இடைவிடாமல் பெய்யும் மழை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக, மழைக்காலத்தில் பாதிப்புகள் அதிகமிருக்கும்! இதனால் பொடுகு, எரிச்சல், அரிப்பு, முடி உதிர்தல் மற்றும் வேறு சில பிரச்சினைகளை விளைவிக்கும். ஆனால், நாம் எப்போதும் சொல்வதும், நம்புவதும் என்னவென்றால், உலகில் சில சிகிச்சை, அன்பு, பராமரிப்பால் (TLC) தீர்க்க முடியாத அழகியல் சம்பந்தப்பட்ட துன்பம் எதுவுமில்லை. அதனால்தான், மழைக்காலத்த்லி உங்கள் தலைமுடிக்கும், உச்சந்தலைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமலிருக்க நீங்கள் பின்பற்றக்கூடிய 5 எளிய வழிகள் இதனுடன் வழங்கியுள்ளோம். அதைப் பற்றி படித்துத் தெரிந்து கொள்ளவும்.

 

01. மழையில் உங்கள் தலைமுடியை நனைய விடாதீர்கள்

01. மழையில் உங்கள் தலைமுடியை நனைய விடாதீர்கள்

மழைக்காலத்தில் மழையில் மாட்டிக் கொள்வது தவிர்க்க முடியாது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் வெளியில் இருக்கும் போதெல்லாம் முடிந்தவரை தலைமுடியை மறைத்து பாதுக்காக்க வேண்டும் என்பதை நாங்கள் மிகவும் வலியுறுத்திப் பரிந்துரைக்கிறோம். மழைநீரில் உள்ள மாசுக்கள், தீங்குகளை விளைவிக்கும் இரசாயனங்கள் மற்றும் அமிலங்கள் உங்கள் உச்சந்தலைக்கு தொற்று, பொடுகு, முடி உதிர்தல் மற்றும் தலைமுடிக்கு தேவையற்ற பாதிப்புகளையும் விளைவிக்கும். எனவே, உங்கள் தலைமுடியை மறைக்க ஒரு துணி அல்லது தொப்பியைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், மேலும் வெளியில் செல்லும் போது எப்போதும் ஒரு குடையை எடுத்துச் செல்வது, உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

 

02. அரிப்பைத் தவிர்க்க உங்கள் உச்சந்தலையையும், தலைமுடியையும் எப்போதுமே சுத்தமாக வைத்துக் கொள்ளவும்

02.  அரிப்பைத் தவிர்க்க உங்கள் உச்சந்தலையையும், தலைமுடியையும் எப்போதுமே சுத்தமாக வைத்துக் கொள்ளவும்

மழைக்காலத்தில் உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலைக்கு பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்க, தவறாமல் தலைமுடியை நன்றாக நீரில் அலசிக் கொள்வது ஒரு சிறந்த வழியாகும். மழைநீரினுடன் கலந்து வரும் அமிலங்களும், அதிக அளவு ஈரப்பதமும், உங்கள் உச்சந்தலையை எண்ணெய் பிசுக்காக்குதுடன், சீரற்றதாகவும் ஆக்கிவிடும். TRESemmé Botanique Detox & Restore Shampoo போன்ற தலைமுடியிலிருந்து நச்சுத் தன்மையை அகற்றும் ஷாம்புவுடன் உங்கள் தலைமுடியை தவறாமல் அலசிக் கொண்டால், இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க உதவும். உங்களுடைய கூந்தல் ஊட்டம் பெறுவதற்கும், பொலிவைப் பெறுவதற்கும் இந்த பராபென்ஸ் அல்லது சாயங்கள் இல்லாத இத்தகைய ஷாம்புகள் மிகவும் உதவி புரியும். இந்த தயாரிப்பிலுள்ள ஜின்ஸெங் மற்றும் வேப்பிலைக்கும் மிகவும் நன்றி கூற வேண்டும், ஏனெனில், இது உங்கள் உச்சந்தலையை நச்சுத்தன்மையாக்குகிறது மற்றும் உங்கள் தலைமுடிக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து எச்சங்களையும் நீக்குகிறது.

 

03. சுருட்டை தலைமுடியில் ஈரம் தங்காமலிருக்க தலைமுடியை மேல்நோக்கி தூக்கிக் கட்டி வைக்கவும்.

