உங்களுக்கு சுருள் முடி இருந்தால், நீங்கள் அதனை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். முடிகளில் உள்ள சிக்குகளை எடுப்பதற்கும், வளையாமல் ஹேர்ஸ்டைல் செய்வதற்குமே பல நாட்களை கடத்தியிருப்பீர்கள் இல்லையெனில் உங்கள் இயற்கையான சுருள்கள் துள்ளும் வகையில் இருக்க உங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிட்டுருப்பீர்கள். உங்கள் விருப்பம் எதுவாக இருந்தாலும் ஒரு விஷயம் நிச்சயம்- உங்கள் முடிகளில் உள்ள சுருள்கள் அழகாக இருப்பதை உறுதிசெய்ய சிறப்பு பராமரிப்பு தேவை. அது என்னவென்றால் சிறந்த கண்டிஷ்னரை தேர்வு செய்வது!எப்படி தேர்வு செய்வது என்று யோசிக்கிறீர்களா? உங்களை நாங்கள் கண்டுகொண்டோம். நாங்கள் சுருள் முடியுள்ள பெண்களுக்காக சிறந்த ஹேர் கண்டிஷ்னர்களை பட்டியலிட்டுள்ளோம். அது உங்கள் சுருள்களை மென்மேலும் அழகாக்கும். அது என்னவெனில்

 

01. Love Beauty & Planet Natural Argan Oil & Lavender No Frizz Conditioner

01. Love Beauty & Planet Natural Argan Oil & Lavender No Frizz Conditioner

இந்த Love Beauty & Planet Natural Argan Oil & Lavender No Frizz Conditioner சுருள் முடி பிரச்னைகளுக்கான ஒரு சிறந்த தீர்வு. இதில் உள்ள மொராக்கான் ஆர்கன் ஆயில் மற்றும் 100% சுத்தமான தேங்காய் எண்ணெய் உங்கள் முடி சுருள்களுக்கு தேவையான ஈரப்பதத்தையும் மற்றும் ரிங்லெட்டுகளை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும் வைத்திருக்கும். இது சிலிக்கான் மற்றும் பாராபன் இல்லாதது, அதனால் உங்கள் சுருள் முடியை பற்றி நீங்கள் கவலைக்கு கொள்ள வேண்டியதில்லை. மேலும் இது பிரஞ்சு லாவெண்டரின் தெய்வீக நறுமணத்துடன் வருகிறது

 

02. TRESemmé Pro Protect Sulphate Free Conditioner

02. TRESemmé Pro Protect Sulphate Free Conditioner

உங்களுக்கு சுருள் முடி இருந்தால், முடிகளில் உள்ள இயற்கை எண்ணெய் பிசுக்கு அகற்றாத தயாரிப்புகள் முக்கியம்- TRESemmé Pro Protect Sulphate Free Conditioner அவ்வகையான ஒன்றே! இது சல்பேட் அல்லாதது, அதனால் உங்கள் முடிக்கு வறட்சி ஏற்படாது. மேலும் இதில் உள்ள ஆர்கன் ஆயில் முடிக்கு ஈரப்பதத்தை அளிக்கும். கூடுதல் விஷயம் என்னவென்றால் உங்கள் முடி பளபளப்புடன் உறுதியாக பல நாட்களுக்கு இருக்கும்.

 

03. Sunsilk Coconut Water and Aloe Vera Volume Hair Conditioner

03. Sunsilk Coconut Water and Aloe Vera Volume Hair Conditioner

தேங்காய் நீரும், கற்றாழையும் சுருள் முடிக்கு தேவையான ஒன்று! தேங்காய் நீர் முடிக்கு தேவையான ஈரபதத்தையும், கற்றாழை சுருள் முடிக்கு தேவையான சத்துக்களை அளித்து சுருள்களை திடமாக்கும். இந்த பயன்களை Sunsilk Coconut Water and Aloe Vera Volume Hair Conditioner மூலமாக அடையலாம்.

 

04. Dove Intense Repair Hair Conditioner For Damaged And Frizzy Hair

04. Dove Intense Repair Hair Conditioner For Damaged And Frizzy Hair

சூடான கருவிகளைப் பயன்படுத்தி அதிக நேரத்தைச் செலவிடும்போது சுருள் முடி அதிகமாக பாதிக்கப்படும். அந்த பாதிப்புகளில் இருந்து மீள மற்றும் உங்கள் சுருள் முடியை மேம்படுத்த Dove Intense Repair Hair Conditioner For Damaged And Frizzy Hair. பயன்படுத்துங்கள். இதிலுள்ள நார்ச்சத்து முடியை வலுவாகும் மற்றும் ஈரபதத்தையும் தரும். பிறகு உங்கள் இயற்கையான சுருள் முடியை நீங்களே ரசிப்பீர்கள்.