தலைமுடிக்கு ஷாம்பு போட்டுக் கொள்வது நம்முடைய உணர்வுகளுடன் ஒன்றிப் போன பழக்கமாகும். சில நேரங்களில், அந்த உணர்வுகள் வெளிப்படையாகத் தெரியாது., நாம் ஏதாவது தவறு செய்கின்றோமா? அது நாம் தானா? என்றுகூட ஆச்சரியப்படத் தோன்றும். அதற்கு சில சமயங்களில் நம்முடைய பதில் ஆம் என்று இருந்தால், அதற்கான காரணம் ஷாம்புவாகத் தான் இருக்கும் என்று சிந்தித்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். தவறான ஷாம்புவைப் பயன்படுத்துவது நீங்கள் நினைப்பதை விட மிகவும் சாதாரணமான விஷயமாகும். ஆனால் அது ஒன்றும் பெரியதாகத் தோன்றவில்லை என்றாலும், வறட்சி மற்றும் சுருட்டை முடியிலிருந்து எண்ணெய் வடிதல் மற்றும் முடி உதிர்தல் வரையிலான அனைத்துப் பிரச்னைகளுக்கும் இதுவே காரணமாகும். நீங்கள் தவறான ஷாம்புவைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதற்கான அடையாளத்தைத் தேடுகிறீர்களா? தவறான ஷாம்புவைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைத் தெரியப்படுத்தும் ஐந்து அறிகுறிகளைப் பற்றியும், மேலும் இந்தப் பிரச்சினைகளை எப்படிச் சமாளிப்பது என்பதற்கான சில தீர்வுகள்ப் பற்றியும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

 

01. உங்கள் தலைமுடி பொலிவற்றதாகக் காணப்படும்

01. உங்கள் தலைமுடி பொலிவற்றதாகக் காணப்படும்

உங்கள் தலைமுடியானது சூரியனின் மென்மையான பளபளப்பை கிரகித்து அதை ஒரு திரைப்பட நடிகையைப் போல் பிரதிபலிக்கிறதா? அல்லது இதை எங்களால் உங்களிடம் சொல்ல மனமில்லை. என்றாலும், ஒருவேளை நீங்கள் தவறான ஷாம்புவைப் பயன்படுத்துவதனால், நீங்கள் என்ன செய்தாலும் உங்கள் தலைமுடி பிரகாசிக்க மறுக்கின்றதா? ஏனென்றால், தவறான ஷாம்புக்கள், உங்கள் தலைமுடியிலுள்ள ஊட்டச்சத்துக்களையும் நீக்கவிடும், தலைமுடியையையும் பொலிவற்றதாகவும் ஆக்கி விடும். அதிர்ஷ்டவசமாக, இந்தப் பிரச்னையை TRESemmé Smooth & Shine Shampoo ஆல் சரிசெய்ய முடியும். இதில் வைட்டமின் எச் மற்றும் பட்டு புரதம் போன்ற மூலப்பொருட்களை உள்ளடக்கிய இந்த ஷாம்பு, உங்கள் பொலிவற்றத் தலைமுடியை உடனடியாக புதுப்பிக்கும் மற்றும் சலூனில் செய்வது போலவே சில தீவிரமான மாஸ்யரைஸேஷன் அளிப்பதால், மந்தமான நாட்களில்கூட இது உங்கள் தலைமுடியைப் பிரகாசமாக வைத்துக் கொள்ளும்.

 

02. உங்கள் உச்சந்தலை பிசுபிசுப்பாக இருப்பது

02. உங்கள் உச்சந்தலை பிசுபிசுப்பாக இருப்பது

உங்கள் உச்சந்தலை எப்போதுமே பிசுபிசுப்பாக இருப்பதற்கு, நீங்கள் தவறான ஷாம்புவை பயன்படுத்துவதுதான் முக்கிய காரணமாகும். உங்கள் கூந்தலின் அடிமுடிகள் உலர்ந்து இருக்கலாம், ஆனால் உங்கள் உச்சந்தலையின் கதையே வேறு - நீங்களும் என்னைப் போலவே கர்ட்டன் பாங்க்ஸ் ஹேர் ஸ்டைலை வைத்திருந்தால், துரதிருஷ்டவசமாக, அது வெளிப்படையாகத் தோன்றும்.. சில ஷாம்புக்கள் உங்கள் தலைமுடியிலுள்ள இயற்கையான எண்ணெயைப் பசையை அகற்றி விடுவதால், உங்கள் செபாசியஸ் சுரப்பிகள் அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும். இதை சரிசெய்ய Love Beauty & Planet Tea Tree Oil & Vetiver Clarifying Shampoo வை முயற்சி செய்ய பரிந்துரைக்கிறோம். பாராபென் மற்றும் சிலிகான் இல்லாத ஷாம்பு இந்த அதிகப்படியான உற்பத்தியை நீக்குகிறது. மேலும், உங்கள் கூந்தலை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு, மற்றவைகள் செய்யாத சில மாயாஜாலங்களை செய்த, உங்கள் உச்சந்தலையில் படிந்திருக்கும் அதிகப்படியான எண்ணெய்ப் பிசுபிசுப்பை நீக்கி, தலைமுடியை பராமரிக்கும்

