லிப்ஸ்டிக் மீது ஏதோ ஒன்றை தடவும் போது, அது உங்களை வலிமையானவராக உணர வைக்கிறது. உங்களுடைய மேக்கப் இல்லாத தோற்றம் உங்களுக்கு மிகுந்த மனஅழுத்தத்தை தருகிறது, ஆனால், உங்களுக்குப் பிடித்தமான லிப்ஸ்டிக்கை ஒரு பூச்சு தடவிக் கொள்ளும்போது உங்கள் மனநிலை உடனடியாக மாறுகிறது. உங்களுக்கு விருப்பமான சிவப்பு நிறமாக இருந்தாலும், பொதுவான நிறமாக இருந்தாலும் அல்லது அவ்வப்போது பாப்பி பிங்க் நிறத்தை பயன்படுத்த விரும்பினாலும், உங்களுடைய லுக்கை அதிகரிக்க உருமாறும் லிப்ஸ்டிக் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவைப்படுகிறது. தற்போது முழு வீச்சில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகள் மற்றும் சமூகக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு, உங்கள் புகழக்கூடிய அளவுக்கு ஒரு கவர்ச்சியான லிப்பிகள் உங்களுக்கு மிகவும் தேவை என்று நாங்கள் நிச்சயம் பந்தயம் கட்டுகிறோம் - மேலும் நீங்கள் விருப்பத்திற்கேற்ற பரிந்துரைகள் எங்களிடம் உள்ளது. அடுத்து, ஒவ்வொரு நிகழ்ச்சிக்குமேற்ற சிறந்த லிப்ஸ்டிக்குகளை நாங்கள் பட்டியலிடுகிறோம். எனவே உங்களுக்குப் பிடித்தவற்றைத் தேர்ந்தெடுத்து, உடனே விரைவில் ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்
- 01. லக்மீ அப்சொலியூட் மேட் மெல்ட் லிக்விட் லிப் கலர் - பிரவுன் டான்
- 02. லக்மீ அப்சொலியூட் ஸ்பாட்லைட் லிப் க்ளாஸ் - ட்வீ பிங்க்
- 03. லக்மீ 9 டு 5 வரை வைட்லெஸ் மியூஸ் லிப் அண்ட் சீக் கலர் - ப்ளம் ஃபெதர்
- 04. லக்மீ அப்சொலியூட் ப்ரிஸிஷன் லிப் பெயிண்ட் – ஸ்டேட்மெண்ட் ரெட்
- 05. லக்மீ அப்சொலியூட் மேட் அல்டிமேட் லிப் கலர் வித் ஆர்கன் ஆயில் – ரோஸ் பிங்க்
01. லக்மீ அப்சொலியூட் மேட் மெல்ட் லிக்விட் லிப் கலர் - பிரவுன் டான்

உங்கள் வேலை நாட்களில் குறைந்தபட்ச மேட் ஷேடுடன் கூடிய உயர்தரமான லிப்ஸ்டிக்கை நீங்கள் விரும்பினால், அதற்கு Lakmé Absolute Matte Melt Liquid Lip Colour - Brown Tan மிகச் சிறந்தது. ஒவ்வொரு சரும நிறத்திற்கும் பொருத்தமாய் இருக்கும் ஒரு பழுப்பு நிற லிப்ஸ்டிக். அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் தோற்றம் மற்றும் நீண்ட நேரம் நீடிக்கும் மேட் லிக்விட் லிப்ஸ்டிக். மேலும் இனி உதடுகள் உலர்தல் மற்றும் வெடிப்புகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை! இதில் ரோஸ்ஷிப் ஆயில் சேர்க்கப்பட்டுள்ளதால், இது உங்கள் உதடுகளை 16 மணிநேரம் வரை ஈரப்பதத்துடன் வைத்திருக்கச் செய்யும். இது டிரான்ஸ்பர்-ப்ரூஃப் ஆகவும் இருக்கும். இனி மதிய நேரத்தில் டச்சப் தேவையில்லை.
02. லக்மீ அப்சொலியூட் ஸ்பாட்லைட் லிப் க்ளாஸ் - ட்வீ பிங்க்

