அகத்தினழகு மிகவும் அற்புதமானது என்று நாம் எங்கோயோப் படித்திருக்கின்றோம். ஆனால் ஒரு சிறிதளவு மஸ்காராவினால் அந்த அழகை பாழாக்காது . அதுவே நமது வாழ்வின் அடிப்படையானக் குறிக்கோள். மஸ்காரா என்பது ஒரு ப்ரஷ்ஷாகும். அதை வைத்துக் கொண்டு பெண்கள் தங்கள் கண்களை பெரிதாக்கவும், ஐலேஷ்களில் மாயஜாலங்களை காட்டி உடனடியாக கண்களின் லுக்கை அழகுபடுத்திக் கொள்ள பயன்படுத்துகிறார்கள். உங்களுக்கு மிகவும் விருப்பமான மேக்கப் பொருளை தயார் செய்வதில் உங்களுக்கு உதவி செய்யவுள்ளோம். அதற்காக சில க்ரே மஸ்காரா ஹேக்ஸ்ஸைப் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ளவதற்காக ஒருப் பட்டியலை தயாரித்துள்ளோம். உற்சாகமா உள்ளதா இதைப் பற்றி படிந்து தெரிந்து கொண்டபிறகு எங்களுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்.

 

01. உங்கள் ஐலேஷ்களின் மீது சிறிது டிரான்ஸ்லூஸெண்ட் பொடியை தூவவும்

01. உங்கள் ஐலேஷ்களின் மீது  சிறிது டிரான்ஸ்லூஸெண்ட் பொடியை தூவவும்

பல யூடியூப் வீடியோக்களில் இருந்து நாங்கள் தேர்ந்தெடுத்த சிறந்த உபாயங்களில் ஒன்று, உங்கள் கண்களின் அழகைக் கூட்டுவதற்கு ஐலேஷ்களின் மீது சிறிது டிரான்ஸ்லூஸெண்ட் பொடியை தூவுவது தான். மஸ்காராவைப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் ஐலேஷ்களில் மீது சிறிது டிரான்ஸ்லூஸெண்ட் பொடியைத் தூவவும். முதலில் ஒரு மெலிதாக ஒரு முறை மட்டும் பயன்படுத்துங்கள், பின்னர், உங்கள் ஐலேஷ்களின் மீது மஸ்காராவை மேலும் மேலும் ஓரிருமுறை பூசவும். உங்களுக்கு கூடுதலாக அழகு சேர்க்க வேண்டுமென்று நினைத்தீர்களானால், முதல்முறை போட்ட மஸ்காரா பூச்சு நன்று உலர்ந்தப் பிறகு அதேபோல் மீண்டும் மீண்டும் பூசிக் கொள்ளவும்.

 

02. மஸ்காரா ஒரே இடத்தில் குவியாமல் இருக்க சுத்தமான ஒரு சிறியப் ப்ரஷ்ஷை பயன்படுத்தவும்.

02. மஸ்காரா ஒரே இடத்தில்  குவியாமல் இருக்க சுத்தமான ஒரு சிறியப் ப்ரஷ்ஷை பயன்படுத்தவும்.

நீங்கள் போட்டுக் கொள்ளும் மஸ்காரா ஒரே இடத்தில் ஒன்றாக குவிந்து, உங்கள் முழு தோற்றத்தின் அழகையும் அது நாசம் செய்வதை நீங்கள் அதை வெறுப்பீர்களில்லையா? அதையே நாங்களும் செய்கிறோம், அதனால்தான் இந்த அற்புதமான ஹேக்கை முயற்சித்துப் பார்க்கும்படி பரிந்துரை செய்கிறோம். இது மிகவும் சுலபமானதாகும; மஸ்காராவை நீங்கள் பயன்படுத்தியப் பிறகு உங்கள் ஐலேஷ்களை ஒரு சிறியப் ப்ரஷ்ஷினால் சுத்தம் செய்யவும். இது உங்கள் மஸ்காராவைப் பிரித்தெடுப்பதற்கும், திட்டுத்திட்டாக ஒன்றாக குவிக்கச் செய்யும் தேவையற்றப் பொருட்களை நீக்கவும் உதவுகிறது, இது அற்புதமானது தானே

 

04. கலந்து தடவிக் கொள்ளும் நுட்பத்தைப் பயன்படுத்தவும்

04. கலந்து தடவிக் கொள்ளும் நுட்பத்தைப் பயன்படுத்தவும்

 

இது மிகவும் எளிமையானது, வழக்கமான மேல்நோக்கி தடவிக் கொள்வதற்குப் பதிலாக, உங்கள் மஸ்காரா ப்ரஷ்ஷை அடிப்பகுதியைச் சுற்றிய பின்னர் அதை மேல்நோக்கி தடவவும் இது ஐலேஷின் அடிப்பகுதியைச் சுற்றி கூடுதல் அழகைச் சேர்ப்பதுடன், இந்தப் பூச்சு ஒவ்வொரு ஐலேஷிலும் பரவி நீளமாகத் தோன்றச் செய்ய உதவும்

 

 

03. உங்கள் பளபளப்பை அதிகரிக்கக்கூடிய ஒன்றுக்குப் பதிலாக வழக்கமான மஸ்காராவை பயன்படுத்தவும்

03. உங்கள் பளபளப்பை அதிகரிக்கக்கூடிய ஒன்றுக்குப் பதிலாக வழக்கமான மஸ்காராவை பயன்படுத்தவும்

உங்கள் ஐலேஷ்களை மேம்படுத்துவதற்கு ஒரு எளிதான வழி என்னவென்றால், உங்கள் பழைய மஸ்காராவை நல்ல அழகைத் தரக்கூடிய ஒன்றைப் பயன்படுத்தவும். Lakmé Eyeconic Volume Mascara தான் எங்களுடைய தேர்வாகும். இந்த நீரை உட்புகாத மஸ்காரா உங்கள் ஐலேஷ்களுக்கு நல்ல அழகை சேர்ப்பதுடன், அவற்றை திட்டுத்திட்டாக ஒரே இடத்தில் குவிய விடாமல் ஒரு ஆழந்க கருமையானப் பூச்சை அளிக்கிறது. ஒரே ஒரு முறைப் பூசிக் கொண்டால் போதும், உங்கள் கண்டக் கனவுகளைப் போல ஆச்சரியத்தையும், பிரகாசத்தையும் பெறுவீர்கள்.

 

05. உங்கள் மஸ்காரா ப்ரஷ்ஷை நன்றாக சுத்தம் செய்யவும்

05. உங்கள் மஸ்காரா ப்ரஷ்ஷை நன்றாக சுத்தம் செய்யவும்

உங்கள் ஐலேஷ்களில் திட்டுத்திட்டாக பூச்சுகள் சேர்ந்திருப்பதற்கும், அவை உலர்வதற்கும் உங்கள் மஸ்காரா ப்ரஷ்ஷில் எஞ்சியிருப்பவைகளே காரணமாகும். அதனால்தான் உங்கள் மஸ்காராவைப் பயன்படுத்துவதற்கு முன்பு ப்ரஷ்ஷை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே நீங்கள் மஸ்காராவை அதிகம் பயன்படுத்துவதற்கு மிக எளிய வழியாகும். மஸ்காராவை சுத்தம் செய்வதற்கு முன், அதிகப்படியான பொருட்களை நீக்குவதற்கு ஒரு டிஷ்ஷூவைப் பயன்படுத்தவும்.