நீங்கள் பயன்படுத்த நினைக்கும் உங்களுக்கு பிடித்தமான அனைத்து அழகு தயாரிப்புகளும் பயன்படுத்துவதற்கு முன்பாக பவுண்டேஷன் பயன்படுத்துவது அவசியமானது. சரியானவற்றை தேர்ந்தெடுங்கள் உங்கள் அழகினை மெருகேற்றிட... ஆனால் தவறானவற்றை தேர்ந்தெடுத்தால் சமமற்ற மென்மை, சொரசொரப்பான சருமம் ஆகியவற்றால் உங்கள் அழகினை நீங்களே கெடுத்து கொள்வது போலாகும். ஆனால் இப்பொழுது உங்களுக்கு அந்த கவலை இருக்காது, ஏனென்றால் உங்களது A1 மேக்கப் லுக்கை தாங்கி நிற்கும் சிறப்பான பவுண்டேஷனை நாங்கள் வரிசைப்படுத்தி வைத்திருக்கிறோம். குறைவான அழகிலிருந்து நிறைவான பொலிவு வரை ஒவ்வொரு சருமத்திற்கு ஏற்றாற்போல் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. என்னவென்று பார்ப்போமா!

 

லக்மே அப்சல்யூட் ஹைட்ரா ப்ரோ டின்டேட் மாய்ஸ்ட்ரைஸர்

லக்மே அப்சல்யூட் ஹைட்ரா ப்ரோ டின்டேட் மாய்ஸ்ட்ரைஸர்

பெயரளவில் இது ஒரு பவுண்டேஷன் இல்லைதான் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் சில நாட்களில் நீங்கள் கவரேஜ் இருப்பதை உறுதிசெய்யும் போது இலகுவான தயாரிப்பைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள், அதற்கு இதை விட சிறந்ததாக வேறொன்றும் இருக்க முடியாது!. இந்த Lakmé Absolute Hydra Pro Tinted Moisturiser குறுகிய நேரத்தில் நீங்கள் பயன்படுத்த நினைக்கும் ஒரு சிறப்பான தயாரிப்பாக இருக்கும். ஹியலூரோனிக் ஆசிட், பெண்டாடிவிடின் மற்றும் ஷியா பட்டர் அடங்கிய இது உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் மற்றும் மென்மையையும் தரும்.

 

லக்மே அப்சல்யூட் ஆர்கன் ஆயில் சீரம் பவுண்டேஷன்

லக்மே அப்சல்யூட் ஆர்கன் ஆயில் சீரம் பவுண்டேஷன்

நமது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தோடு கொஞ்சம் கவரேஜ் தேவைப்பட்டால் Lakmé Absolute Argan Oil Serum Foundation உங்களுக்கானது. மொராக்கான் ஆர்கன் ஆயில் அடங்கிய இந்த லீகுய்ட் பவுண்டேஷன், மிதமான பொலிவிற்கான தேர்வாக இருக்கிறது.

 

லக்மே அப்சல்யூட் 3D கவர் பவுண்டேஷன்

லக்மே அப்சல்யூட் 3D கவர் பவுண்டேஷன்

தனித்துவமான 3D கவரேஜ் கொடுக்கும் வெல்வெட் பினிஷ் லீகுய்ட் பவுண்டேஷன் வேணுமா? Lakmé Absolute 3D Cover Foundation! பயன்படுத்தலாம். கட்டமைக்கக்கூடிய கவரேஜைக் கொடுக்கும்போது மென்மையான, இயற்கையான பூச்சு கொடுப்பது போன்று இருக்கும். இது சரும குறைபாடுகளைக் குறைக்கும் மென்மையான-ஃபோகஸ் காம்ப்ளெஸுடன் வருகிறது. நாங்கள் கூறியது சரிதானே!

 

லக்மே 9 to 5 ப்ரைமர் + மேட் பவுடர் பவுண்டேஷன்

லக்மே 9 to 5 ப்ரைமர் + மேட் பவுடர் பவுண்டேஷன்

லீகுய்ட் பவுண்டேஷன் அல்லாமல் உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை குறைக்க நினைத்தால் Lakmé 9to5 Primer + Matte Powder Foundation உங்களுக்கானது. பலமணி நேரம் நிற்கும் இந்த ப்ரைமர் மற்றும் மேட் பவுண்டேஷன் உங்கள் சருமத்தில் உள்ள துளைகளை அடைத்து குறைபாடுகளை மறைத்து எண்ணெய் பிசுக்கற்ற சருமத்தை தரும்.

 

லக்மே அப்சல்யூட் ஸ்கின் நேச்சுரல் மோஸ்

லக்மே அப்சல்யூட் ஸ்கின் நேச்சுரல் மோஸ்

பவுடர் மற்றும் லீகுய்ட் பவுண்டேஷன் வேண்டாம்! அப்பொழுது நீங்கள் மோஸை தேர்ந்தெடுக்கலாம். Lakmé Absolute Skin Natural Mousse அழகான மேட் பூச்சு தரும். அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றது, மற்றும் இது உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க SPF 8 ஐ கொண்டுள்ளது - மேலும் இது சருமத்திற்கு முற்றிலும் இலகுவாக இருக்கும்.