இந்த திருமண சீசனில் திரும்பி பார்க்க வைக்கும் கண்களுக்கான மேக்கப் லுக்

Written by Kayal ThanigasalamNov 30, 2023
இந்த திருமண சீசனில் திரும்பி பார்க்க வைக்கும் கண்களுக்கான மேக்கப் லுக்


பன்னோ தேரா ஸ்வாக்கர் லாஜ் கவர்ச்சியாக இருக்கிறதா… மேலும் இந்த திருமண சீசனில் உங்கள் லுக்கை அதிகரிக்க  கூடுதலாக என்ன சேர்க்கப் போகிறது என்று யூகியுங்கள்? புத்திசாலித்தனமான, பிரமிக்க வைக்கும், சிஸ்லிங் ஐ மேக்கப்! பெண்களே, இது மீண்டும் இந்த ஆண்டின் கொண்டாட்டத்திற்கான நேரமிது. எனவே, அட்டகாசமான முடி மற்றும் மேக்கப்புடன் உங்களுடைய அழகான லெஹெங்காக்களை வெளியே எடுத்து அவற்றை அணிந்து மகிழுங்கள்.

படபடவென்று கண்களை சிமிட்டிக் கொண்டு உங்கள் திரும்பிப் பார்க்கச் செய்வதற்கு கண்களை கவரந்திழுக்கு ஐ மேக்கப்புக்கான யோசனைகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால்,அந்ச யோசனைகளை எங்களிடம் உள்ளது! இந்தத் திருமண சீசனில் மயங்கச் செய்யும் பளபளப்பு முதல் கிளாசிக் தங்கம் மற்றும் எட்ஜி கிராஃபிக் லுக் நீங்கள் பரிசோதனை செய்து பார்க்க வேண்டிய  அனைத்து தோற்றங்களும் இங்கே உள்ளன. இவை உங்கள் லெஹெங்காக்களுக்கு சிறப்பு இணைப்பாக நிச்சயம் இருக்கும்!

 

 

ப்ளாக்-ப்ரௌன் ஹைபிரிட்

கேட்-ஐ உமென்

நீங்கள் மிகவும் அதிரடியான ஐ மேக்கப் லுக் வேண்டுமென்று விரும்பினால், க்ளாசிக் ஸ்மோக்கி ஐ என்ற அனைத்தை விட புதிய ஒரு மேக்கப்பை சோனம் கபூர் அஹுஜா உங்களுக்கு வழங்குகிறார். உங்கள் கருப்பு நிற ஐ ஷேடோவை உங்கள் ஐ லிட்டை முழுவதுமாக மறைப்பதற்குப் பதிலாக, கூடுதல் மெருகைத் தரக்கூடிய அடர் பழுப்பு நிறத்தை கொஞ்சம் கலந்து கொள்ளலாம். ஐ மேக்கப்புக்கு பழுப்பு மற்றும் கருப்பு ஹைபிரிட் உங்கள் ஆழ்ந்த ஐ மேக்கப்பை அளிக்கும் அதே நேரத்தில், அதை மேக்கப்பைத் தனித்து நிற்கச் செய்யும்!

 

கிராஃபிக் கண்கள்

கேட்-ஐ உமென்

ஐஷேடோ போட்டுக் கொள்வதில் விருப்பமில்லாத நபர் என்றால் உங்களுக்கான சரியான மாற்று எங்களிடம் உள்ளது. அவை கிராஃபிக் கண்கள் என்று அழைக்கப்படுகிறது! எட்ஜி கிராஃபிக்ஸ் ஐஸ்ஸை உருவாக்க நினைத்தால், நீங்கள் ஒரு ஐலைனரின் உதவியுடன் அதை உருவாக்க வேண்டும். குறைவான ஐஷேடோவிலிருந்து துவங்கவும். நீங்கள் திருமணத்திற்கான தோற்றத்தை உருவாக்குகிறீர்களென்றால், நீங்கள் குறைவான பளபளப்பைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம். பின்னர், கண் இமையின் வெளிப்புறப் பகுதியிலிருந்து மேல்நோக்கி ஒரு கோட்டை வரைந்து, அதை உங்கள் ஐலைனருடன் இணைக்கவும். ஒரு ஐ பென்சிலை நேரடியாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சரியான வடிவத்தைப் பெற ஒரு கோண ப்ரஷ்ஷைப் பயன்படுத்தவும்

