ரூ.1000க்கு கீழ் பெஸ்ட் ட்ரக்ஸ்டோர் ஐஷேடோ பேலெட்கள்

Written by Kayal ThanigasalamNov 30, 2023
ரூ.1000க்கு கீழ் பெஸ்ட் ட்ரக்ஸ்டோர் ஐஷேடோ பேலெட்கள்

நம்முடைய மேக்கப் பெட்டியில் உள்ள ஒரு தயாரிப்பு நம் தோற்றத்தை ஒரு நொடியில் மாற்றக்கூடியது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். குறைந்தபட்சம் மற்றும் புதுப்பாணி முதல் OTT மற்றும் ஆச்சர்யப்படுத்துவது வரை, ஒரே ஒரு ஐஷேடோ பேலெட்டுடன் நீங்கள் பல்வேறு தோற்றங்களை தொகுப்பை உருவாக்கலாம். ஆனால் உண்மையைச் சொல்லப் போனால், ஐ ஷேடோ தட்டுக்களின் தொகுப்பு அனைத்துமே விலையுயர்வாக உள்ளது ஆனால் நாங்கள் இப்போது உங்களுக்கு ஒரு இரகசியத்தை கூறுகிறோம்.அது என்னவென்றால், உங்கள் சட்டைப்பையிலுள்ள பணத்தை அதிகம் செலவழிக்காமல், உங்களுக்கு விருப்பமான கண்கவர் ஐஷோடோக்களை நீங்கள் பெறலாம். புதிய மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களினால், விலை உயர்ந்தவைகளுக்கு சவாலாக இந்க ட்ரக்ஸ்டோர் ஐஷேடோ பேலெட்கள் உள்ளன. நீங்கள் வாங்கக் கூடிய விலையான ரூ.1000க்கு கீழ் பெஸ்ட் ட்ரக்ஸ்டோர் ஐஷேடோ பேலெட்களின் பட்டியலை நாங்கள் தருகின்றோம்.

 

லக்மீ 9 டூ 5 ஐ கலர் க்வார்ட்டர் ஐ ஷேடோ

லக்மீ ஆப்சொலியூட் இல்யுமினேட்டிங் ஐ ஷேடோ பேலெட்

 

விலை - ரூ.650

நீங்கள் வெளியூர் செல்கையில் உங்களுக்கு சிறந்த மேக்கப் நண்பனாக இந்த  Lakmé 9to5 Eye Color Quartet Eye Shadow கச்சிதமாக இருக்கும்.  ஒவ்வொரு பெண்ணும் தனது மேக்கப் பையில் வைத்திருக்க வேண்டிய இது, பல  பயன்களையுடைய ஒரு பல்நோக்குப் பேலெட் ஆகும். பெயருக்கேற்றாற் போல், இது உங்கள் கண்களுக்கு மிகச் சிறந்த பொலிவைத் தரக் கூடிய நான்கு பிரகாசமான ஷேட்களை கொண்டுள்ளது. இது ஆறு வகைகளில் கிடைக்கிறது. இதன் மென்மையான மற்றும் கருத்த ஷேட்கள் உங்கள் கண்களுக்கு பொலிவைத் தருவதனால்.  கண்கள் கூர்மையாகவும் அதிகப்படியான கவர்ச்சியுடன் இருக்கும்.  இதைப் பயன்படுத்துவதற்கு எளிதாக இரட்டை-முனை ஸ்பான்ச் இந்த பேலெட்டுகளுடன் வருகின்றன. எனவே, நீங்கள் வீட்டிலிருந்தோ அல்லது காரிலிருந்து கொண்டோ அலங்காரம் செய்து கொள்ளும் போது, உங்கள் கண்களுக்கு ஒரு கண்கவர் மேக்கப்பை போட்டுக் கொள்ளலாம்.   