 

03. உங்கள் தலைமுடி சிக்குகள் ஏற்படுவது முடிவில்லாதது

03. உங்கள் தலைமுடி சிக்குகள் ஏற்படுவது முடிவில்லாதது

தவறான ஷாம்பு பயன்படுத்துவதால் உங்கள் தலைமுடியில் எப்போதும் சிக்குக்கள் உண்டாகிக் கொண்டேயிருக்கும். மேலும் எங்கள் கூந்தலில் எந்த சிக்குகளும் ஏற்படாதவாறு ஏதாவது செய்ய முடியுமா? துரதிர்ஷ்டவசமாக, உங்கள் தலைமுடியிலுள்ள இயற்கையான எண்ணெய்ப் பசையை அகற்றாத ஷாம்புக்களை உபயோகப்படுத்தும் வரை உங்கள் தலைமுடி கடினமானதாகவும் சிக்குகள் நிறைந்ததாகவும் காணப்படும். இதற்கான தீர்வு Dove Healthy Ritual For Strengthening Hair Shampoo வைத் தேர்ந்தெடுக்கவும். பாராபென்ஸ் இல்லாத மற்றும் சாயம் சேர்க்கப்படாத ஓட் பால் மற்றும் தேனின் நற்பண்புகள் சேர்க்கப்பட்ட ஷாம்புக்கள், உங்கள் தலைமுடியை மென்மையாக்கும் போதும், ஹைட்ரேட் செய்யும் போதும் அவை சேதமடையாமல் பாதுக்காக்கப்படுகிறது, இதனால் மகிழ்ச்சி ஏற்படும் மற்றும் சிக்குகள் ஏற்படாது என்பதுதான் இதன் பொருள்.

 

04. உங்கள் தலைமுடி சுருட்டையாக மாறிவிடும்

04. உங்கள் தலைமுடி சுருட்டையாக மாறிவிடும்

ஷாம்புப் போட்டுக் குளித்தப் பிறகு ஆரோக்கியமாக இருந்த உங்கள் கூந்தல் சுருட்டையாக மாறுகிறது என்று வைத்துக்கொள்வோம், மேலும் தலைக்குக் குளிக்கும் நாளை நினைத்து நீங்கள் பயப்படுகிறீர்கள். அப்படியானால், நீங்கள் தவறான ஷாம்புவை பயன்படுத்துவதால், அதிலுள்ள இரசாயனங்கள் உங்கள் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பாதிப்படையச் செய்கிறது. Love Beauty & Planet Natural Argan Oil & Lavender Anti-Frizz Shampoo வைப் பயன்படுத்தும் போது உங்கள் தலைமுடியை மீண்டும் புதுப்பிக்கச் செய்யும். ஏனெனில் இதில் பாதிப்பில்லாத சூத்திரம் இருப்பதால், கூந்தலுக்கு மிருதுத்தன்மையைத் தருவதுடன், கூந்தலுக்கு படிமானத்தையும் அளிக்கிறது. மேலும், இது லாவெண்டர் மற்றும் ஆர்கன் எண்ணெயின் நற்பண்புகள், நறுமணமும் நிரம்பியிருப்பதால், மற்றவைகளைப் போலல்லாமல் உங்கள் தலைமுடிக்கு நல்ல ஊட்டத்தைத் தரும்

 

05. கட்டுப்படாத நீண்ட பரட்டைத் தலைமுடி

05. கட்டுப்படாத நீண்ட பரட்டைத் தலைமுடி

பல முறை ஸ்டைலிங் கருவிகளைப் பயன்படுத்தினாலும், அல்லது உங்கள் தலைமுடியை எத்தனை முறை ப்ரஷ் செய்தாலும், உங்களின் நீண்ட முடி இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றது. அவை நன்றாக வெளியில் தெரியவும் செய்யும்? சரி, தவறான ஷாம்புவைப் பயன்படுத்தியதன் அறிகுறதான் கட்டுப்படாத நீண்ட பரட்டைத் தலைமுடி உருவானத்திற்கான காரணமாகும். Sunsilk Coconut Water And Aloe Vera Volume Hair Shampoo வைப் பயன்படுத்தி உங்கள் தலைமுடிக்கு அதன் வாழ்க்கையையும், மற்றும் வடிவத்தையும் மீண்டும் கொடுங்கள். தலைமுடிக்கு ஈரப்பதத்தை தரக் கூடிய கற்றாழை உள்ளடக்கிய இது ஊட்டச்சத்தை அளிக்கிறது. அதே சமயத்தில் தேங்காய் நீரும் முடியின் வளர்ச்சியை மேம்படுத்தி, புத்துணர்ச்சியை அளிக்கிறது. இதைப் பயன்படுத்துவதனால், உங்கள் தலைமுடி அதன் துள்ளலையும், அடர்த்தியையும், பளபளப்பையும் மீண்டும் பெறும் மற்றும் பாதிப்புகளை எதிர்கொள்ளவும் முடியும்