உங்கள் வழக்கமாக செய்து கொள்ளும் மேக்கப்புடன் ஒரு ஹைலைட்டரை சேர்த்துக்கொள்வது என்பது உங்கள் சருமத்தை பளபளப்புடன் அழகாக்குவது போல் அத்தனை எளிதானது காரணமல்ல. ஒன்றைத் தேர்ந்தெடுப்பதே ஒருவித கலையாகும். ஏனெனில், அது உங்கள் சருமத்தின் நிறத்தைப் பொறுத்தது. இது மிகவும் சிறிய விஷயம்தான். ஒரு குறிப்பிட்ட நிறம் உங்கள் நிறத்திற்கேற்றபடி இருக்கும் , மற்றொன்று பொருந்தாது. பொருத்தமுள்ள சரியான உங்கள் ஹைலைட்டரை எப்படி குறைவாக பயன்படுத்துவது? உங்கள் சரும நிறத்தை விட பளபளப்புக் குறைந்த இரண்டு ஷேட்களை தேர்ந்தெடுப்பது நல்லது. உங்கள் விருப்பமான ஹைலைட்டர் உங்களுடை மற்ற மேக்கப்புடன் எந்தவிதமான வித்தியாசத்தையும் ஏற்படுத்தாமல் கலக்க வேண்டும். இதோ உங்கள் சருமத்திற்கேற்றப் பொருத்தமான ஷேட்களை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டி.

 

வெண்மை நிறம் முதல் சிவப்பு நிற ம் கொண்ட சருமம்

வெண்மை நிறம் முதல் சிவப்பு நிற ம் கொண்ட சருமம்

வெள்ளி நிறத்தில் உங்கள் சருமத்தை ப்ரஷ் செய்வதனால், உங்கள் சருமத்தின் பளபளப்பை மீண்டும் பெறுவீர்கள். வெள்ளி நிறத்துடன் சற்று மிதமான நிறத்துடன் சேரும் போது, நீங்கள் விரும்பும் இயற்கையான பளபளப்பை உங்களுக்கு வெகுமதியாகத் தரும். வெளிர்சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் ஐஸி அண்டர்டோன்கள் போன்றக் நிறங்கள் கலந்து விடும். வெண்கலம் மற்றும் தாமிரத்தின் நிறமுடைய ஷேட்களை தவிர்த்திடுங்கள். உங்கள் தோற்றத்தை மேம்படுத்துவதே உங்களுடைய குறிக்கோள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். இந்த விஷயத்தில் குளிர்ச்சியான நிறம் கொண்ட ஹைலைட்டர்களைத் தேர்ந்தெடுக்கவும். உங்களுடைய தோற்றத்தை Lakmé Absolute Liquid Highlighter - Ivory குறைபாடமில்லாத வகையில் இணைக்கும். இளஞ்சிவப்பு அல்லது நியூட் உதடு ஒரு பிரகாசமானத் தோற்றத்தை ஏற்படுத்தும்

 

சிவப்பு முதல் நடுத்தர நிறம் கொண்ட சருமம்

சிவப்பு முதல் நடுத்தர நிறம் கொண்ட சருமம்

கோல்டன் அல்லது பீச் அண்டர்டோன்களை உடைய ஹைலைட்டர்களையேத் தேர்ந்தெடுக்கவும். உங்களுடைய சருமத்தினுடைய நிறத்தை பிரகாசமாக்குவதற்கு ஷாம்பெயின்-பிக்மெண்ட்டட் ஹைலைட்டரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். வார்ம்-டோன்ட் ஹைலைட்டர்கள் மிகவும் சிறந்தவை. பியர்லெஸண்ட் மற்றும் ஐஸி ஷேட்களை தவிர்த்திடுங்கள். வெப்பத்தை தன்மையை மனதில் கொண்டு Lakmé Absolute Liquid Highlighter - Rose Gold வடிவமைக்கப்பட்டது. இந்த ஹைலைட்டருடன் ஆரஞ்சு நிற லிப்ஸ்டிக்குகளை இணைக்கவும் அல்லது உங்கள் கண்களின் உட்புற ஓரங்களை ஆரஞ்சு நிறத்துடன் ஹைலைட் செய்து மகிழ்ச்சியடையுங்கள்

 

சிவப்பு முதல் நடுத்தர நிறம் கொண்ட சருமம்

சிவப்பு முதல் நடுத்தர நிறம் கொண்ட சருமம்

கோல்டன் அல்லது பீச் அண்டர்டோன்களை உடைய ஹைலைட்டர்களையேத் தேர்ந்தெடுக்கவும். உங்களுடைய சருமத்தினுடைய நிறத்தை பிரகாசமாக்குவதற்கு ஷாம்பெயின்-பிக்மெண்ட்டட் ஹைலைட்டரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். வார்ம்-டோன்ட் ஹைலைட்டர்கள் மிகவும் சிறந்தவை. பியர்லெஸண்ட் மற்றும் ஐஸி ஷேட்களை தவிர்த்திடுங்கள். வெப்பத்தை தன்மையை மனதில் கொண்டு Lakmé Liquid Absolute Highlighter - Bronze. வடிவமைக்கப்பட்டது. இந்த ஹைலைட்டருடன் ஆரஞ்சு நிற லிப்ஸ்டிக்குகளை இணைக்கவும் அல்லது உங்கள் கண்களின் உட்புற ஓரங்களை ஆரஞ்சு நிறத்துடன் ஹைலைட் செய்து மகிழ்ச்சியடையுங்கள்