தூசி, பொல்யூஷன், கடுமையாக செயல் புரியும் கெமிக்கல் ட்ரீட்மென்ட், ஹீட் ஸ்டைலிங்… அம்மாடி… நமது கூந்தல் எத்தனையைத்தான் தினமும் தாங்க வேண்டும். கெமிக்கல், பாராபென் கொண்ட ஷாம்பூவும் அதோடு சேர்ந்துகொண்டால் உங்கள் கதி அதோ கதிதான். கூந்தல் டல்லாக மாறும். ஆரோக்கியம் இழக்கும்.

அதற்கு ஒரு சிம்பிள் தீர்வு வேண்டுமா… வேகன் ஷாம்பூவுக்கு மாறுங்கள். இயற்கையான உட்பொருட்கள் கொண்ட வேகன் ஷாம்பூ கூந்தலுக்கு போதிய அளவில் நீர்ச் சத்தையும் ஊட்டமும் கொடுக்கும். கூந்தலின் வேர்கள் பலப்படும். வேறென்ன வேண்டும்… தீமை விளைவிக்காமல் தயார் செய்யப்பட்டதாகவும் இவை இருப்பதுண்டு.

ஆனால், அதில் எந்த ஷாம்பூவை தேர்ந்தெடுப்பது என குழம்புகிறீர்களா… எத்தனை பேரால் அதன் லேபிள் மீது இருக்கும் உட்பொருட்களின் தாக்கத்தை அறிந்து முடிவெடுக்க முடியும். இதோ, சிறந்த

 

ஹேர் டைப்: சுருள் முடி

ஹேர் டைப்: சுருள் முடி

ஷாம்பூ: லவ் பியூட்டி அன்ட் பிளானட் நேச்சரல் அர்கன் ஆயில் அன்ட் லேவன்டர் ஏன்டி-ஃபிரிஸ் ஷாம்பூ சுருள் முடியை சமாளிப்பது பெரிய வேலை. சிக்கல் விழும். சொரசொரப்பாக இருக்கும். அதற்கான சிறந்த வேகன் ஷாம்பூ பரிந்துரை எங்களிடம் உள்ளது: Love Beauty & Planet Natural Argan Oil & Lavender Anti-Frizz Shampoo . ஃபிரெஞ்ச் லேவண்டர், சுத்தமான மெராக்கோ அர்கன் எண்ணெய், 100 சதவீத ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் கொண்ட இந்த ஷாம்பூ, கூந்தலுக்கு ஊட்டமளித்து, மிருதுவாக மாற்றுகிறது. கூந்தலை சேதப்படுத்தாமலே இது நடக்கிறது. லேவண்டர், வெனிலாவின் இயற்கையான நறுமணம் மனம் மயக்கச் செய்யும். இது வேகன் ஷாம்பூ என்பதால் எவ்வித தீமையும் இல்லாமல் தயார் செய்யப்பட்டது. பாராபென் இல்லாதது. சிலிகான் இல்லாதது. சாயம் இல்லாதது. பேட்லேட்ஸ் இல்லாதது.

 

ஹேர் டைப்: மெல்லிய கூந்தல்

ஹேர் டைப்: மெல்லிய கூந்தல்

ஷாம்பூ: லவ் பியூட்டி அன்ட் பிளானட் நேச்சரல் கோகோநட் வாட்டர் அன்ட் மிமோசா வால்யூம் ஷாம்பூ மெல்லிய கூந்தல் கொண்டவர்களுக்கு ஒரு பிரச்சனைதான் பெரிதாகத் தெரியும். கூந்தல் அடர்த்தியாக இருக்கும்படி தெரியாது. அதை சரி செய்ய நிறைய தந்திரங்கள் இருக்கின்றன என்றாலும் Love Beauty & Planet Natural Coconut Water & Mimosa Volume Shampoo ஷாம்பூவுக்கு மாறுவது நல்ல சாய்ஸ். தேங்காய் தண்ணீர், மொரோக்கோ தேசத்து மிமோசா மலர்கள், ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த வேகன் ஷாம்பூவில் எந்த செயற்கை சாயமும் கிடையாது. பாராபென், சிலிகான் போன்ற கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேறு பொருட்களும் இதில் இல்லை. இதிலுள்ள தேங்காய் தண்ணீர் மென்மையாக தூய்மைப்படுத்தும்.

 

ஹேர் டைப்: பிசுபிசுப்பான தலை

ஹேர் டைப்: பிசுபிசுப்பான தலை

ஷாம்பூ: லவ் பியூட்டி அன்ட் பிளானட் டடீ ட்ரீ ஆயில் அன்ட் வெட்டிவேர் கிளாரிஃபையிங் ஷாம்பூ சுரப்பிகள் ஓவராக வேலை செய்யும் போது தலை பிசுபிசுப்பாக மாறுவது இயல்பு. ஆனால் அதற்காக வழக்கமான ஷாம்பூவை ரெகுலராக பயன்படுத்தினால் அதிக டேமேஜ் ஏற்படும். ஷாம்பூக்களில் அவ்வளவு கெமிக்கல் உள்ளது. அதே காரணத்தால்தான் வேகன் ஷாம்பூவான Love Beauty & Planet Tea Tree Oil & Vetiver Clarifying Shampoo எங்களின் சாய்ஸ். இதில் பாராபென் இல்லை, சாயம் இல்லை, சிலிகோன் இல்லை. ஆஸ்திரேலிய டீ ட்ரீ ஆயில், வாசனை தரும் வெட்டிவேர், தேங்காய் எண்ணெய் கொண்ட இந்த ஷாம்பூ ஆயில் படித்த தலையை மென்மையாக சுத்தம் செய்யும். இதனால் தேவையில்லாத ஆயில் நீக்கப்படுவதால் கூந்தல் நன்கு வளரும். வெட்டிவேரின் வாசம் கமகமக்கும்.

 

ஹேர் டைப்: கலர் செய்யப்பட்ட கூந்தல்

ஹேர் டைப்: கலர் செய்யப்பட்ட கூந்தல்

ஷாம்பூ: லவ் பியூட்டி அன்ட் பிளானட் நேச்சரல் முருமுரு பட்டர் அன்ட் ரோஸ் ஷைன் ஷாம்பூ கூந்தலுக்கு கலர் சேர்ப்பது ஜாலியாகத்தான் இருக்கும். ஆனால் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் அதைச் செய்வது எளிதல்ல. கலர் மிக்ஸ் பொருட்களில் உள்ள கடுமையான வேதிப் பொருட்களால் கூந்தல் தனது இயற்கையான மினுமினுப்பை இழந்துவிடும். அதனால்தான் Love Beauty & Planet Natural Murumuru Butter & Rose Shine Shampoo. உங்கள் கலர் செய்யப்பட்ட கூந்தலுக்கு ஏற்றது. அமேசான் காடுகளின் முருமுரு பட்டர், அறநெறிகளுக்கு உட்பட்டு சேகரிக்கப்பட்ட பல்கேரிய ரோஜாக்கள், ஊட்டச் சத்து கொடுக்கும் தேங்காய் எண்ணெய் கொண்ட இந்த ஷாம்பூ கூந்தலுக்கு ஊட்டம் கொடுத்து, ஆரோக்கியமான சிகைக்கு உத்தரவாதம் தரும். இதில் பாராபென், சிலிகான், சாயம் எதுவும் கிடையாது. கலர் செய்யப்பட்ட கூந்தல் நீண்ட நாளுக்கு துடிப்பாக காட்சியளிக்கும். இதன் பல்கேரிய ரோஜாக்களின் நறுமணம் கூடுதல் ப்ளஸ்.