உங்கள் ஜொலிப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் 5 டிக்டாக் ஹைலைட்டர் ட்ரிக்

Written by Kayal ThanigasalamFeb 18, 2022
உங்கள் ஜொலிப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் 5 டிக்டாக் ஹைலைட்டர் ட்ரிக்

ஹைலைட்டர் எப்போதுமே ஸ்பெஷலானது. ஸ்டார் போன்ற ஜொலிப்பை நொடியில் பெற ஹைலைட்டர் உதவும். உங்களை வெறுப்பவர்களுக்கு எல்லாம் அந்த ஜொலி ஜொலிப்பைக் காட்ட வேண்டும் அல்லவா. மேக்கப்பிற்கு புதியவரோ எக்ஸ்பர்ட்டோ என்பது மேட்டர் அல்ல. ஹைலைட்டர் முக்கியம் என்பதுதான் மேட்டர். இது ஐந்து டிக்டாக் ஹைலைட்டர் டிரிக்.

 

01. செட்டிங் ஸ்பிரே பயன்படுத்தி ஹைலைட்டர் பாப் செய்யுங்கள்

கழுத்துக்குக் கீழே

உங்களது ஃபேவரைட் இன்ஸ்டாகிராம் பிரபலம் போல ஹைலைட்டர் பகட்டாகத் தெரிய வேண்டுமா… அதற்கான வழி சிம்பிள். அடுத்த முறை ஹைலைட்டர் பயன்படுத்தும் முன்பு பிரஷ் மீது செட்டிங் ஸ்பிரே அடித்துப் பாருங்கள். அதன் பிக்மன்ட் அழுத்தம் பெறுவதற்கும் ஹைலைட்டர் பாப் ஆவதற்கும் இது உதவும்.

 

02. நீங்களே செய்வதற்கான ஷிம்மர் ஆயில்

கழுத்துக்குக் கீழே

ஒரு பிரஞ்ச் டேட் செல்லும் போது கனவுக் கன்னி போல பளிச்சிடும் அழகு யாருக்குத்தான் வேண்டாம். பிரஸ் செய்யப்பட்ட ஹைலைட்டருக்கு பதில் அதை பேபி ஆயிலுடன் மிக்ஸ் செய்து பாருங்கள். பிறகு ஸ்கின் மீது அப்ளை செய்யுங்கள். மேஜிக்கை பாருங்கள். கிரேக்கத்து தேவதை போல அழகில் மின்னுவீர்கள்.

 

03. ஃபவுண்டேஷனுடன் மிக்ஸ் செய்தல்

கழுத்துக்குக் கீழே

அடுத்த முறை பெரிய நிகழ்வில் பங்கேற்கச் செல்லும் போது ஹைட்டலை அப்பிக்கொள்ளாமலே கனவு தேவதை போல் ஜொலிப்பதற்கு இந்த ட்ரிக்கை முயற்சி செய்து பாருங்கள். Lakmé Absolute Liquid Highlighter எடுத்துக்கொள்ளுங்கள். அதை உங்களது ஃபவுண்டேஷனுடன் மிக்ஸ் செய்யுங்கள். இந்த காம்பினேஷன் மேக்கப் அப்பியது போல் தெரியாமலே அழகிய மேனியைக் கொடுக்கும்.

 

04. சரியான இடங்களில் அப்ளை செய்து மேக்ஸிமம் பலன் பெறுதல்

கழுத்துக்குக் கீழே

ஹைலைட்டர் பயன்படுத்துவதில் அடிப்படை விதி இது: முகத்தில் சரியான இடங்களில் அப்ளை செய்ய வேண்டும். முகத்தில் அதற்கான சரியான இடங்கள் இவை: சீக் எலும்பின் மேல் பகுதி, புருவ எலும்புப் பகுதி, மூக்கின் பிரிட்ஜ் பகுதி, கன்னம், குபிக் பொவ் பகுதி. இன்னும் அசத்தலாக இருக்க வேண்டுமா… முன் நெற்றியின் நடுப் பகுதியில், புருவங்களின் மத்திய புள்ளியிலிருந்து சற்றே விலகிய இடத்தில் அப்ளை செய்யலாம். இதைச் செய்தால் பார்ட்டியில் நீங்கள்தான் ஹைலைட்.

 

05. கழுத்துக்குக் கீழே

கழுத்துக்குக் கீழே

முகத்திற்கு ஹைலைட்டர் எதற்கு என்று நினைக்கிறீர்களா… ஆனால் உடம்பிற்கு பொலிவு கொடுக்கும் 30% இடங்களில் மட்டுமே ஹைலைட்டர் பயன்படுத்தி என்ன பயன்… அதனால் இனிமேல் தோள்களின் மீது, லோ நெக் பகுதி, பேக்லெஸ் டாப் அணியும் போது முதுகு என எல்லா பகுதியிலும் Lakmé Absolute Liquid Highlighter பயன்படுத்துங்கள்.

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
629 views

Shop This Story

Looking for something else