ஃபவுண்டேஷன் பிசுபிசுப்பாக மாறுவதுதான் மேக்கப் சொதப்பல்களில் மோசமானது. ஃபவுண்டேஷன் அப்ளை செய்வதற்கு முன்பு சருமத்தை சரியாக தயார் செய்யவில்லை என்றால் அதன் உட்பொருட்கள் சரும கோடுகளில் படிந்துவிடும். கவலைப்பட வேண்டாம். அதற்கான சிம்பிள் தீர்வைத் தருகிறோம். இந்த வழியை பின்பற்றினால் பிசுபிசுப்பைத் தவிர்க்கலாம். குறிப்பாக வாயையும் கண்ணையும் சுற்றி.

creasing foundation hack

ஸ்டெப் 01: மாய்ஸ்சுரைஸ்: வாயையும் கண்ணையும் சுற்றி இருக்கும் வறண்ட சருமத்தினால்தான் ஃபவுண்டேஷன் அப்ளை செய்த பிறகு பிசுபிசுப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க Lakme Absolute Argan Oil Radiance Oil-in-Creme போன்ற குறைந்த எடை கொண்ட பொருட்களை பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு நீர்ச் சத்து கொடுத்து, பிசுபிசுப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

ஸ்டெப் 02: ஜெல் ப்ரைமர் பயன்படுத்தவும்: Lakme Absolute Under Cover Gel Face Primer போன்ற ஜெல் ப்ரைமர் பயன்படுத்தவும். இது சரும துளைகளையும் கோடுகளையும் சுருக்கங்களையும் மறைக்கும். அதனால் ஃபவுண்டேஷன் ஸ்மூத்தாக இருக்கும்.

ஸ்டெப் 03: பிரச்சனைக்குரிய இடங்களில் ஐ ஷேடோ ப்ரைமர் பயன்படுத்தவும்: குறிப்பா வாயைச் சுற்றிய பகுதிகளிலும் கண்ணைச் சுற்றி இருக்கும் க்ரோஸ் ஐ பகுதியிலும் அப்ளை செய்யலாம். விரலால் அதை மென்மையாக அப்ளை செய்ய வேண்டும். ஐ ஷேடோ பிசுபிசுப்பாக மாறுவதைத் தடுப்பதற்கான ஃபார்முலா கொண்டதுதான் ஐ ஷேடோ ப்ரைமர்.

ஸ்டெப் 04: அதன் பிறகு டிரான்ஸ்லூசன் பவுடர் பயன்படுத்துங்கள்: ஃபவுண்டேஷன் அப்ளை செய்வதற்கு முன்பு டிரான்ஸ்லூசன்ட் பவுடர் பயன்படுத்துவது பல அழகுக் கலை வல்லுனர்களும் தரும் டிப்ஸ். ஃபவுண்டேஷன் பிசுபிசுப்பாக மாறுவதைத் தடுக்கவும் இதைப் பயன்படுத்தலாம். Lakme 9 to 5 Naturale Finishing Powder பயன்படுத்தால் அதிக ஆயில் உங்கள் ஃபவுண்டேஷன் நன்றாக இருக்க உதவுவதோடு நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவும் உதவும்.

ஸ்டெப் 05: ஃபவுண்டேஷன் அப்ளை செய்யவும்: மற்ற அனைத்தையும் செய்த பிறகு வழக்கம் போல ஃபவுண்டேஷன் அப்ளை செய்யவும். Lakme Perfecting Liquid Foundation போன்ற சிலிகான் கொண்ட ஃபவுண்டேஷன் தேர்ந்தெடுக்கலாம். கபூகி பிரஷ் கொண்டு இதைச் செய்யும் போது பிசுபிசுப்பே இல்லாத பேஸ் கிடைக்கும்.

Image courtesy: Instagram