மேக்கப் உலகில் அதிகம் கொண்டாடப்படாதவையாக இருந்தாலும், லிப் லைனர்கள் பல்வேறு பயன்பாடுகளை கொண்டவை. அவை உங்கள் உதடுகளை எடுப்பாக தோன்றச்செய்கின்றன. உங்கள் உதடுகளின் எல்லை தாண்டி லிப்ஸ்டிக் வழியாமல் அவை தடுக்கின்றன. லிப்ஸ்டிக் அதிக நேரம் நீடிக்க மற்றும் பிரகாசமாகவும் தோன்றச்செய்கின்றன. இன்னும் கூட, உங்களுக்கான லிப்லைனரை பெறுவதற்கு நீங்கள் தீர்மானிக்கவில்லை எனில், உங்களுக்கு உதவும் வகையில் லிப்ஸ்டிக் மற்றும் லிப்லைனர் கூட்டை இங்கு பட்டியலிடுகிறோம்.

lip liner lipstick combos

கரீனா கபூர் கான் லாக்மே அப்சல்யூட் லிப் டிபைனர் இன் ரோக்  மற்றும்  பவுட் டிபைனர் இன் பிலஷிங் டெம்ப்ட்ரஸ் உங்களுக்கு சரியான பிங்கி பீச் தோற்றத்தை அளிக்கும்.  

lip liner lipstick combos

லாக்மே அப்சல்யூட் மேட்டே மெல்ட் லிக்விட் லிப் கலர் இன் பயர்ஸ்டார்ட்டர் ரெட் மற்றும் கரீனா கபூர் லாக்மே அப்சல்யூட் லிப் டிபைனர் இன் கிரிம்சன்  உங்களுக்கு பளிச்சென சிவந்த தோற்றத்தை அளிக்கும்.  

lip liner lipstick combos

லாக்மே  9 டூ 5 நேச்சுரலே மேட்டே ஸ்டிக்ஸ் லிப்ஸ்டிக் இன் புஷியா அல்லே  மற்றும் லாக்மே கரீனா கபூர் கான் அப்சல்யூட் லிப் டிபைனர் இன் கார்னேஷன் உங்கள் உதடுகளில் சரியான அளவு வண்ணம் பூச உதவுகின்றன.

lip liner lipstick combos

லாக்மே அப்சல்யூட் சில்க் லிப் லைனர் இன் மேக்னடே  மற்றும் லாக்மே அப்சல்யூட் பிலம்ப் & ஷைன் லிப் கிலாஸ் பிளம் ஷைன்  மிதமான ஈர்க்கும் தோற்றத்தை அளிக்கும்.  

lip liner lipstick combos

லாக்மே அப்சல்யூட் மேட்டே மெல்ட் லிக்வின் லிப் கலர் இன் மைல்ட் மாவே  மற்றும் லாக்மே பர்பக்ட் டெபினிஷன் லிப் லைனர் இன் வால்னட்  சாக்லெட்டில் தோய்ந்த உதடுகள் தோற்றத்தை அளிக்க வல்லவை.