ஒவ்வொரு பெண்ணுக்கும் அவரவர்களுக்கென்று தனிப்பட்ட லிப் பாம் உண்டு. ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட அதிக பயன்பாடுகளை உடையவை என்பதைப் பற்றி அனைவருக்கும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. டாமிங் ஃபளைஅவேஸ் முதல் க்யூக்கோல் கேர் வரை அனைத்தையும் லிப் பாம்கள் செய்யும். லேட்டஸ்ட் அழகு டிரெண்ட்களை அதிகப்படுத்த, உங்களுடைய விலைமதிப்பற்ற லிப் பாம்களை பயன்படுத்த முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆச்சரியம் தான் இந்த உண்மை உங்களை ஆர்வத்தைத் தூண்டிவிட்டால், அதற்கு இந்த நான்கு ஹாட்டஸ்ட் மேக்கப் டிரெண்ட்களை கவனித்து, எப்படி பயன்படுத்தி அதில் மாஸ்டராகலாம் என்று சிந்தியுங்கள்.
க்ளாஸி லிட்ஸ்

அழகியல் உலகையே மயக்கி வைத்திருக்கும் க்ளாஸி மேக்கப் இருப்பதால் எங்களால் உதவ முடியாது. இருப்பினும், ஜுஸி டிரெண்ட்டை முயற்சி செய்யலாம். உங்களுடைய லிப் பாம்களின் உதவியுடன் உங்கள் ஐ-ஷேடோவை மாற்றிக் கொள்ளலாம். மேலும், ஒரு க்ளாஸி லுக்கிற்காக, இமைகளின் மேல் நன்றாக தடவிக் கொள்ளலாம். Lakmé Lip Love Chapstick – Caramel லுடன் கூடிய இந்த ‘ஆரஞ்ச் க்ளாஸ்’ ஸை வாங்கவும்.
ஷீர் பௌட்

‘மேட்’டை மறந்தாகி விட்டது. ஃப்ளாண்ட் ஷீர் மற்றும் லுமினஸ் பௌட் இவற்றிற்குத் தான் தற்போதைய காலம். ஒரு லிப் ப்ரஷ்ஷின் உதவியால் லிப் பாம் மீது நன்றாக தடவி உங்களுடைய மேட் அல்லது பவர் பௌட்டை உடனடியாக பளபளப்பாக வைத்திருக்கவும். மிருதுவாக இருப்பதற்கும், சமநிலை பயன்படுத்துவதற்கும், லிப் கலர் தடவுவதற்குமுன், லிப் ‘பாம்’மை பயன்படுத்துவதற்கு மறக்க வேண்டாம்.
ட்யூவி ப்ளஷாடோ

உங்களுடைய லிப் ஸ்டிக் ஒரு ‘ப்ளஷ்’ஷாக்க் கூட செயல்படக் கூடியது. சரியா? அப்படியே இருக்கட்டும், ஆனால் அதைவிட, ஒரு டிண்டட் லிப் பாம் நன்றாக வேலை செய்யும். ஒரு ஹைலைட்டர் மற்றும் ப்ளஷ் என்று இருமடங்கு அதிகமாக வேலைசெய்யும். ‘ட்யூவி ப்ளஷாடோ டிரெண்ட்’டை பிரபலமடைய செய்ய வேண்டுமானால், உங்கள் லுக்கை அதிகரிக்க ‘பீச் அல்லது பிங்க் லிப் பாம்’மை உங்கள் நெற்றிப் பொட்டிலிருந்து ஐலிட்கள் மற்றும் கன்னங்கள் வரை நன்றாக தடவவும்.
ப்ரஷ்ட்-அவுட் ப்ரோஸ்

சிறிது காலமாகவே, நன்றாக ப்ரஷ் செய்யும் டிரெண்ட்டை நீங்கள் தொடர்வதால், உங்களுடைய லுக்கை மாற்றுவதற்கு பொருத்தமான ஹேக் எங்களிடம் உள்ளது. உங்களின் க்ளியர் லிப் பாம்மினால் நன்றாக துடைத்து, புருவத்தை ஒகு ஸ்பூலி ப்ரஷ்ஷினாஸ் நன்றாக ப்ரஷ் செய்து கொண்டால், வேலை முடிந்தது!
Written by Kayal Thanigasalam on Mar 05, 2021
Author at BeBeautiful.