தூக்கி எறி அல்லது வைத்திரு: உங்களுடைய அழகு சாதனப் பொருட்கள் காலாவதியாக விட்டது என்பதை எப்படி சொல்வது

Written by Kayal ThanigasalamNov 30, 2023
தூக்கி எறி அல்லது வைத்திரு: உங்களுடைய அழகு சாதனப் பொருட்கள் காலாவதியாக விட்டது என்பதை எப்படி சொல்வது

எதிர்பாராதவிதமாக, வாழ்க்கையில் சில சிறந்த விஷயங்களைப் போல, அழகுசாதனப் பொருட்களும் நீண்ட ஆயுள் கிடையாது. நீங்கள் லிமிடெட் எடிஷன் லிப்ஸ்டிக்கிற்கு விடை கொடுக்க வேண்டும். மேலும், உங்களுடைய பிரியமான சிறந்த தோழியால் பரிசளிக்கப்பட்ட ஐஷேடோ பேலட்டையும் தூக்கி எறிய வேண்டும். உங்களுடைய அழகுச் சாதனப் பொருட்களின் மீதுள்ள சிறு விவரங்களை நீங்கள் பார்க்க மாட்டீர்களா அல்லதும் நீங்கள் நீண்ட நாட்களாக தடவிக் கொண்டு வரும் மஸ்கராவை எப்போது வாங்கினீர்கள் என்று நினைவில் இல்லை என்றால், அதன் மீது கவனம் செலுத்த துவங்க வேண்டிய சரியான நேரம் இது தான்.

நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் காலாவதி தேதி மட்டும் கடக்கவில்லை, அதை பயன்படுத்துவதால் பலவித சரும் பிரச்னைகள் ஏற்படும். சில சமயங்களில் காலாவதியான பொருட்களின் மீது பாக்டீரியாக்கள் அடைக்கலம் புகுந்து விடுகின்றன. அதனால், சருமத்தில் எரிச்சலும், தோலில் பிளவுகளும் ஏற்படுகின்றன. காலாவதியாகும் தேதியை வைத்து ஒரு காலாவதியான பொருட்களை கண்டுபிடிப்பது மிகவும் சிறந்த வழியாகும், இருந்தாலும் வேறு சில வழிகளும் உண்டு. சில அறிகுறிகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.

 

துர்நாற்றம்

சுண்ணாம்புப் பூச்சு

நல்ல வாசனையுடன் இருந்த உங்கள் மேக்கப் அல்லது சரும பராமரிப்பு பொருட்கள் , தற்போது பெட்ரோல் எரிவாயு அல்லது வினிகர் போன்று வாசனை வந்தால், அதனை உடனே தூக்கி எறிய வேண்டும். இப்போது நிச்சயமாக மோசமாகி விட்டது மற்றும் துர்நாற்றத்துடன் கூடிய பொருட்களைப் போட்டுக் கொண்டு நீங்கள் நடக்க விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல், உங்கள் சருமத்திற்கு எரிச்சலையும் ஏற்படுத்தும்.

 

நிறமாற்றம்

சுண்ணாம்புப் பூச்சு

இந்த அறிகுறியை எளிதாக கண்டுபிடித் து விடலாம். உங்களுடைய மேக்கப பொருட்களின் நிறம் மாறிவிட்டதென்றால், அது உங்களுக்கு எப்போதும் நல்லது செய்யப் போவது கிடையாது. அதை வெகு சீக்கிரத்தில் தூக்கி எறியுங்கள். ஒரு சமயத்தில் உங்கள் சருமத்தின் மீது பார்க்கும் போது நன்றாக இருந்த திரவ ஃபௌண்டேஷன், இப்போது நிறம் மங்கத் தொடங்கிவிட்டது. அதை தூக்கிய எறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

 

சீரற்ற பயன்பாடு

சுண்ணாம்புப் பூச்சு

உங்களுடைய அழகுப் பொருட்களைப் பயன்படுத்தும் போது, அது காலாவதியாகி விட்டது என்பதை நீங்கள் தெரிந்து கொள்வதற்கான் மற்றொரு வழியாகும். ஒரு சமயத்தில் நல்ல மென்மையாக சென்ற க்ரீமி புல்லட் லிப்ஸ்டிக், இப்போது உங்கள் உதடுகள் மேல் மென்மையாக நழுவிச் செல்லவில்லையா? என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் உதடுகளின் பளபளப்பு, திரவ ஐலைனர், மற்றும் லிப் பாம் போன்றவைகள் கூட உதடுகளின் அமைப்பை வரிவரியாக்கவும், தடித்தும் மாற்றக் கூடியது.

 

சரும எரிச்சல்

சுண்ணாம்புப் பூச்சு

உங்கள் சருமத்தின் மீது போடுவதற்கு முன் அது பேக்கேஜ் செய்யப்பட்ட விதம் மற்றும் வேறு சில அறிகுறிகளை பாரக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கின்றோம் மற்றும் இதனால், சருமத்திற்கு எரிச்சல் ஏற்படும். இத்தகைய பொருட்களை உங்களுடைய சருமத்தின் மீது தடவும் போது, எரிச்சலை உண்டாக்கும். எனவே உடனே தூக்கி எறிந்து விடுங்கள்.

 

சுண்ணாம்புப் பூச்சு

சுண்ணாம்புப் பூச்சு

சில பொருட்களின் மீது ஒரு சுண்ணாம்பு வெள்ளை பூச்சு அல்லது சுண்ணாம்பு புள்ளிகள் அதன் மேற்பகுதியில் படரும். அவற்றை சுரண்டவும் முடியாது அல்லது கூர்மையாக்கவும் முடியாது. இப்படி ஏற்பட்டால், அதற்கு விடைத் தரக்கூடிய தருணம் இது.

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
888 views

Shop This Story

Looking for something else