அதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். லாக் டவுன் ஏற்படுத்தும் சோர்வு உண்மைதான். அழகின் ஒவ்வொரு அம்சத்தையும் பார்த்துப் பார்த்து கவனித்துக்கொண்ட காலம் போய்விட்டது. அதே நேரத்தில் ஒரு ஆன்லைன் இன்டர்வியூ அல்லது டீம் மீட்டிங் என்று வரும் போது, உடனடியாக அழகாக மாறுவது ஈஸிதான். முதல் முறையாக வேலைக்கு போகிறவர்கள் அதிகமாகும் காலம் இது. அது ஆன்லைன் இன்டர்வியூ, நேரில் இன்டர்வியூ என்ற வித்தியாசமின்றி முதல் தோற்றத்திலேயே அசத்தலாக இருப்பது அத்தியாவசியமான தேவை. அதற்கான ஈஸி வழிமுறைகளை இங்கே தருகிறோம். இரவில் நீண்ட நேரம் கண் விழித்ததன் தடயமே இல்லாமல் செய்ய முடியும் தெரியுமா…

 

ஸ்டெப் 1: ஷவரில் குளிப்பதை மறக்காதீர்கள்

ஸ்டெப் 1: ஷவரில் குளிப்பதை மறக்காதீர்கள்

இந்த கொரோனா லாக் டவுன் சமயத்தில் எத்தனை பேர் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஷவர் எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று தெரியுமா. ஆராய்ச்சி முடிவுகள் உங்களை ஆச்சரியப்படுத்தும். அதனால் இன்டர்வியூ செல்லும் முன்பு நன்கு குளிப்பது அடிப்படையான விஷயம். Dove Deeply Nourishing Body Wash போன்ற பாடி வாஷ் பயன்படுத்துவது மூலம் உங்களுக்கும் சக ஊழியர்களுக்கும் நீங்கள் பெரிய சேவை செய்கிறீர்கள். அதுவும் மிக ஈஸியாக. இதில் நியூட்ரியம் மாய்ஸ்ட்சர் உள்ளது. அதனால் சோப்பு போல உடலை சுத்தம் செய்யும், க்ரீம் போல மாய்ஸ்சுரைஸராகவும் இருக்கும்.

 

ஸ்டெப் 2: நல்ல பெர்ஃப்யூம் பயன்படுத்துங்கள்

ஸ்டெப் 2: நல்ல பெர்ஃப்யூம் பயன்படுத்துங்கள்

ஷவரில் குளிச்சாச்சு. சரி. அது போதுமா. உடர் துவாரங்களின் சுவாசமும் வியர்வையும் கவனிக்கப்பட வேண்டும் அல்லவா. வீட்டில் இருந்தாலும் சரி, வெளியே சென்றாலும் சரி, உங்கள் அக்கிள் பகுதியில் வியர்வை சுரக்கும். இது நிச்சயமாக சிக்கல்களை உண்டு செய்யும். குறிப்பாக வெய்யில் கொளுத்தும் நாட்களில் இதைத் தடுக்க நல்ல டியோடரன்ட் பயன்படுத்த வேண்டும். Rexona Shower Fresh Underarm Roll On Deodorant உங்களது அக்கிள் பகுதியை சுத்தமாகவும் நறுமணத்துடனும் வைத்திருக்கும்… நீண்ட நேரத்திற்கு. அதனால் தைரியமாக, செளகரியமாக அன்றாட வேலைகளில் நீங்கள் ஈடுபடலாம்.

 

ஸ்டெப் 3: நம்பத் தகுந்த அழகுக் கலை நடைமுறை

ஸ்டெப் 3: நம்பத் தகுந்த அழகுக் கலை நடைமுறை

அழகுக் கலையில் கச்சிதம் என்பது எளிதானது அல்ல. அதற்கு முதலில் நல்ல க்ளென்ஸர் பயன்படுத்த வேண்டும். தேங்கிப் போன தூசி, மாசு மருக்களை இது நீக்கும். பிறகு பிசுபிசுப்பு இல்லாத லைட் வெயிட் மாய்ஸ்சுரைஸர் பயன்படுத்தலாம். Pond’s Light Moisturiser Non- Oily With Vitamin E And Glycerine ஒரு நல்ல சாய்ஸ். உங்கள் சருமம் நாள் முழுவதும் ஹேப்பியாக, ஹெல்தியாக இது சிறந்த சாய்ஸ். பல மாதங்களாக வீட்டை விட்டு போகவில்லை என்ற சூழலில்கூட இது அற்புத பலன் கொடுக்கும்.

 

ஸ்டெப் 4: கொஞ்சம் மேக்கப், பெரிய பலன்

ஸ்டெப் 4: கொஞ்சம் மேக்கப், பெரிய பலன்

மீண்டும் ஆஃபீஸ் செல்வது பற்றி பல ட்ரையல் செய்தாகிவிட்டது. ஆனாலும்கூட கண்ணுக்குக் கீழே இருக்கும் ஊதின் போன சதையும் சருமத்தில் உள்ள டல் தோற்றமும் போக மாட்டேன் என அடம் பிடிக்கிறது. வேறு என்னதான் செய்வது. கொஞ்சம் மேக்கப் சேர்க்கலாம். வேலை நேரம் முழுவதும் தாக்குப் பிடிக்கும் வகையிலான மேக்கப் தேர்ந்தெடுக்கலாம். அதுவும் குறைவான நேரத்திலேயே மேக்கப்பை முடிக்கலாம். Lakmé 9 To 5 Primer + Matte Perfect Cover Foundation ஒரு நல்ல சாய்ஸ். கேட் ஐ லைனர் பயன்படுத்தினால் கண்கள் பளிச்சிடும். Lakmé Eyeconic Liner Pen Fine Tip, பயன்படுத்தலாம். அதன் பிறகு கன்னங்களுக்கும் உதடுகளுக்கும் கவனம் கொடுக்கலாம். Lakmé 9 to 5 Weightless Matte Mousse Lip & Cheek Colour. பயன்படுத்தினால் சூப்பரான பலன்கள் கிடைக்கும்.

 

ஸ்டெப் 5: நிலைத்திருக்கும் சிகையலங்காரம்

ஸ்டெப் 5: நிலைத்திருக்கும் சிகையலங்காரம்

வசதியாகவும் இருக்க வேண்டும், சூப்பராகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சிகையலங்காரம்தான் உங்களுக்கு வேண்டுமா… வீட்டில் இருந்து வேலை செய்தாலும் அலுவலகம் சென்றாலும் சிகையலங்காரம் ஒரு மஸ்ட். சுருள் முடி, நேரான முடி, போனி டெயில் என பலவற்றையும் முயற்சி செய்யலாம். ஆனால் அது கச்சிதமாக இருக்கும்படி செய்வதுதான் சவாலானது. முடி பிசிறடித்தல், படியாத முடி என பல சவால்கள். Tresemme Compressed Micro Mist Invisible Hold Natural Finish Texture Hold Level 1 Hair Spray பயன்படுத்துங்கள் என நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஹேர் ஸ்டைல் நாள் முழுவதும் சூப்பராக இருக்கும்.