வாழ்க்கை சரியாக இல்லாவிட்டாலும், உங்களுடைய மேக்கப் சரியாக இருக்க வேண்டும்.

நாம் வீட்டிருந்தபடி வேலை செய்தாலும் அல்லது கலந்துரையாடலுக்கு அலுவலகத்திற்கு சென்றாலும், நம்முடைய மேக்கப் விஷயத்தில் மட்டும் எந்தவிதமான சமரசம் செய்து கொள்ள மாட்டோம். நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி விளக்கவுரை அளிப்பதற்கு முன்பு,

பிசுபிசுப்பான ஃபௌண்டேஷன் அல்லது கலைந்த லிப்ஸ்டிக்குடன் உங்களுடைய முகம் தோற்றமளிப்பதைவிட மோசமான விஷயம் எதுவாகயிருக்க முடியும் என்று யோசனை செய்ததுண்டா? எனவே, வேலை செய்யும் முழுநாளும் நீங்கள் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக, நாள் முழுக்க எந்தவித குறைபாடும் இல்லாமல் தோற்றமளிக்க எப்போதும் உங்கள் கைவசம் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 5 மேக்கப் தயாரிப்புகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்

 

லக்மீ அப்சொல்யூட் ப்ளர் பர்ஃபெக்ட் ப்ரைமர்

லக்மீ அப்சொல்யூட் ப்ளர் பர்ஃபெக்ட் ப்ரைமர்

ஒரு ப்ரைமர் உங்கள் சருமத்தை மென்மையாகவும், சமனாகவும் வைத்திருப்பது மட்டுமன்றி உங்களின் மேக்கப் செய்து கொள்ளும் நேரத்தையும் அதிகரிக்கிறது. எனவே, எப்போதும் போல் சுத்தம் மற்றும் மாஸ்யரைஸிங் செய்த பின், Lakmé Absolute Blur Perfect Primer போன்ற ப்ரைமரால் உங்கள் முகம் முழுவதும் தடவிக் கொள்வதோடு, எண்ணெய் வழியும் பகுதிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். இந்த ப்ரைமர் உங்களுக்கு மென்மையான மேட்டின் பூரணத்துவத்தைக் கொடுக்கிறது. மேலும், உங்கள் மேக்கப்புடன் மென்மையாக இழைந்து கொண்டு சரியான கேன்வாஸை உருவாக்குகிறது.

 

லேக்மீ 9 டு 5 காம்ப்ள்க்ஸன் கேர் சிசி க்ரீம் எஸ்பிஎஃப் 30 பிஏ++

லேக்மீ 9 டு 5 காம்ப்ள்க்ஸன் கேர் சிசி க்ரீம் எஸ்பிஎஃப் 30 பிஏ++

உண்மையைச் சொல்லுங்கள், காலையில் உங்களுடைய ஃபௌண்டேஷனைக் கலப்பதற்கு யாரிடம் 15 நிமிடங்கள் கூடுதலாக உள்ளன? நிச்சயமாக எங்களிடம் இல்லை. இத்தகைய கடினமாக ஃபௌண்டேஷன்களை ஒதுக்கிவிட்டு, அதற்குப் பதிலாக இந்த Lakmé CC creamஐ தேர்வு செய்யவும். பெரும்பாலான இந்தியர்களின் சரும நிறத்திற்கு மெருகேற்றக் கூடிய வகையில் நான்கு ஷேட்களில் கிடைக்கிறது, இது சருமத்திற்கு மாஸ்யரைஸிங் செய்து மறைக்கவும் செய்யும். மேலும் SPF 30ஐ உள்ளடக்கியது, இது உங்கள் சருமத்தை சூரியக் கதிர்களின் தாக்குதலிலிருந்த பாதுகாக்கிறது. இதைப் பற்றி இன்னும் சொல்ல வேண்டியத் தேவையில்லை. Lakmé CC cream

 

