கோடை வெப்பம் தாக்கம் வெளிப்பட துவங்கியிருக்கும்போது, கழுத்தை இறுக்கும் மற்றும் கம்பளி ஆடைகளிலிருந்து, பூப்போட்ட ஆடைகள் மற்றும் கால்சட்டைக்கு மாறி விட்டீர்கள் என்று நம்புகிறோம். பராமரிப்பு செலவை குறைப்பதற்கும், கொஞ்சம் சுகத்தை அனுபவிப்பதற்கும், பெண்கள் தங்களுடைய நீண்டக் கூந்தலை குறைத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. ஆனால், கோடைகாலத்திற்காக உங்களுடைய நீண்டக் கூந்தலைக் குறைத்துக் கொள்வதை அனைவரும் விரும்ப மாட்டார்கள் என்பது எங்களுக்குப் புரிகிறது. உங்களுடைய அழகான நீண்டக் கூந்தலை வளர்ப்பதற்கு நீங்கள் பாடுப்பட்டிருப்பீர்கள் என்பதும் எங்களுக்குப் புரிகின்றது. எனவே, சாதாரணமாக உங்கள் முடியை நீங்கள் வெட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஒரு பன் கொண்டை, போனிடெய்ல் கொண்டை இரண்டினால் மட்டும் உங்களுடைய நீண்டக் கூந்தலை அழகாக மாற்றிக் கொள்ள முடியும் நீங்கள் நினைப்பது சரியான தேர்வல்ல. அதனால்தான், நாங்கள் ஒரு படி மேலே போய், இந்த கோடையில் உங்களை அழகாக மாற்றக்கூடிய தற்போதைய சூழலுக்கேற்ற புதுமையான ஃபேஸ்-ஃபார்மிங்கை நாங்கள் தேடி கண்டுபிடித்து வந்துள்ளோம். அவற்றை இப்போது பார்ப்போம்.

 

ஃபாக்ஸ் ஃப்ரின்ஞ்

ஃபாக்ஸ் ஃப்ரின்ஞ்

பட உதவி : @agatheforgue_makeup உங்கள் முகத்தின் கட்டமைப்பும், சூப்பர் அழகான பாங்க்ஸ் தோற்றமும் உள்ள முகம் மற்றவர்களிடம் இல்லாவிடினும், அதற்கு கோடைகாலம் சரியான தருணம் கிடையாது. உங்களுடைய தோற்றத்தினுடன் பாங்க் தோற்றத்தை சேர்க்க விரும்பினால், உங்களுக்கு சாதகமாக உள்ள நீண்ட கூந்தலை பயன்படுத்தி, இத்தகைய ஃபாக்ஸ் ஃபிரின்ஞ் தோற்றத்தை உருவாக்குங்கள். இது மிகவும் எளிமையானது, ஒரு சிரமமில்லாத தன்மையைத் தரக்கூடியது மற்றும் கோடைகாலத்திற்கேற்ற சரியான புதுமையாகும். உங்கள் தலைமுடியை பாதி தலைக்குமேல் ஒன்று சேர்த்து நன்றாகக் அறைகுறையாக பின்னிக் கொள்ளுங்கள், ஆனால், தலைமுடியின் நுனிகள் பிரிந்து தனியாக இருக்க வேண்டும். அவற்றில் கொண்டை ஊசிகளை செருகி நன்றாக இறுக்கமாக வையுங்கள்.

 

ஸைடு ஃப்ரின்ஞ்

ஸைடு ஃப்ரின்ஞ்

பட உதவி : @siobhan_anslow நீண்ட கூந்தல் உள்ளவரா இந்தக் கோடைக்கு, கீழிறங்கிய பன் கொண்டையுடன் கூடிய ஸைடு ஃப்ரின்ஞ் கூந்தலாக மாற்றி வைத்துக் கொள்வது மிகவும் பொருத்தமானது. உங்கள் தோற்றத்தை மேலும், உங்கள் கூந்தலின் ஸ்டைலை மாற்றியமைப்பதற்காக, அவற்றைப் பகுதிகளாகப் பக்கவாட்டில் பிரித்து வைத்துக் கொண்டு, உங்களுடயை தோற்றத்திற்கு அழகு சேர்க்க ஏதாவது சில மாயஜாலங்களை செய்யுங்கள். உங்களுடைய கன்னத்தின் எலும்புகளையும், கண்களையும் இந்த ஃபேஸ் ஃப்ரேமிங் ஹேர்டூ மேம்படுத்தும். உங்கள் கூந்தலை ஒரே பக்கமாக வைத்து நன்றாக உலர வைக்கவும். பிறகு கூந்தலை ஒரே இடத்தில் நிலைநிறுத்தி வைக்க, டிரெஸ்ஸம் கம்ப்ரிஸ்ட் மைக்ரோ மிஸ்ட் இன்விஸிபிள் ஹோல்ட் நேச்சுரல் ஃபினிஷ் ஸ்மூத் லெவ

 

டெண்டிரில்ஸூடன் புதுமையாக நடுவகுடு எடுத்து வாருதல்

டெண்டிரில்ஸூடன் புதுமையாக நடுவகுடு எடுத்து வாருதல்

பட உதவி : @lucy_gedjeyan உங்களுடைய முகத்தின் மையப்பகுதி கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று விரும்பினால், நடுவகுடு எடுத்து வாரும் ஸ்டைலை செய்து கொள்ளுங்கள். மேலும், சில முடிகளை வெளியே எடுத்து விடுவதற்கு பதிலாக ஃபேஸ் ஃப்ரேமிங் தேர்வு செய்யுங்கள். இரண்டு டென்டிரில்ஸ்களில் வேண்டுமென்ற முடியை முன்னால் விட்டுக் கொள்வதென்பது 90களில் ஒரு முக்கியமான டிரென்ட்டாகக் கருதப்பட்டது. அதுவே இப்போது ஒரு புத்துணர்ச்சியூட்டக்கூடிய தயாரிப்பை கோடைகாலத்திற்காக உங்களுக்கு மீண்டும் வழங்குகிறது.

 

அழகு சாதனைப் பொருட்களை சேர்க்கவும்

அழகு சாதனைப் பொருட்களை சேர்க்கவும்

பட உதவி : @carolmellosemijoias தலைமுடி அழகுப் பொருட்கள் எப்போதுமே குறைவாகவே மதிப்பிடப்படுகின்றது. ஹேர் டைஸ் மற்றும் ஹேர் பேண்ட்ஸ் தவிர வேறு ஏராளமான அழகுப் பொருட்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி உங்கள் முடி கொஞ்சம் தூர வைத்து உங்கள் முகத்தின் மீது விழாமல் பார்த்து கொள்ளலாம். ஒரு புதிய டிரெண்டையும் உருவாக்கலாம். உங்கள் கூந்தலை அல்லது அதன் ஒரு பகுதியை வார்த்தைகளுடன் கூடிய ஒரு ஸ்டேட்மெண்ட் கிளிப்பை சொருகி, உங்கள் முகத்திற்கு ஒரு பரிமாணத்தை ஏற்படுத்துங்கள்.