மணமகளின் தோற்றத்தை மிக ஸ்பெஷலாக மாற்றுவதில் மேக்கப் முதலான ஏராளமான அழகுக் கலை அம்சங்கள் உள்ளன. ஆனால் மிகவும் ஸ்பெஷலாக தெரிய வேண்டும் என்றால் நீங்கள் கவனிக்க வேண்டியது நெயில் ஆர்ட். குறிப்பாக உங்களது கைகளின் அழகை ஃபோகஸ் செய்து எடுக்கும் ஃபோட்டோகிராஃபர் இருந்தால் இதை நீங்கள் நிச்சயம் செய்ய வேண்டும்.

இந்த ப்ரைடல் நெயில் ஆர்ட் டிஸைன்கள் அதை எளிதாக அடைய உங்களுக்கு உதவும்.

 

01. க்ளாஸிக் ஃப்ளோரல்ஸ்

01. க்ளாஸிக் ஃப்ளோரல்ஸ்

இந்திய திருமணங்களில் ஒயிட் ஃப்ளோரல் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. மெஹந்தி போட்டிருக்கும் போது அது கொஞ்சம் ஓவராகத் தெரியும். அதனால் எங்கேஜ்மென்ட் நிகழ்ச்சிக்கு இது ஏற்றது. Lakme 9 To 5 Primer + Gloss Nail Color - Peach Blossom பயன்படுத்தி ஒரு பேஸ் உருவாக்கிக்கொள்ள வேண்டும். துடிப்பான நிறங்களில் ஃப்ளோரல்களில் அசத்த இது உLவும். அதுவும் உங்கள் லெஹங்காவுக்கு மேட்ச்சிங்காக.

 

02. ப்ளஷ் அன்ட் க்ளிட்டர்

02. ப்ளஷ் அன்ட் க்ளிட்டர்

காஃபின் நெயில் பயன்படுத்த விரும்புகிறீர்களா. அது கவனத்தை திசை திருப்பாமலிப்பதற்கான ஸ்டைலை தேர்ந்தெடுக்க வேண்டும். மோதிர விரலில் Lakme Absolute Gel Stylist Nail Polish - Treasure பயன்படுத்துவதன் மூலம் அது ஈஸி. மற்ற விரல்களில் Lakme 9 To 5 Primer + Gloss Nail Color - Nude Flush அப்ளை செய்து கவனம் திசை தி்ரும்பாமல் இருப்பதை உறுதி செய்யலாம்.

 

03. ஸ்டேட்மென்ட் ரெட்

03. ஸ்டேட்மென்ட் ரெட்

சூப்பரான ஹென்னாவுடன் இதைப் பயன்படுத்தலாம். நகத்தின் விளிம்பில் மட்டும் இந்த ரெட் நெயில் ஆர்ட் பயன்படுத்துவது மெஹந்தியின் தோற்றத்தை மெருகேற்றும். Lakme Absolute Gel Stylist Nail Polish - Moviestar போன்ற அசத்தலான நிறங்களை பயன்படுத்தி பார்ப்போர் கண்களை கைது செய்யலாம்.

 

04. மினிமல் க்ளாம்

04. மினிமல் க்ளாம்

இந்திய திருமணங்களில் சிம்பிள் என்ற பேச்சிற்கே இடம் கிடையாதுதான். ஆனால் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். நடுவில் தங்க நிறத்தில் பளபளக்கும் தங்க நிற நெயில் ஆர்ட் போக நகத்தின் பிற பகுதிகளை அப்படியே விட்டுவிடலாம்.Lakme Color Crush Nail Art - G8 போன்ற நெயில் க்ளிட்டர் கலர் தேர்ந்தெடுக்கலாம்.

 

05. ஒயிட் எலமன்ட்

05. ஒயிட் எலமன்ட்

திருமண நாள் மேனிக்யூர் ஸ்டைலில் இந்த இந்திய ஸ்டைல் பயன்படுத்தலாம். வங்காள மணமகள்கள் பயன்படுத்தும் சந்தன் டிஸைன் போல இருக்கும் இந்த நெயில் ஆர்ட் ஸ்டைல் இது. Lakme True Wear Color Crush-08 மூலம் அழகிய ஒயிட் எலமன்ட் டிஸைன் உருவாக்கலாம். Lakme Color Crush Nail Art - G5 மூலம் இன்னும் பளபளப்பு ஏற்றலாம்.