மாஸ்க் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்

சந்தேகம் ஏற்பட்டால், ஹேர் மாஸ்க்கினை பயன்படுத்தத் தொடங்குங்கள். முடியின் முனையில் ஏற்படும் பிளவுகளுக்கு நன்றாக சிகிச்சையளிப்பதாக்க் கூறப்படும் இந்த ஹேர் மாஸ்க்குகள் முடியை மாஸ்யரைஸ் செய்வதோடு மட்டுமல்லாமல், முடியின் முனைகளில் ஏற்படும் பிளவுகள் முழுவதையும் தடுப்பதற்கும் உதவுகிறது. நிச்சயமாக அத்தகையப் பாதிப்புகளைத் தடுப்பதற்கு மிக சூப்பராகவும் வேலை செய்கிறது. Dove Intense Damage Repair Hair Mask, கை பயன்படுத்தத் தொடங்கியவுடன், உங்கள் தலைமுடியை புதுப்பித்து, புத்துயிர் அளிப்பதோடு பிளவுபட்ட உங்கள் தலைமுடியை ஒன்று சேர்ப்பது மட்டுமல்லாமல் வறண்டு, பொலிவற்று, சேதமடைந்த முடியையும் சரி செய்கிறது. ஹேர் மாஸ்க்கில் கெராடின் ஆக்டிவ்கள் இருப்பதால், இது தலைமுடியை புதுப்பிப்பதற்கான உதவியாக இருக்கும், மேலும் வாரத்திற்கு இரண்டு முறை முடி பராமரிப்புக்காக இதைப் பயன்படுத்தலாம். எடு, தடவு, கழுவு. இது மிகவும் ஈஸி.