கூந்தல் பிரச்சனைகளைத் தீர்க்கும் டீ ரின்ஸ்… வீட்டிலேயே...

Written by Team BBNov 30, 2023
 கூந்தல் பிரச்சனைகளைத் தீர்க்கும் டீ ரின்ஸ்… வீட்டிலேயே...

வாரம் ஒரு முறை அழகுக் கலை நிலையம் செல்லாவிட்டால் நமக்கு ஏதோ போல இருக்கும். உங்கள் தலைக்கு புரஃபஷனல்களின் உதவி கிடைக்க வேறு என்ன வழி. அலை பாயும் கூந்தல் வேண்டாமா. ஆனால் அதே பலன்களை வீட்டிலேயே அடைய முடியும் என்றால் நம்புவீர்களா. அதுவும் சிம்பிளான டீ ரின்ஸ் மூலமாக.
டீயில் கஃபைன், டானின் அதிகமுண்டு (வேறு எதிலும் கிடைப்பதைவிட அதிகமாக). தலை ஆரோக்கியமாக இருப்பதற்கு இது உதவும். எந்த டீ என்பதைப் பொருத்து டீ ரின்ஸ் வறண்ட கூந்தலுக்கு வளம் கொடுக்கும், புதிதாக முடி வளரவும் உதவும். அது பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய இரண்டு விஷயங்களை இங்கே தருகிறோம்…

டீ ரின்ஸ் எவ்வாறு கூந்தலுக்கு நலம் தருகிறது

வீட்டிலேயே டீ ரின்ஸ் செய்வது எப்படி

டீயில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். புண்களை சரி செய்யும் ஆற்றலும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியும் கெட்ட கிருமிகளைக் கொல்லும் சக்தியும் கொண்டதும்கூட. பிளாக் மற்றும் க்ரீன் டீயில் ஒமேகா-3, ஒமேகா-6 கொழுப்புச் சத்துக்கள் உள்ளன. இது தலையில் இருக்கும் வறட்சியைப் போக்க உதவும். கேசம் வளரவும் உதவி செய்யும். டீ ரின்ஸ் செய்வது பின்வரும் நல்ல பலன்களைத் தரும்.

  • கூந்தலுக்கு ஈரப் பதம் தரும் - க்ரீன் டீயில் பெந்தனால் என்ற பி5 வகை அதிகம் உள்ளது. ஹேர் கண்டிஷனர், க்ரீம்களில் இது அதிகம் பயன்படுத்தப்படுவது உண்டு. அதனால் கூந்தலுக்கு ஈரப் பதம் தர இது உதவும்.
  • கேசம் வளர உதவும் - தலையில் அப்ளை செய்யும் போது க்ரீன் டீயில் உள்ள பாலிபெனால் கிருமிகளை அழித்து, ஆரோக்கியமான சிகை வளர்ச்சிக்கு உதவும். தலைப் பகுதியில் உள்ள செல்களுக்கு புத்துயிர் தருவது மூலம் புது முடி வளரவும் உதவும்.
  • டல்லான முடிக்கு ஷைன் கொடுக்கும் - ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, கூந்தலுக்கு பொலிவும் கிடைக்கும். பலவீனமான கூந்தல் உடையாமல் தடுத்து பொலிவான கூந்தல் கிடைக்க இது உதவும்.

வீட்டிலேயே டீ ரின்ஸ் செய்வது எப்படி

வீட்டிலேயே டீ ரின்ஸ் செய்வது எப்படி

வாரம் ஒரு முறை டீ ரின்ஸ் செய்யலாம். அதைச் செய்வது சுலபமும்கூட. ஃப்ளேவர் சேர்க்கப்பட்ட, சுவையூட்டப்பட்ட என்ற வேறுபாடின்றி பிளாக் அல்லது க்ரீன் டீயை ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு ஆறுவதற்கு எடுத்து ஓரமாக வைக்கவும். பிறகு கூந்தலுக்கு ஷாம்பூவும் கண்டிஷனரும் பயன்படுத்தவும். குறிப்பாக TRESemmé Botanique Nourish and Replenish Shampoo and Conditioner போன்ற டீடாக்ஸ் செய்யும் பிராண்ட் பயன்படுத்தவும். கொதித்து, ஆற வைத்த டீயை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றவும். பிறகு ஈர முடீ ரின்ஸ் எவ்வாறு கூந்தலுக்கு நலம் தருகிறது
டீயில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். புண்களை சரி செய்யும் ஆற்றலும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியும் கெட்ட கிருமிகளைக் கொல்லும் சக்தியும் கொண்டதும்கூட. பிளாக் மற்றும் க்ரீன் டீயில் ஒமேகா-3, ஒமேகா-6 கொழுப்புச் சத்துக்கள் உள்ளன. இது தலையில் இருக்கும் வறட்சியைப் போக்க உதவும். கேசம் வளரவும் உதவி செய்யும். டீ ரின்ஸ் செய்வது பின்வரும் நல்ல பலன்களைத் தரும்.

  • கூந்தலுக்கு ஈரப் பதம் தரும் - க்ரீன் டீயில் பெந்தனால் என்ற பி5 வகை அதிகம் உள்ளது. ஹேர் கண்டிஷனர், க்ரீம்களில் இது அதிகம் பயன்படுத்தப்படுவது உண்டு. அதனால் கூந்தலுக்கு ஈரப் பதம் தர இது உதவும்.
  • கேசம் வளர உதவும் - தலையில் அப்ளை செய்யும் போது க்ரீன் டீயில் உள்ள பாலிபெனால் கிருமிகளை அழித்து, ஆரோக்கியமான சிகை வளர்ச்சிக்கு உதவும். தலைப் பகுதியில் உள்ள செல்களுக்கு புத்துயிர் தருவது மூலம் புது முடி வளரவும் உதவும்.
  • டல்லான முடிக்கு ஷைன் கொடுக்கும் - ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, கூந்தலுக்கு பொலிவும் கிடைக்கும். பலவீனமான கூந்தல் உடையாமல் தடுத்து பொலிவான கூந்தல் கிடைக்க இது உதவும்.
  • கேப் கொண்டு மூடவும். எல்லாம் முடிந்த பிறகு குளிர்ந்த நீரில் தலையைக் கழுவவும்.

Team BB

Written by

Team efforts wins!!!!
719 views

Shop This Story

Looking for something else