லக்மீ ஐகோனிக் லிக்விட ஐலைனர்

லக்மீ ஐகோனிக் லிக்விட ஐலைனர்

வேலைநாட்களில் உங்கள் ஐஷேடோ கலப்பத்ற்கு உங்களிடம் பொறுமை உள்ளதா? கவலைப்பட வேண்டாம். அதற்கு நீங்கள் Lakmé Eyeconic Liquid Eyeliner ஐ ஒரேயொரு பயன்படுத்தினால் போதுமானது. இது நிறங்களை மாற்றும் மிக்க வலிமையையுடைய இது, ஃப்ள்க்ஸி-டிப்புடைய ஒரு பிரத்யோகமான ப்ரஷ்ஷூம் இந்தத் தயாரிப்புடன் வழங்கப்படுகிறது. இந்தப் ப்ரஷ்ஷினால், மெல்லிய மற்றும் தடிமனான வரிகளை மிக எளிதாக வரைந்து கொள்ள முடியும். இரண்டு கண்களின் மீதும் இனிமேல் தடிமனான வரிகளை வரைந்து கொள்வதற்கு நேரத்தை செலவிட வேண்டிய அவசியமில்லை.

 

லக்மீ அப்சொல்யூட் மைக்ரோ ப்ரோ பர்ஃபெக்டர்

லக்மீ அப்சொல்யூட் மைக்ரோ ப்ரோ பர்ஃபெக்டர்

அழகான கண் புருவங்களை அமைத்துக் கொள்ள எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் செல்ல முடியாது என்பதால், the Lakmé Absolute Micro Brow Perfecter ஐ உங்கள் கைவசம் எப்போதும் வைத்திருக்கும்படி நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த ஐப்ரோ தயாரிப்புகள், ஸ்மட்ஜ்-ப்ரூஃப் மற்றும் ஸ்வெட்-ப்ரூஃப் என்ற இரண்டு ஷேட்களில் கிடைக்கிறது, நீங்கள் நீண்ட நேரம் பணி செய்யும் நாட்களுக்கேற்றதாக இது அமையும். உள்ளமைக்கப்பட்ட ஸ்பூலி பிரஷ் மற்றும் 1.5 மிமீ மைக்ரோ டிப்புடன் உள்கட்டமைப்பு செய்யப்பட்டுள்ள இது, இயற்கையான, விருப்பமான ஹேர் ஸ்டைல் போன்றவற்றை உருவாக்க உதவுகிறது..

 

லக்மீ 9 டு 5 ப்ரைமர் மேட் லிப் கலர்ஸ்

லக்மீ 9 டு 5 ப்ரைமர் மேட் லிப் கலர்ஸ்

லிப்ஸ்டிக்கினால் உங்கள் தோற்றத்தை உருவாக்க அல்லது அழிக்கக் கூடிய வலிமை கொண்டது என்பதை நாங்கள் திடமாக நம்புகிறோம். உங்கள் மனநிலையை மக்களுக்குத் தெரியப்படுத்தக்கூடிய ஒரு நுட்பமான வழியாகவும் இது செயல்படுகிறது. சரும நிறத்திற்கேற்ற லிப்ஸ்டிக்கினால் உங்களை மீட்கக் முடியும் என்பதை உணருங்கள். ஒரு சிறந்த காட்சியைக் காண அனைவரும் தயாராக இருங்கள். உங்களுக்காக பேசப் போவது ஒரு ஆழந்த சிவப்பாகும். இப்போது படுக்கையின் வலதுபுறமாக எழுந்திருக்கப் போகிறீர்கள் இல்லையா? நாம் செல்லலாம் என்று ஒரு பாப்பி இளஞ்சிவப்பு ஷேடிடம் சொல்லுங்கள்.. ஆனால் அப்போது நீங்கள் தோல்வியை அடைவீர்கள். அதனால்தான், Lakmé 9 to 5 Primer + Matte Lip Colors ன் பல நிறங்களை கொண்ட நிறைய லிப்ஸ்டிக்குகளை எப்போதும் உங்கள் கைவசம் வைத்திருப்பது நல்லது. எந்த டச்சப் செய்யாமல் சுமார் 12 மணிநேரம் வரை நீடிக்கும் இந்து ப்ரைமர்கள் 35 ஷேட்களில் கிடைக்கிறது- எப்போதும் முடியும் என்ற தெரியாத வேலைநாட்களுக்கு உங்களுக்கு இது போன்ற ப்ரைமர் தான் தேவையானது.