03. சுருட்டை தலைமுடியில் ஈரம் தங்காமலிருக்க தலைமுடியை மேல்நோக்கி தூக்கிக் கட்டி வைக்கவும்.

இந்தப் பின்கழுத்துத் முடியை சுருட்டை முடியுடன் இந்தப் பருவமழைக் காலத்தை நாம் தொடங்க வேண்டாம். இந்தப் பருவமழையில் அதிக ஈரப்பதம் இருப்பதன் காரணமாக, உங்கள் தலைமுடிக்கு எளிதாக மிகவும் பெரும்பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது மற்றும் அதை சுருட்டையாகாமல் இருக்கச் செய்வதும் மிகக் கடினம். எனவே மழைக்காலத்திற்கேற்ற மிக எளிமையான சிகையலங்காரம் செய்துக் கொண்டால், இந்த பாதிப்பை தவிர்க்க முடியும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம் இதைத் தவிர, தலைமுடியை நன்றாக அலசியப் பிறகு உங்கள் கையிலுள்ள காமேலியா ஆயில் உட்செலுத்தப்பட்ட TRESemmé Keratin Smooth Hair Serum போன்ற சீரம்மை பயன்படுத்துவதினால், பின்கழுத்திலுள்ள தலைமுடியின் சுருட்டையை குறைப்பதுடன், தலைமுடியை பளபளப்பாகவும், கவர்ச்சியாகவும் தோன்றச் செய்யும்.

 

04. முடியில் முடிச்சும், சிக்கும் ஏற்படாமல் தவிர்க்க தலைமுடியை கண்டிஷனர் செய்யவும்.

04.  முடியில் முடிச்சும், சிக்கும் ஏற்படாமல் தவிர்க்க தலைமுடியை கண்டிஷனர் செய்யவும்.

முடியில் முடிச்சும், சிக்கும் ஏற்படுவதை தவிர்க்க முடியாவிட்டாலும், மழைகாலத்தில் இந்தப் பிரச்னை பலமடங்கு அதிகரிக்கும். Dove Intense Repair Conditioner. ஆல் ஒவ்வொரு முறையும் உங்கள் தலைமுடியை அலசிய பிறகும் கண்டிஷனிங் செய்து கொண்டால், இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம். தலைமுடியை மிருதுவாக மற்றும் சுருட்டையில்லாமல் வைத்திருக்க சல்பேட்கள் அல்லது பாராபென்கள் இல்லாத இத்தகைய கண்டிஷரிலுள்ள நார்ச் சத்துக்கள் மிகவும் நன்றாக செயல்படுகின்றன. எனவே, உச்சந்தலையின் நடுவிலிருந்து பின்கழுத்து முடியின் நுனி வரை இதைத் தடவவும். பிறகு சிறிது நேரம் வரை அப்படியே விட்டுவிட்டு, தலைமுடியை குளிர்ந்த நீரினால் நன்றாக அலசவும்.

 

05. பருவக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சீர்செய்வதற்கு ஹேர் மாஸ்க் தடவிக் கொண்டு தலைமுடிக்கு ஊட்டத்தை அளிக்கவும்.

05.  பருவக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சீர்செய்வதற்கு ஹேர் மாஸ்க் தடவிக் கொண்டு தலைமுடிக்கு ஊட்டத்தை அளிக்கவும்.

மழைக்காலத்தில் Dove Intense Damage Repair Hair Mask போன்ற ஒரு நல்ல ஹேர் மாஸ்க் போன்ற ஒன்றை வாரத்திற்கு ஒரு முறை உபயோகித்தால் உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிப்பதுடன், தலைமுடிக்கு மென்மையையும் தரும். உங்கள் தலைமுடியை சீரமைக்கவும், உங்கள் பொலிவற்ற, வறண்ட மற்றும் சேதமடைந்த உங்கள் தலைமுடியை மிருதுவாக்கவும், இந்த செறிவூட்டப்பட்ட மாஸ்யரைஸிங் க்ரீம் மற்றும் கெரட்டின் ஹேர் மாஸ்க்குகள் மிகவும் நன்றாக செயல்படுகிறது. மிக முக்கியமாக ஈரப்பதம் மிகுந்து காணப்படும் மழைக்காலங்களை நம்மால் எதிர்கொள்ள மு