மழைக்காலத்தில் மேக்கப் செய்து கொள்வது அர்த்தமற்றது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஈரப்பதத்தினாலோ அல்லது மழையினலோ உங்கள் மேக்கப் உருகி விடும் அபாயமட்டுமல்லாது, கண்களைச் சுற்றி கருப்படைதல் மற்றும் மஸ்காரா ஒழுகி வருதல் போன்ற ஆபத்துகளையும் நீங்கள் சமாளிக்க வேண்டும். ஆனால் நம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள்!
உங்கள் மேக்கப்பை மழைக்காலத்தில் பாதுகாக்கும் திறனுள்ள தண்ணீர் புகாத சில சாதனங்களை நாங்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம். மழை மற்றும் ஈரப்பத்ததிலிருந்து உங்களைக் காக்கவும், எல்லாவித சரும வகைக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எங்களுக்குப் விருப்பமுள்ள மழைக்காலத்தில் பாதுக்காக்கும் மேக்கப் இணைப்புகளைப் பற்றி உங்களுக்கு முதலில் கூறுகிறோம். மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்ளலாம்!
- 01. சிம்பிள் டெய்லி ஸ்கின் டிடாக்ஸ் SOS க்ளினிங் பூஸ்டர்
- 02. லக்மீ 9 டு 5 ப்ரைமர் + மேட் பவுடர் ஃபவுண்டேஷன் காம்பாக்ட்
- 03. லக்மீ அப்சொலியூட் ப்ரஸிஷன் லிப் பெய்ன்ட்
- 04. லக்மீ ஐகானிக் திரவ ஐலைனர்
- 05. லக்மீ ஐகானிக் கர்லிங் மஸ்காரா
01. சிம்பிள் டெய்லி ஸ்கின் டிடாக்ஸ் SOS க்ளினிங் பூஸ்டர்

ஒவ்வொரு மழைக்காலத்தில் செய்து கொள்ளும் மேக்கப்பிற்கும் ஒரு நல்ல ப்ரைமர் தேவை. அதற்கு Simple Daily Skin Detox Sos Clearing Booster இது சரியானதாகும. ஒரு ப்ரைமராகவும், ஒரு சரும சுத்திகரிப்பானாகவும் போன்ற அனைத்தும் ஒன்றிலே கிடைக்கும், இதன் பல்நோக்கு பயனைத் தரும் தன்மை ஈரப்பதத்துடன் ஊடுருவியிருக்கும் எண்ணெய்யை பராமரிப்பதோடு, சருமத்தில் அதிகப்படியான பிரகாசத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், சிவத்தல் மற்றும் எரிச்சலைக் குறைக்கிறது, இதை உங்கள் மழைக்கால மேக்கப் பிரச்சனைகளை அனைத்தையும் ஒருவர் சமாளிக்க வேண்டும்.
02. லக்மீ 9 டு 5 ப்ரைமர் + மேட் பவுடர் ஃபவுண்டேஷன் காம்பாக்ட்

உங்கள் மேக்கப் உங்கள் முகத்தில் வழியாமல் இருப்பதற்கு, சிறிது பவுடர் பூசிக் கொள்ளாமல் பருவமழை பாதுக்காக்கும் மேக்கப் முற்றுப் பெறாது. அப்படியானால் அதை இன்னும் சிறப்பாக ஆக்குவது எது? ஒரு பவுடரே ஒரு ஃபௌண்டேஷனாக கிடைக்கும் போது, நீங்கள் வேறு தயாரிப்புகளை தேடிச் செல்லத் தேவையில்லை. ஒரு பௌண்டேஷன், கன்ஸீலர், மற்றும் காம்பாக்ட் போன்ற அனைத்தும் Lakmé 9 to 5 Primer + Matte Powder Foundation Compact ஒன்றிலேயே இருந்து செயல்படுகிறது. அதாவது எந்தவிதமான வானிலையாக இருந்தாலும், நீங்கள் எப்போதுமே ஒரேவிதமாக நோக்கத்திலே கவனமாக இருப்பீர்கள். மேலும், உங்கள் தோற்றத்தைத் ஒரு நாளில் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் டச்சப் செய்து கொள்ளலாம்
03. லக்மீ அப்சொலியூட் ப்ரஸிஷன் லிப் பெய்ன்ட்

ஒரு தீவிரமான மேட் லிப் பெயிண்ட்டை விட, உங்கள் உதட்டின் அழகைத் மெருகூட்ட உதவி செய்யும் அந்த சிறந்த ப்ரஷ்ஷுக்கு நன்றி கூற வேண்டும், மழைக்காலத்திற்கு Lakmé Absolute Precision Lip Paint மிகவும் பொருத்தமானதாகும். ஏனெனில், இது ஒரு தீவிரமான மேட் என்பதால், இந்த லிப் பெய்ன்ட் சிறிது நேரம் உங்கள் உதடுகளில் இருக்கப் போகிறது என்பது உங்களுக்குத் தெரியுமாகையால், உங்கள் உதடுகள் உலராமல் வைத்திருக்கும்
04. லக்மீ ஐகானிக் திரவ ஐலைனர்

மழைகாலத்தின் போது எந்தக் குறையுமில்லாத சிறகுகளைப் போன்ற இமைகளை வரைந்து கொள்வது முட்டாள்தனம் என்று நீங்கள் நினைத்தால், அந்த எண்ணத்தை இந்த Lakmé Eyeconic Liquid Eyeliner தவறு என்று நிரூபிக்கட்டும். மழை, பிரகாசம் அல்லது ஈரப்பதத்தினால் இந்த ஐலைனருக்கு ஏதாவது பாதிப்பு வரும் போது அதிலிருந்து பாதுகாக்க ஏதாவது சூத்திரம் இதிலுள்ளதா? இது ஒரு பிரத்யேகமான ஃப்ளெக்ஸி-டிப் பிரஷைக் கொண்டுள்ளது, எனவே உங்களுக்கு விருப்பமான எந்தவகையான கிராஃபிக் லைனர் தோற்றத்தையும் வரைந்து கொள்ளலாம் அல்லது சிறகுகளை வரைந்து கொள்ளலாம்
05. லக்மீ ஐகானிக் கர்லிங் மஸ்காரா

சரி, இது வெளிப்படையாக அனைவரும் அறிந்த ஒன்றாகும். இப்போது உங்கள் முகத்திலிருந்து இந்த மஸ்காரா வழிந்து செல்வதை நீங்கள் விரும்பவில்லை, இல்லையா? உங்கள் மழைக்கால மேக்கப் பெட்டிக்குள் இருக்க வேண்டியது Lakmé Eyeconic Curling Mascara பொருத்தமான மஸ்காரா இணைப்பாகும், ஏனெனில் இதில் தண்ணீர் புகாமலும், இலகுவாகவும் இருக்கக் கூடியது. அதே நேரத்தில் உங்கள் ஐலேஷ்களுக்கு சுருட்டையைத் தருவதோடு, இயற்கையான அழகையும் அதிகரிக்க செய்கிறது.
Written by Kayal Thanigasalam on Nov 02, 2021
Author at BeBeautiful.