காலையில் கணித முறைப்படி மேக்கப் செய்து கொள்வீர்கள். மதியம் ஆனவுடன் நீங்கள் செய்து கொண்ட மேக்கப் எல்லாம் கண்கட்டு வித்தையைப் போல மறைந்து விடுகின்றனவா? ஃபௌண்டேஷன் பளபளப்பை இழந்து பிசுபிசுப்பாகத் தோற்றமளிக்கும், ப்ளஷ் காணாமல் போய்விடும், மேலும், நீங்கள் சாப்பிட்ட பர்கர் உங்கள் லிப்ஸ்டிக்கினால் பாதிப்படைந்து விட்டதா? நீங்கள் ஏற்கனவே செய்து கொண்ட மேக்கப்பிற்கு இடையூறு செய்யாமல், எப்படி உங்கள் மேக்கப்பை சரி செய்து கொள்ள முடியும். நீங்கள் மீண்டும் மேக்கப்பை செய்து கொண்டு சிரமப்படாமல், ஏற்கனவே உள்ளதை தொந்தரவு செய்யாமல், இத்தகைய குறிப்புகளின் உதவியுடன் ஃப்ரஷ் ஆக்கிக் கொள்ளலாம் அல்லது மீண்டும் தடவிக் கொள்ளலாம்.

 

பிரச்னை: உங்களுக்கு சருமம் மற்றுமுள்ள பகுதிகளும் எண்ணெய் தன்மையுடன் இருக்குமானால், மதியத்திற்குள் அவை உடல் முழுக்க பரவி விடும்.

பிரச்னை: உங்களுக்கு சருமம் மற்றுமுள்ள பகுதிகளும் எண்ணெய் தன்மையுடன் இருக்குமானால், மதியத்திற்குள் அவை உடல் முழுக்க பரவி விடும்.

என்ன செய்வது: எண்ணெய்யை அகற்றக் கூடிய காகிதத்தால், எண்ணெய் பிசுபிசுப்பள்ள பகுதிகளை மெதுவாக துடைத்து அதிகப்படியான எண்ணெய் மற்றும் மினுமினுப்பை நீக்கி விடுங்கள்

 

பிரச்னை: உங்களுக்கு வறண்ட சருமம் இருக்குமாயின், பாதி நாள் முடிவதற்குள்ளாக உங்கள் சருமத்தில் வறண்டத் திட்டுக்களை பார்க்க முடியும்

பிரச்னை: உங்களுக்கு வறண்ட சருமம் இருக்குமாயின், பாதி நாள் முடிவதற்குள்ளாக உங்கள் சருமத்தில் வறண்டத் திட்டுக்களை பார்க்க முடிய

. என்ன செய்வது : ஒரு நீர்சத்துள்ள ஃபேசியல் மிஸ்ட் அல்லது மேக்கப் கலையாமல் வைத்துக் கொள்ளும் மாஸ்யரைஸிங் ஸ்ப்ரேயினால் ‘X’ & ‘T’ முறையில் 2 அல்லது 3 முறை உங்கள் முகத்தில் தெளித்துக் கொள்ள வேண்டும். இது உங்கள் மேக்கப்பை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதுடன், உங்கள் சருமத்திற்கு நீர்ச்சத்தையும் அதிகரிக்க உதவும்.

 

பிரச்னை: உங்கள் லிப்ஸ்டிக் பாதி இருக்கும், மீதி மறைந்து விடும் என்ன செய்வது : ஒரு லிப்ஸ்டிக் க்ரீமை பயன்படுத்தியிருந்தால், மீண்டும்

பிரச்னை: உங்கள் லிப்ஸ்டிக் பாதி இருக்கும், மீதி மறைந்து விடும் என்ன செய்வது : ஒரு லிப்ஸ்டிக் க்ரீமை பயன்படுத்தியிருந்தால், மீ

தடவிக் கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. ஒரு திரவ லிப்ஸ்டிக்கை தடவிக் கொள்ளும் போது தான், உண்மையான பிரச்னையே ஆரம்பமாகிறது. அப்படித்தானே? எங்களுடைய பயமெல்லாம், இதற்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது. எனவே, மிகுந்த கவனத்துடன் அனைத்தையும் நீக்க வேண்டும். உங்கள் உதடுகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர கொஞ்சம் ஃபௌண்டேஷனை பயன்படுத்தி, லிக்விட் லிப்ஸ்டிக்கை தடவிக் கொள்ளுங்கள்.

 

பிரச்னை: நீங்கள் போட்டுக் கொண்டிருக்கும் ஃபௌண்டேஷனும், கன்சீலரும் ஒரு திட்டுக்கள் போல் காணப்படும் அல்லது கறைகள் வெளிப்படையாக தெரியும்

பிரச்னை: நீங்கள் போட்டுக் கொண்டிருக்கும் ஃபௌண்டேஷனும், கன்சீலரும் ஒரு திட்டுக்கள் போல் காணப்படும் அல்லது கறைகள் வெளிப்படையாக தெ

என்ன செய்வது : ஒரு மேக்கப் ஸ்பான்ஞ்சினால் உங்கள் முகம் முழுவதும் மெதுவாக ஒத்தி எடுக்கவும். இது சருமத்திற்குள் நன்றாக படியுமாறு செய்யும். முரட்டுத் தனமான எந்த உத்தியையும் பயன்படுத்தாமல், மென்மையான ஒத்தி எடுக்கவும். வெளிப்படியாகத் தெரியக் கூடிய அந்தத் திட்டுக்களின் மீது அந்த தயாரிப்புக்களை ஒத்தி எடுக்கவும் ஏனெனில், ஃபௌண்டேஷனும், கன்சீலரும் மறைந்து போயிருக்கும்.

 

பிரச்னை: உங்கள் ப்ளஷ் அனைத்தும் மாலைக்குள் மறைந்து விடும்.

பிரச்னை: உங்கள் ப்ளஷ் அனைத்தும் மாலைக்குள் மறைந்து விடும்.

என்ன செய்வது: ஒரு மேக்கப் ஸ்பான்ஞ்சினால் உங்கள் பள்ஷ்ஷை ஒத்தி கொள்ளலாம். மேலும், ப்ளஷ் மீது கொஞ்சம் அதிக க்ரீமை பூசிக் கொள்ளலாம். பவுடர் ப்ளஷ் செய்ய விரும்பினால், ஆப்பிள் கன்னங்களின் மீது ஒரு ப்ரஷ்ஷினால் மறுமுறை தடவிக் கொள்ளலாம்.

 

பிரச்னை: உங்கள் கண் இமைகளின் மடிப்புகளில் நீங்கள் போட்டுக் கொள்ளும்

பிரச்னை: உங்கள் கண் இமைகளின் மடிப்புகளில் நீங்கள் போட்டுக் கொள்ளும்

ஐஷேடோக்கள் மறைந்து கொள்ளும். என்ன செய்வது: ஒரு எண்ணெய் உறிஞ்சக் கூடிய காகிதத்தினால் கண் இமைகளின் மீது மென்மையாக ஒத்தி எடுக்க வேண்டும். ஒரு சிறிய ப்ரஷ்ஷினாலோ அல்லது ஒரு விரலினாலோ அவற்றை சமன்படுத்தி விடவும். நன்றாக சமன்செய்த பிறகு, வேறு சிலப் பொருட்களை கொஞ்சம் சேர்த்து, அவற்றை மேலும் கருப்பாக்கவும். பட உதவி : Pinterest