சமீபத்திய ஃபேஷன் ஷோக்கள் ஏதாவது நடைபெற்றிருந்தால், அதில் தற்போதைய ஹேர்ஸ்டைல் டிரெண்டில் இருக்கும் குட்டை போனிடெய்ல் ஹேர்ஸடைல் ஆதிக்கம் செலுத்தியது. உங்களுடைய தலைமுடி மோசமான நாளை சந்திக்கும்போது, அவற்றைக் காக்கும் பாதுகாவலானாகும். அதனால் கிடைக்கும் பலன் எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? மாஇத்தகைய தோற்றைத்தை பெறுவதில் தேர்ச்சி ஒரு சில வினாடிகள் போதும். உங்களுக்கு உத்வேகம் தரக் கூடிய சில போனிடெய்ல் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

 

நீங்கள் தொடங்குவதற்கு முன்

நீங்கள் தொடங்குவதற்கு முன்

மிகவும் சுலபமான ஹேர்ஸ்டைலைகளில் ஒன்றான போனிடெய்ல்களை முயற்சி செய்து பார்ப்பதற்கு முன், உங்களுடைய தலைமுடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதற்கு அம்லா-பியர்ல்ஸ் காம்ப்லெக்ஸ்ஸினால் செறிவூட்டப்பட்ட Sunsilk Stunning Black Shine Shampoo வை நீங்கள் சார்ந்து இருக்க வேண்டியது அவசியம். அது ஊட்டத்துடன், பட்டுப் போன்றும் உங்கள் தலைமுடியை வைத்துக் கொள்ளும். உங்களுடைய சிக்கான தலைமுடியை இந்த Conditioner நீக்கும் மற்றும் எப்போதும் உங்கள் போனிடெய்ல் தலைமுடியை மென்மையாகவே வைத்திருக்கும்.

 

ரிப்பன் போனிடெய்ல்

ரிப்பன் போனிடெய்ல்

இந்த சமயத்தில் தலைமுடிக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது இந்த ரிப்பன்கள் ஆகும். உங்களுடைய பெண்ணியப் பக்கத்தை நீங்கள் விட்டுக் கொடுத்து, குட்டையான ரிப்பன் போனிடெய்லை நீங்கள் ஏன் முயற்சி செய்துப் பார்க்கக் கூடாது. ஒரு க்ளாசிக்கான லுக்கைப் பெற வேண்டுமெனில் ஒரு சாடின் கருப்பு நிற ரிப்பனை தேர்ந்தெடுக்கவும். அது உங்கள் அழகை பறைசாற்றுகின்றதல்லவா.

 

ராப் போனிடெய்ல்

ராப் போனிடெய்ல்

பழமையான அதே போனிடெய்லையே மேம்படுத்தப்பட விரும்புகிறீர்களா? கொஞ்சம் முடியை கற்றையை கூந்தலிலிருந்து பிரித்தெடுத்துக் கொண்டு அதை ஒரு எலாஸ்டிக் பேன்டினால் சுற்றி விட்டால், அது மிகவும் அழகாக விதத்தில் மறைக்கப்பட்டு விடும். உங்கள் தலைமுடி மென்மையாகவும், கவர்ச்சியாகவும் இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், அடுத்த முறை இந்த வகை போனிடெயிலை முயற்சித்துப் பாருங்கள்.

 

மெஸ்ஸி போனிடெய்ல்

மெஸ்ஸி போனிடெய்ல்

நீங்கள் ஹேர்ஸ்டைல் செய்து கொள்ளும் போது கொஞ்சம் நிம்மதியாக செய்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறீர்களா? மிகவும் தளர்வான ரிலாக்ஸான போனிடெயிலை போட்டுக் கொண்டு லா ரன்வே திவாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செல்லுங்கள். ஆனால் உங்கள் குட்டையான ஹேர் ஸ்டைலுக்காக தலைமுடியை கட்டிக் கொள்வதற்கு முன், ஒரு ஹேர் ஸ்ப்ரே மூலம் உங்கள் கூந்தலை ஒன்றாகச் சேர்க்க வேண்டும்.

 

க்ரிம்ப்ட் போனிடெய்ல்

க்ரிம்ப்ட் போனிடெய்ல்

உங்கள் ஹேர் ஸ்டைலை ஒரு கம்பீரமான தோற்றத்துடன் அழகு செய்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறீர்களா? அதற்கு குட்டையான க்ரிம்ப்ட் போனிடெயிலை தேர்வு செய்யுங்கள். ஆனால் தலைமுடியை குறைவாக சுருக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் தலைமுடியை சுருக்கிக் கொள்ளும்போது ஒரு கம்பீரமான தோற்றத்தை உங்கள் கூந்தலுக்கு சேர்ப்பதோடு, இந்த ஹேர்ஸ்டைல் ஒரு நிறைவான அதிர்வையும் ஏற்படுத்துகின்றது. எளிதான புதுப்பாணியாகும்.

 

டிவிஸ்டட் போனிடெய்ல்

டிவிஸ்டட் போனிடெய்ல்

நீங்கள் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செல்லும்போது, இந்த ஹேர்ஸ்டைல் சரியானதாக இருக்கும். ஒரு ஸ்ப்ரே பயன்படுத்தி உங்கள் தலைமுடியை மடித்து, சுருக்கிக் கொண்டு, உங்கள் தலைமுடியை இழுத்து இருபக்கமும் நன்றாக திருப்பி ஒரு குட்டையான போனிடெய்லை செய்து கொள்ளலாம் பட உதவி : பிரிட்டோ, கான்டெக்டன், க்ளாசிக்-ஹேர்ஸ்டைல், ஸ்டைல்காஸ்டர்