நீங்கள் மேக்கப்பில் புதிய போக்குகள் மற்றும் கேளிக்கையை எதிர்கொள்ள வைக்கும் வகையில், பழகிய சூழலில் இருந்து உங்களை வெளிக்கொணர சுவாரஸ்யமான, புதிய வழிகளை கண்டறிந்து கொண்டே இருக்கிறோம். இந்த விடுமுறை காலத்தில் உங்கள் தோற்றத்தை மாற்றிக்கொள்ள உதவும் வகையில் புதிய மற்றும் உற்சாகமான கண் மேக்கப் உத்திகளை அளிக்கிறோம்.

குறைந்த முயற்சியில், அதிக பலன்… இவற்றில் உங்கள் தேர்வு என்ன?

  • நியான் லைட்ஸ்
  • ப்ளுகாடஸ்
  • பர்பில் ஹேஸ்
  • பாப் ஆப் பிங்
  • லேடி இன் ரெட்
 

நியான் லைட்ஸ்

நியான் லைட்ஸ்

நியான் வண்ண ஐஷேடோ மூலம், அடர் தோற்றத்தோடு அசத்தலாக காட்சி அளியுங்கள். அதை கொஞ்சம் வெளியே நீட்டித்துக்கொள்ளுங்கள்.  

 

ப்ளு காடஸ்

ப்ளு காடஸ்

இந்த ஈர்க்கும் தோற்றத்திற்காக உங்கள் கீழ் கண் இமையில் பளிச்சிடும் ப்ளு லைனரை பயன்படுத்தவும்.

முயன்று பாருங்கள்:கரீனா கபூர் கான் லாக்மே அப்சலுயூட் ஐ டிபைனர் இன் கோபால்ட்

 

பர்பில் ஹேஸ்

பர்பில் ஹேஸ்

உங்கள் கண் இமையின் மேல் பகுதியில் வாஸலின் ஜெல்லி தடவி, அதன் மீது பர்பில் ஐஷேடோ பயன்படுத்தவும். இந்த மென் தோற்றத்திற்கு வாஸலின் ஐஷேடோவை பளபளப்பாக தோன்ற வைக்கும்.

முயன்று பாருங்கள்: வாஸலின் பியூர் ஸ்கின் ஜெல்லி  மற்றும் லாக்மே அப்சல்யூட் இல்லுமினேட்டிங் ஐ ஷேடோ பேலேட்- சில்வர்

 

பாப் ஆப் பிங்

பாப் ஆப் பிங்

கண்களை திறக்கச்செய்யும் வகையில், உள் பகுதி மூளையில் கொஞ்சம் ஹைலைட்டர் தடவி, அகன்ற தோற்றம் அளிக்கச்செய்யுங்கள். வண்ண ஹைலைட்டர்களை முயற்சித்து பார்த்து மேலும் சுவாரஸ்யம் பெறலாம்.

 

லேடி இன் ரெட்

லேடி இன் ரெட்

பளபளக்கும் ரெட் பென்சில் கொண்டு (லில்,பென்சிலையும் பயன்படுத்தலாம்) மேல் மற்றும் கீழ் கண் இரப்பைகள் மீது பூசி இந்த அட்டகாசமான தோற்றம் பெறலாம்.

முயன்று பாருங்கள்: கரீனா கபூர் லாக்மே அப்சல்யூட் லில் டிபைனர் இன் கிரிம்சன்

ஒளிப்படம்: பிண்டிரெஸ்ட்