 

கோல்டன் கேர்ள்

கேட்-ஐ உமென்

திருமணங்கள், தங்கம் இரண்டும் எப்போதுமே கைகோர்த்துக் கொண்டுதான் செல்லும்! உங்களுடைய ஐ மேக்கப்பையே ஒரு பண்டிகையாக மாற்றுவதற்கு, அதிலிருந்தே உத்வேகம் பெற்று, உங்கள் ஐமேக்கப்பிற்கு தங்கத்தைப் பயன்படுத்துங்கள். ஒரு golden eyeshadow நிறத்தால் உங்கள் ஐ லிட்களை மறைக்கவும். அதைத் தொடர்ந்து, கூடுதல் கவர்ச்சிப்பெற அதன் வெளிப்புற மூலைகளில் கொஞ்சம் கருப்பு ஐ ஷேடோவை சேர்க்கவும். உங்கள் கண்களின் கீழ் முடிகளில் ஒரு புகைமூட்ட விளைவைப் பெற அதே கருப்பு நிறத்தை பயன்படுத்தவும். கடைசியாக, டெஃபனிஷனுடன் மஸ்காராவையும் தாராளமாகச் சேர்க்கவும்.

 

சில்வர் ஷிம்மர்

கேட்-ஐ உமென்

கேட்-ஐ உமென் எப்போதுமே பளபளப்பு ஒரு நிகழ்ச்சியை கவர்ந்திழுக்கும், குறிப்பாக திருமணங்களில் இது அதிகமாகும்! உண்மையில், பளபளப்பான லிட்களை பயன்படுத்தக் கூடிய ஒரு வாய்ப்பை அளிப்பது திருமண சீசன் மட்டுமே. வியப்பான ஐமேக்கப் லுக்கை உருவாக்க, பளபளப்பான லூஸ் சில்வர் க்ளிட்டர் அல்லது silver eyeshadow வை அழுத்தவும். உங்கள் முகத்தின் மற்ற பகுதிகளில் மேக்கப்பை குறைத்துக் கொள்வது நல்லது. மஸ்காராவின் தாராளமான பூச்சுகளை தடவாமல் முடிக்க மறக்காதீர்கள்!

 

கேட்-ஐ உமென்

கேட்-ஐ உமென்

நீங்கள் திறைமையாக செயல்பட்டால், உங்கள் ஐமேக்கப்பை ஒரே ஒரு தயாரிப்பின் மூலம் தனித்துவமாக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியும், நாங்கள் ஐலைனர் பற்றித்தான் குறிப்பிடுகிறோம்! மிக அழகான சோனாக்ஷி சின்ஹாவிடமிருந்து குறிப்புகளை எடுத்துக்கொண்டு, அடிப்படையானதைத் தவிர வேறு எதையும் காட்டாத அழகான, அடர்த்தியான கேட் ஐ-யை உருவாக்குங்கள். கிட்டத்தட்ட பாதி உங்கள் இமைகளை மூடும் அளவில், உங்கள் cat-eyeஐ உங்கள் மடிப்புக் கோட்டிற்கு சற்று கீழ் வரை கொண்டு சென்று முடிக்கவும்,. பின்னர் உங்களுக்கு பாராட்டுக்கள் வந்து குவியும்! பட உதவி : இன்ஸ்ட்ராகிராம்

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
460 views

Shop This Story

Looking for something else