பெண்களுடன் ஒரு அற்புதமான ப்ரன்ஞ் திட்டமிடப்பட்டுள்ளதா? அதில் கலந்து கொள்ள செல்லும் போது Lakmé Absolute Spotlight Lip Gloss - Dewy Pink உங்கள் கைவசம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மிகவும் அதிக பளபளப்பாக இருக்கும். உங்கள் உதடுகளை எப்போதும் கவர்ச்சியாகவும், அழகாகவும் தோன்றச் செய்யும். உங்களுக்கு பொருத்தமான கவர்ச்சியானது ஏதாவது ஒன்று தேவை என்று நீங்கள் விரும்பினால், இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும். இது புருஞ்சிங் பூமராங்ஸை லுக்கை அழகாக மாற்றும் என்பது உங்களுக்கேத் தெரியும்!
03. லக்மீ 9 டு 5 வரை வைட்லெஸ் மியூஸ் லிப் அண்ட் சீக் கலர் - ப்ளம் ஃபெதர்

என்னுடன் தங்கியிருப்பவர்களே, நான் கூறுவதை கொஞ்சம் கேளுங்கள்! உங்கள் அழகுப் பையில் வைத்துக் கொள்வதற்காக, மென்மையான, வண்ணமயமான மற்றும் நீடித்திருக்கும் ஒரு பல்நோக்கு தயாரிப்பு உங்களுக்கு நிச்சயமாக வேண்டும் அதற்கு Lakmé 9 To 5 Weightless Mousse Lip And Cheek Colour - Plum Feather தான் மிகச் சிறந்தது. ஏற்கனவே உங்கள் அழகுப் பையில் கனத்த பல பொருட்களை எடுத்துச் செல்வதை மறந்து விடுங்கள். அதற்குப் பதிலாக, அந்த வேலையை செய்வதற்கு இந்த உதடு மற்றும் கன்னத்தின் நிறத்தை நம்புங்கள். இது மேட் பூச்சு, ஒரு அதிரடியான குறைந்த எடையுடைய மியூஸ் அமைப்பைப் பெற்றுள்ளது, இது எல்லா பயணங்களின் போதும் போட்டு கொள்ளக்கூடிய விருப்பமான லிப்ஸிடிக்காகும் .
04. லக்மீ அப்சொலியூட் ப்ரிஸிஷன் லிப் பெயிண்ட் – ஸ்டேட்மெண்ட் ரெட்

இது உங்கள் நெருங்கிய தோழியின் திருமணமாக இருந்தாலும், எல்லாருடைய கண்களும் உங்கள் மேல் இருக்கணும். அனைத்து திருமணத்திலும் விருந்தினர்கள் தொடர்பான நிகழ்வுகளுக்கு இந்த Lakmé Absolute Precision Lip Paint - Statement Red சிறந்த தேர்வாகும், ஏனெனில் இது பல மணி நேரங்கள் உங்கள் உதட்டிலேயே இருக்கக் கூடிய இந்த லிப்ஸ்டிக் உங்கள் உதடுகளில் எந்தவிதமான பாதிப்புகளையோ அல்லது பிளவுகளையோ ஏற்படுத்தாமல், உதடுகளின் தீவிரமான விளக்கத்தை உங்களுக்கு அளிக்கின்றன. நடன அரங்கில் நீங்கள் நடனமாடினாலும் அல்லது 'கிராமுக்கு மிக தத்ரூபமான படங்களைப் பெற்றாலும், உங்கள் உதடுகளைப் பற்றி நீங்கள் கவலையேப் பட வேண்டியதில்லை.
05. லக்மீ அப்சொலியூட் மேட் அல்டிமேட் லிப் கலர் வித் ஆர்கன் ஆயில் – ரோஸ் பிங்க்

ஒருவேளை நீங்கள் ஒரு வேடிக்கையான இரவு பார்ட்டிக்கு திட்டமிடப்பட்டிருக்கலாம் அல்லது ஒருவேளை நீங்கள் விருந்துக்கு செல்ல்லாம், உங்களுக்கான சிறந்த வாழ்க்கையை வாழலாம். உங்கள் உதட்டிற்கு அதிகமாக லிப்ஸ்டிக்கில்லாமல் பூசுவதற்கு உங்களுக்கு ஒரு வசதியான சிறிய லிப்ஸ்டிக் தேவை,மேலும் Lakmé Absolute Matte Ultimate Lip Color With Argan Oil - Rose Pink இதற்கான பதிலாகும். ஆர்கான் எண்ணெயால் செறிவூட்டப்பட்டு லிப் நிறங்களுக்கு ஊட்டமளிப்பது ஒரு மேட்டாகும். இது உங்கள் உதடுகளை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவும், இது உங்கள் உதடுகளில் பிளவுகளை ஏற்படுத்தாமல் பாதுகாத்து தீவிரமான வலிமையைத் தருகிறது.
Written by Kayal Thanigasalam on Nov 28, 2021
Author at BeBeautiful.