இளம் அம்மாவாக இருக்கும் போது, உங்களுக்கு என சொந்த நேரம் அதிகம் இருக்காது. இருப்பினும், அம்மாவாக உங்களை கடமையை பாசத்தோடு நிறைவேற்றி வரும் அதே நேரத்தில், உங்கள் அழகையும் கவனித்துக்கொள்ளலாம். உங்கள் மேக்கப்பில் சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், உங்கள் மேக்கப் செயல்முறையில் சிலவற்றை தவிர்த்துவிட்டு, அதை சுருக்கமாகவும், எளிதாகவும் மாற்றிக்கொள்வது தான். இதன் மூலம் நீங்கள் பொலிவுடன் ஜொலிக்கலாம்.

 

பிஸியான அம்மாக்களுக்கு தேவையான மேக்கப் குறிப்புகள் இதோ:

 

மன அழுத்தம் மிக்க சூழலில் நல்ல கன்சீலர் தேவை

மன அழுத்தம் மிக்க சூழலில் நல்ல கன்சீலர் தேவை

களைப்படைந்திருக்கும் எல்லா அம்மாக்களுக்கும், வீக்கமான கண்கள் மற்றும் கண்களுக்கு கீழ்ப்பகுதி பதிப்புக்கான பதில் நல்ல கன்சீலர் தான். இது உங்கள் முகத்தை பளிச்சென மாற்றுவதோடு, நீங்கள் உணர்வதைவிட அதிக புத்துணர்ச்சி மிக்கவராக தோன்றச்செய்யக்கூடியது. லாக்மே அப்சல்யூட் ஒயிட் இண்டென்ஸ் கன்சீலர் ஸ்டிக் எஸ்.பி.எப் 20   –ஐ கரும் வளைங்கள், கரும்புள்ளிகள் இல்லாத பொலிவான சருமத்திற்காக பயன்படுத்துங்கள்.  

 

பிலெண்டிங்கை தவிர்த்து, பவுடன் பவுண்டேஷனை நாடவும்

பிலெண்டிங்கை தவிர்த்து, பவுடன் பவுண்டேஷனை நாடவும்

திரவ் அல்லது கிரீம் பவுண்டேஷன் எனில், கச்சிதமான பிலெண்டிங் தேவை. எனவே நாள் முடிவில் உங்கள் முகம் பிசுபிசுப்பாக தோற்றம் அளிக்கும் வாய்ப்புள்ளது. மேலும் சூப்பர் பிஸி அம்மாவாக இருக்கும் போது பிலெங்டி அதிக நேரம் எடுத்துக்கொள்ளலாம். எனவே பவுடர் பவுண்டேஷனுக்கு மாறுவதன் மூலம் நேரத்தை மிச்சமாக்குங்கள். அதே நேரத்தில் வண்ணத்தை சீராக்குவதையும் மேற்கொள்ள ஏற்ற பிரெஷ்ஷையும் பயன்படுத்தவும். லாக்மே 9 டு5 பிரைமர் + மேட்டே பவுடர் பவுண்டேஷன் காம்பேக்ட் – சில்க் கோல்டனை முயன்று பாருங்கள்.

 

உங்களுக்கு தேவை நல்ல பிளஷ்

உங்களுக்கு தேவை நல்ல பிளஷ்

பிளஷ் மிகவும் உதவியான பொருளாகும். இது உங்கள் கண்ணப்பகுதியை எடுப்பாக காண்பிப்பதோடு, முகத்திற்கு பொலிவும் அளிக்கிறது. உங்கள் பிளஷ்ஷில் மிச்சமிருக்கும் பொருளை அப்படியே கண் இறப்பைகள் மீது பூசிக்கொள்ளலாம். இது, ஐஷேடோ அம்சத்தை அளிக்கும். ஆனால் அதற்கென தனியே ஒரு மேக்கப் படி தேவையில்லை. லாக்மே அப்சல்யூட் பேஸ் ஸ்டைலிஸ்ட் பிளஷ் டுவோஸ்-பீச் பிளஷ் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

 

மஸ்காரா உங்கள் கண்களை பெரிதாக்கும்

மஸ்காரா உங்கள் கண்களை பெரிதாக்கும்

குழந்தையை கவனிக்க பலவகையான பணிகளை செய்ய வேண்டியிருக்கும் என்பதால், உங்கள் கண்களில் களைப்பும், தூக்கமின்மையும் தெரியலாம். கண் மை அல்லது ஐலைனர் பயன்படுத்தும் சிரமத்தை தவிர்த்து, மஸ்காரா மூலம் உங்கள் கண்களை எடுப்பாக்கி கொள்ளுங்கள். கரீனா கபூர் கான் லாக்மே அப்சல்யூட் லேஷ் டிபைனர் பிளாக்., நாங்கள் மிகவும் விரும்புவது.

 

லிப்ஸ்டிக்கை நாடுங்கள்

லிப்ஸ்டிக்கை நாடுங்கள்

லிப்ஸ்டிக்கை நாடுங்கள் அல்லது லிப்ஸ்டிக்கை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். உங்கள் அபிமான வண்ண லிபிஸ்டிக்கை பூசிக்கொள்வது உங்கள் தோற்றத்தை புதுப்பிதோடு, உள்ளத்தையும் உற்சாகமாக்கும். ஊட்டச்சத்து தன்மை கொண்ட லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யவும். உதடுகளுக்கு நல்ல கண்டீஷன் அளிக்கும் ஆலிவ் ஆயில் மற்றும் ஜோபோபா ஆயில் கொண்ட லாக்மே என்ரிச் லில் கிராயாந் பெரி ரெட்  Enrich Lip Crayon - Berry Red மிகவும் ஏற்றது.