ரகுல் ப்ரீத் சிங் ஒரு நட்சத்திர நடிகை என்பது அனைவருக்கும் தெரியும். அவருடைய குறைந்தபட்ச மற்றும் எளிமையாக செய்து கொள்ளும் மேக்கப் லுக்கில் நாங்கள் கிறங்கி போயிருக்கிறோம். அதனால்தான் அந்த நடிகையின் ஒரு சில மேக்கப்பை நாங்கள் முன்மாதிரியாக எடுத்துக்க கொள்கிறோம். ஏனெனில், அவர்கள் அவ்வப்போது குறிப்பாக செய்து கொள்ளும் ஒரு சில பெரிய மேக்கப் லுக் எங்களை மிகவும் கவர்ந்திழுக்கிறது. அவருடைய ஒளிவீசும் கண்கள் முதல் மிருதுவான பளபளப்பான முகம் வரை, ரகுலின் ஒவ்வொரு சிறு லுக்கிலும் திவாவின் பிரதிபலிப்பைப் பார்க்கலாம்.

தம்பதிகள் தன் குழந்தையுடன் வெளியில் செல்லும் போது அல்லது வரவிருக்கும் பண்டிகை காலத்திற்கும் இந்த லுக் ஏற்றதாகும். சில எளிய வழிமுறைகளின்படி இந்த லுக்கை எவ்வாறு மேம்படுத்திக் கொள்வதைப் பற்றி இங்கே காண்போம்.

 

அந்த பிரகாசமான முகத்திற்கு

அந்த பிரகாசமான முகத்திற்கு

 

வழிமுறை 1 : முதலும், முக்கியமுமாக, மேக்கப்புக்கு தேவையான அடிப்படையானவற்றை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் முகத்திலுள்ள சருமத் துவாரங்களை அடைக்கவும், வழவழப்புக்காக இருப்பதற்கான பௌண்டேஷனால் மென்மையான கேன்வாஸை உருவாக்கவும் இந்க Lakmé Absolute Blur Perfect Makeup Primer rஐ தடவிக் கொள்ளவும்.

வழிமுறை 2 : அடுத்து, கொஞ்சம் Lakmé Absolute 3D Cover Foundation ஐ கையில் எடுத்து, உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தெளிக்கவும்.  இந்த திரவ அடிப்படைக் கொண்ட பௌண்டேஷன்,  ரகுலைப் போலவே மென்மையான மற்றும் இயற்கை மற்றும் ஒளிரும் சருமத்தைக் உங்களுக்குக் கொடுக்கும்.

வழிமுறை 3 : பௌண்டேஷன் நன்றாக ஒட்டிக் கொண்டவுடன், உங்கள் முகத்தின் மீதுள்ள சிறுசிறு புள்ளிகள் மற்றும் கறைகளை மறைப்பதற்கு Lakmé Absolute White Intense Liquid Concealer ஐப் பயன்படுத்தவும்.

வழிமுறை 4 : ரகுலை போல உங்கள் முகத்தை பளபளப்பாக மாற்ற வேண்டிய நேரம் நெருங்கி விட்டபடியால் Lakmé Absolute Highlighter - Moon-Lit ன் இந்த வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். கொஞ்சம் ஹைலைட்டரை ஒரு ப்ரஷ்ஷில் எடுத்துக் கொண்டு உங்கள் கன்னத்து எலும்புகள், தாடை, மூக்கு மற்றும் நீண்ட நெற்றி போன்ற இடங்களில் சீரான நேர்கோட்டில் தடவவும்.
இது உங்கள் முகத்திற்கு ஒளிரும் பிரகாசத்தை சேர்க்கும்.

 

 

பளபளக்கும் கண்கள் மற்றும் உதடுகளுக்கு

பளபளக்கும் கண்கள் மற்றும் உதடுகளுக்கு

 

வழிமுறை 1 :   ரகுலின் முழு லுக்கிலும் முக்கிய கவனம் பெறுவது அவருடைய கண்களேயாகும். எனவே, அதற்காக  நீங்கள் அதில் முழு கவனம் செலுத்தி மேக்கப் செய்து கொள்ள வேண்டும். உங்கள் புருவங்களை பூரணமாகவும், இயற்கையாகவும் தோன்றுவதற்கு Lakmé Absolute Precision Eye Artist Eyebrow Pencil லால் அவற்றை வரைந்து கொள்ள வேண்டும்.

வழிமுறை 2 : இப்போது, ​​உங்கள் இமைகளுக்கு சில வண்ணங்களைச் சேர்க்க வேண்டிய நேரம் இது. Lakmé Absolute Spotlight Eye Shadow Palette - Stilettos palette ல் இருக்கும் தாமிர ஐஷேடோவை பயன்படுத்தி அவற்றை மற்றும் நன்றாக கலக்கவும்.

வழிமுறை 3 : உங்கள் கண் அழகை மேலும் உயர்த்திக் காட்ட, கண்ணிமைகளின் மேல் புறத்தின் மீது Lakmé Absolute Shine Line Liquid Eye Liner - Black ரை மெல்லிய நீட்டிக்கவும்.  கீழ் கண்ணிமைகளின்  விளிம்புகளுக்கு Lakmé Eyeconic Kajal - Black. ஐப் பயன்படுத்தவும்

வழிமுறை 4 : இறுதியாக, உங்கள் கண் மேக்கப்பில், உங்கள் ஐலேஷ்களை சுருட்டி விடுங்கள்  மற்றும் Lakmé Absolute Flutter Secrets Dramatic Eyes Mascara யும் சேர்த்து 2-3 முறை பயன்படுத்தவும்.

வழிமுறை 5 :  முழு லுக்கையும் ஒன்றிணைக்க, Lakmé Absolute Matte Ultimate Lip Colour with Argan Oil - Brunch Nude ஆல் உங்கள் உதடுகளில் பூசிக் கொள்ளவும். மற்றும் நீங்கள் திவாவைப் போலத் தோன்றுவதற்கு தயாராக உள்ளீர்கள்.

Main Image Courtesy: @graziaindia