 

 

லக்மீ ஆப்சொலியூட் ஸ்பாட்லைட் ஐஷேடோ பேலெட்

லக்மீ ஆப்சொலியூட் இல்யுமினேட்டிங் ஐ ஷேடோ பேலெட்

 

விலை - ரூ.995

மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு the Lakmé Absolute Spotlight Eyeshadow Palette டின் உதவியினால் உடனடி மேக்கப் தோற்றத்தைப் பெறுங்கள். நிறங்களை தன் மொழியாகவும் ஐஷேடோ ப்ரஷ்களை கருவியாகவும் ஒரு பெண் நினைத்தால், அவளுக்காக தான் இந்தப் பேலெட் உருவாக்கப்பட்டது. உங்கள் கண் இமைகளுக்கு பொருத்தமான நிறங்களை அளிக்கக் கூடிய இந்தப் பேலெட், கண்களுக்கு  பிரகாசம், மென்மையான பளபளப்பு மற்றும் தீவிர பொலிவை ஆகியவை சேர்ந்த கலவையாகும்.  நாம் எதை அதிகம் விரும்புகிறோம்? ஸ்மோக்கின் கிளாம், பெர்ரி மார்டினி, ஸ்டைலெட்டோஸ் மற்றும் ஸன்டவுனர் ஆகிய நான்கு வகையான பேலெட்டுகள் உள்ளன. இதில் பகல் மற்றும் இரவு ஆகிய இரண்டு நேரத்திலும் மேக்கப் செய்துக் கொள்ளக்கூடிய தன்மையுடையை மொத்தம் 48 ஷேட்கள் உள்ளன.

 

 

லக்மீ ஆப்சொலியூட் இன்ஃபினிட்டி ஐ ஷேடோ பேலெட்

லக்மீ ஆப்சொலியூட் இல்யுமினேட்டிங் ஐ ஷேடோ பேலெட்

 

விலை - ரூ.995

இது ஒரு வண்ணக் குவியலாகும்.  கலை மற்றும் OTT மேக்கப் தோற்றத்தை விரும்பும் மக்களுக்காக சொர்க்கத்தில் உருவாக்கப்பட்டது. பிரகாசமான வண்ணங்கள் மற்றும் கருத்த, கவர்ந்திழுக்கும் ஷேட்களுடன் இந்த Lakmé Absolute Infinity Eye Shadow Palette நிரப்பப்பட்டுள்ளது. பிங்க் பாரடைஸ், கோரல் ஸன்செட், மிட்நைட் மேஜிக் மற்றும் மென்மையான நியூட்ஸ் என நான்கு வகைகள் உள்ளன.  இதன் ஒவ்வொரு பேலெட்டிலும் மென்மையான பொலிவு, உலோக மற்றும் பளபளப்பான ஷேடோக்களின் தன்மை கலந்திருக்கும். எனவே, நீங்கள் பெண்ணாக இருந்தாலும் அல்லது உங்களை பெண் என்று நினைத்துக் கொண்டாலும், உங்களின் ஒவ்வொரு மனநிலையையும் வெளிப்படுத்துவதற்கான் ஒரு ஐஷேடோக இருக்கிறது

 

 

லக்மீ ஆப்சொலியூட் இல்யுமினேட்டிங் ஐ ஷேடோ பேலெட்

லக்மீ ஆப்சொலியூட் இல்யுமினேட்டிங் ஐ ஷேடோ பேலெட்

 

விலை - ரூ.995

ஒரே பேலெட்டில் கவர்ச்சியனைத்தும்  நிரம்பியுள்ளதா? ஆம், உங்களின் ரன்வே மேக்கப் கணவுகளுக்காகவே Lakmé Absolute Illuminating Eye Shadow Palette உருவாக்கப்பட்டது. பிரஞ்சு ரோஸ் மற்றும் நியூட் பீச் ஆகிய  இரண்டு விருப்பமானத் தேர்வில் கிடைக்கிறது, சரும நிறத்திற்குப் பொருத்தமான ஆறு மிதமான சாடின் மற்றும் பளபளப்பான வண்ணங்கள் ஒவ்வொரு பேலெட்டிலும் அடங்கியுள்ளது . இதைப் பயன்படுத்துவதற்கு எளிதாக இரட்டை-முனை ஸ்பான்ச் இதனுடன் வழங்கப்படுகிறது. இது ஒரு மாயாஜால கண் மேக்கப தோற்றத்தை வெளிப்படுத்துவதற்கு,  எப்போதுமே மென்மையான உணர்வை தருகின்றது.

பிரதான புகைப்பட உதவி : @mrunalthakur

 

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
589 views

Shop This Story

Looking for something else