புதுசு புதுசாக முயற்சி செய்து பார்ப்பவரா நீங்கள். ஆம் என்றால் உங்களுக்கான ஜாலியான சாய்ஸ் இது. ஒட்டுமொத்த மேக்கப்பிற்கும் அழகூட்டுவதுடன் மேக்கப்பில் சாகசம் செய்த உணர்வையும் ஏற்படுத்த இது உதவும். வேறு என்ன, கண்களின் மேக்கப்தான். எளிதாகச் செய்யும் இந்த மேக்கப் மூலம் பிறரது கண்களைக் கவர்ந்திழுக்க முடியும். இரண்டு மஸ்காரா பயன்படுத்துங்கள் நியூட் அல்லது ஒயிட் ஐ லைனர் பயன்படுத்துங்கள் கலர் ஐ லைனருடன் அசத்துங்கள் இமை எலும்புப் பகுதியில் ஹைலைட்டர் பயன்படுத்துங்கள் கண் இமைகளில் ப்ரைம் பயன்படுத்துங்கள்

 

இரண்டு மஸ்காரா பயன்படுத்துங்கள்

இரண்டு மஸ்காரா பயன்படுத்துங்கள்

கொஞ்சம் பழைய ஸ்டைல் மாதிரி தெரிகிறதா. ஆனால் இது சூப்பராக பலன் கொடுக்கும். மஸ்காரா அப்ளை செய்வதற்கு முன்பு கண் இமை முடிகளை சுருண்டுகொள்ளச் செய்வதுடன் இரண்டு வித்தியாசமான ஃபார்முலாவும் பயன்படுத்தலாம். ஒன்று, அடர்த்தியை அதிகமாக்கும், நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கும், தண்ணீரில் கரையாத Lakmé Eyeconic Volume Mascara, இரண்டாவது, அதன் நீளத்தை அதிகமாக்குவதற்கு. முதலாவதைப் பயன்படுத்துது மூலம் கண் இமை முடிகள் அடர்த்தியாகத் தெரியும். இரண்டாவது மூலம் நீளம் கிடைக்கும்.
 

 

நியூட் அல்லது ஒயிட் ஐ லைனர் பயன்படுத்துங்கள்

நியூட் அல்லது ஒயிட் ஐ லைனர் பயன்படுத்துங்கள்

போதுமான தூக்கம் இல்லாத போது கண்ணைச் சுற்றி ஏற்படும் வீக்கம் தோற்றத்தைக் கெடுக்கும். நியூட் அல்லது ஒயிட் ஐ லைனர் பயன்படுத்துவது மூலம் கண்கள் தனித்து தெரியச் செய்யலாம்

 

கலர் ஐ லைனருடன் அசத்துங்கள்

கலர் ஐ லைனருடன் அசத்துங்கள்

புகைப்படம், நன்றி: @3ina

கண் இமைகளில் கருமையின் அடர்த்தியை அதிகரிப்பது நல்ல பலன் கொடுக்கும் என்று எப்போதுமே சொல்லி வருகிறோம். ஆனால் இப்போது அந்த வழக்கமான உத்தியிலிருந்து மாறியாக வேண்டும். கருப்புக்கு பதில் கலர் பயன்படுத்திப் பார்க்கலாமே. கொஞ்சம் புதுமையாக ட்ரை செய்து பார்க்க விரும்பினால் கண் இமைகளில் கலர் சேர்க்கலாம். Lakmé Insta Eyeliner - Blue அதற்கு சிறந்த சாய்ஸ். .

 

இமை எலும்புப் பகுதியில் ஹைலைட்டர் பயன்படுத்துங்கள்

இமை எலும்புப் பகுதியில் ஹைலைட்டர் பயன்படுத்துங்கள்

புகைப்படம், நன்றி: @olgadann

மேக்கப் இல்லாதது போல் இருக்க வேண்டும். ஆனால் மேக்கப் போட்டது போன்ற அழகு தெரிய வேண்டும். அதுதானே எல்லோரது விருப்பமும். கண் இமை எலும்புப் பகுதியில் ஹைலைட்டர் பயன்படுத்துவது அதற்கு நல்ல சாய்ஸ். 

 

கண் இமைகளில் ப்ரைம் பயன்படுத்துங்கள்

கண் இமைகளில் ப்ரைம் பயன்படுத்துங்கள் கண் இமைகளில் ப்ரைம் பயன்படுத்துங்கள்

கண் இமைகளில் ஐ ஷேடோ பயன்படுத்துவதற்கு முன்பு இதைச் செய்ய வேண்டும். அதை ப்ரைம்செய்வது மூலம் நல்ல பேஸ் உருவாக்க முடியும். இது மேக்கப் செய்வதற்கான நல்ல கேன்வாஸ் தயார் செய்யும். அது போக நரம்புகள் தெரிந்தாலோ, நிறத்தில் மாறுபாடு இருந்தாலோ அவற்றை மறைக்க முடியும். 

புகைப்படம், நன்றி: @aleksandraplazazgiep_makeup