நாம் எல்லோருமே ஒவ்வொரு நாளும் மிக அழகாக தோற்றம் அளிக்கவே விரும்புகிறோம். என்றாலும், நம்முடைய வேகமான வாழ்க்கை முறையால் அது சிக்கலாகிறது. இங்கு தான் நீங்கள் தவறு செய்கிறீர்கள். பலவித தேவைகளுக்கான அழகு சாதனங்களான லாக்மேவின் 9 டு 5 வெயிட்லெஸ் மேட்டே மவுசே லிப் அண்ட் சீக் கலர்ஸ் போன்றவை, புதுயுக பெண்களுக்கான அழகு சாதனமாக விளங்குகிறது. இந்த ஒரு அழகு சாதனத்தை உங்களுடைய கண்கள், உதடுகள், கன்னம் மீது பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் நாள் முழுவதும் பொலிவுடன் சிறக்கலாம்.

எப்படி என பார்க்கலாம். ...

1. அழகான உதடுகளுக்கு

2.மின்னும் கன்னங்களுக்கு

3. ஈர்க்கும் கண்களுக்கு

 

1. அழகான உதடுகளுக்கு

1. அழகான உதடுகளுக்கு

நீர்த்தன்மை மிக்க மேட்டே லிப்ஸ்டிக்கை கண்டறிவது எத்தனை கடினமானது என உங்களுக்குத்தெரியும். இந்த லிப்ஸ்டிக், உங்கள் உதடுகளை ஈரப்பதம் மிக்கதாக செய்யும். இது வெல்வெட்டி மவுசே தன்மை கொண்டிருப்பதோடு, மேட்டி பினிஷையும் அளிக்கிறது. எல்லவிதமான இந்தியச் சரும நிறங்களுக்கும் பொருந்தும் வகையில், ரோசி பிங் முதல் நியூட் பிரவுட் என பத்துவித ஷேட்களில் கிடைப்பது இன்னும் சிறப்பு. 

 

2. மின்னும் கண்ணங்களுக்கு

2. மின்னும் கண்ணங்களுக்கு

பிளஷ் மற்றும் சீக் கலர் ஆகியவை உங்கள் கன்னங்களுக்கு வண்ணம் அளித்தாலும், பவுடர் வடிவிலான பிளஷ் சீக்கிரம் விழுந்துவிடும் தன்மை கொண்டது. சீக் கலர், நீடித்து இருப்பதோடு, உங்கள் சருமத்திற்கு இயற்கையான பொலிவையும் அளிக்கிறது. லாக்மே 9 டு 5 வெயிட்லெஸ் மேட்டே மவுசே லிம் & சீக் கலர், கன்னத்தில் பயன்படுத்தி, கை விரல்களால் மென்மையாக தடவி விடவும்.

 

3. ஈர்க்கும் கண்களுக்கு

3. ஈர்க்கும் கண்களுக்கு

உங்கள் உதடுகள், கன்னம் மற்றும் கண்களுக்கு ஒரே வண்ணத்தை பயன்படுத்துவது நீங்கள் விரும்பும் ஒத்திசைவான ஈர்ப்பை அளிக்கும். மேலும், இது நீண்ட நேரம் இருக்கும் மேட்டே பினிஷுடன் வருவதால் , அது உலர்ந்து விழுவது பற்றி கவலைப்பட வேண்டாம். கண் இறப்பை மேல் பகுதி மீது தடவிக்கொண்டு மெண்மையாக பரவச்செய்தால் பொலிவுடன் இருக்கும்.