சிகையலங்காரம் என வரும் போது கண்டிஷனருக்கு அதில் முக்கிய இடமுண்டு. எந்த டைப் முடி என்றாலும் பிசுறும் சிக்கலும் ஏற்படாமலிருக்க கண்டிஷனர் அவசியம். அது அவசியமில்லை என்றாலோ, நீங்கள் யூஸ் செய்யவில்லை என்றாலோ, ஒரு முறை யூஸ் செய்து பாருங்கள். அப்போதுதான் அதன் மேஜிக் தெரியும். பல்வேறு கூந்தல் தேவைகளுக்காக ஏராளமான கண்டிஷனர் கிடைக்கின்றன. எல்லா விலையிலும் உண்டு. குறிப்பாக முதலில் யூஸ் செய்ய ஆரம்பிக்கும் போது குழப்பம் அதிகமாகத்தான் இருக்கும். அந்த சாய்ஸ் எளிதாவதற்கான டிப்ஸ் இதோ...

 

01. கெமிக்கல் ட்ரீட்மென்ட் செய்யப்பட்ட அல்லது இயற்கையான கூந்தலுக்கு:TRESemmé Keratin Smooth with Argan Oil Conditioner

01. கெமிக்கல் ட்ரீட்மென்ட் செய்யப்பட்ட அல்லது இயற்கையான கூந்தலுக்குTRESemmé Keratin Smooth with Argan Oil Conditioner:

கூந்தலுக்கு ஊட்டமளிப்பதில் கெராடின், அர்கன் ஆயில் எப்போதும் முதலிடம் பிடிக்கும். அதனால் பல்வேறு கூந்தல் பொருட்களிலும் அது இடம் பிடிப்பது உண்சு. இந்த ஃபார்முலா பயன்படுத்தும் போது கூந்தல் மென்மையாக, பட்டுப் போல மின்னும். இதற்கு 100 சதவீதம் உத்தரவாதம் தர முடியும். TRESemmé Keratin Smooth with Argan Oil Conditioner கூந்தலுக்கு ஊட்டம் கொடுத்து, அதை மென்மையாக்கி, சிக்கல் ஏற்படாமல் காப்பதோடு பிசிறு ஏற்படுவதையும் தடுக்கிறது. கெமிக்கல் ட்ரீட்மென்ட் செய்யப்பட்ட கூந்தல் அல்லது இயற்கையான கூந்தல் என்ற வித்தியாசம் இல்லாமல் இது அற்புதமான மாய்ஸ்சுரைஸர் பொருளாக இருக்கும்.

 

02. ஹீட் டேமேஜ் ஏற்பட்ட கூந்தல்: Dove Intense Repair Conditioner

02. ஹீட் டேமேஜ் ஏற்பட்ட கூந்தல்: Dove Intense Repair Conditioner

டேமேஜ் ஏற்பட்டு, பொலிவை இழந்த கூந்தலா… Dove Intense Repair Conditioner. தரும் ஆழமான தீர்வு பயன்படும். கூந்தலை சீர் செய்யும் கெரடின் அற்புதமாக வேலை செய்யும். கூந்தலின் மேல் புறம் மென்மையாக மாறும். தொடர்ந்து பயன்படுத்தும் போது கூந்தல் மென்மையாக மாறும். சிக்கு விழுவது போன்ற பிரச்சனைகள் குறையும். கூந்தல் டேமேஜ் பிரச்சனை கொண்ட எல்லா கூந்தல் வகைகளுக்கும் இது பொருந்தும்.

 

03. கலர் செய்யப்பட்ட கூந்தல்: TRESemmé Pro Protect Sulphate Free Conditioner

03. கலர் செய்யப்பட்ட கூந்தல்: TRESemmé Pro Protect Sulphate Free Conditioner

கலர் செய்யப்பட்ட கூந்தலில் கொஞ்சம் ஷைன் வேண்டுமா… அவர்களுக்காகவே தயாரானதுதான் TRESemmé Pro Protect Sulphate Free Conditioner சல்ஃபேட் இல்லாமல் தயாரிக்கப்பட்டது. மொராக்கோ அர்கன் ஆயில் சேர்க்கப்பட்டது. நீண்ட நாள் நீடித்திருக்கும் மினுமினுப்பும் துடிப்பும் இதன் லாபம். தொடர்ந்து பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாக, சிக்கல் இல்லாமல் இருப்பதை உணர்வீர்கள்.