ஆலியா பட்… மினிமல் மேக்கப்: இந்த திருமண சீஸனில் அதை ரிப்பீட் செய்யும் வழிகள்

Written by Team BBJul 15, 2022
ஆலியா பட்… மினிமல் மேக்கப்: இந்த திருமண சீஸனில் அதை ரிப்பீட் செய்யும் வழிகள்

நடிப்புத் திறமை முதல் குறும்பான இயல்பு வரை ஆலியா பட் நமக்கெல்லாம் பிடித்த நடிகை. பாலிவுட்டின் பொக்கிஷம் என்றே சொல்லலாம். எங்களைப் போலவே நீங்களும் இன்ஸ்டாகிராம் பைத்தியம் என்றால் சூப்பரான பல மணமகள் தோழி லுக் உங்களை ஆச்சரியப்படுத்தியிருக்கும். அடுத்து ஒரு திருமணம் இருக்கிறது, அதற்கு சூப்பராக மேக்கப் அணிந்து செல்ல வேண்டுமா… ஆலியா பட்டின் மினிமல் மேக்கப் அதற்கு மிகவும் ஏற்றது.

 

முகத்திற்கு

கண்கள், உதடுகளுக்கு

ஸ்டெப் 01: உள்ளிருந்து ஜொலிஜொலிப்பு கொடுப்பதற்கு சருமத்தை தயார் செய்ய வேண்டும். வழக்கமான க்ளென்ஸிங், டோனிங், மாய்ஸ்சுரைஸிங் ஆகியவற்றை முடித்துவிடுங்கள். அதன் பிறகு ப்ரைமர் அப்ளை செய்யுங்கள். Lakmé Absolute Blur Perfect Makeup Primer அதற்கு சிறந்த சாய்ஸ் என்பது எங்களின் பரிந்துரை. இது முகத்தில் உள்ள குறைகளை, பெரிய துளைகளை மறைக்கும். ஃபவுண்டேஷனுக்கான சிறந்த தயாரிப்பாக இது இருக்கும்.

ஸ்டெப் 02: லைட்டான, மென்மையான ஃபவுண்டேஷன் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். அதற்கு Lakmé Absolute Argan Oil Serum Foundation SPF 45 சிறந்த சாய்ஸ். இந்த ஃபவுண்டேஷன் நீர்ச் சத்து கொடுப்பது போக, கெடுதல் விளைவிக்கும் யு.வி கதிர்களிலிருந்தும் பாதுகாக்கும். அதைச் செய்வதற்கான எஸ்.பி.எஃப் 45 இதில் உள்ளது. சருமத்தோடு நன்கு கலந்து மென்மையான தோற்றம் கொடுக்கும். அதற்கு அடுத்து Lakmé Absolute Wet And Dry Compact பயன்படுத்தி நிறைவு செய்யுங்கள். இந்த யுனீக் ஃபார்முலா மென்மையான தோற்றத்தைப் பாதுகாக்க உதவும்.

ஸ்டெப் 03: இந்த தோற்றத்திற்கு பிரான்சர் பலம் சேர்க்கும் அல்லது சிதைத்துவிடும். ஜாக்கிரதை. சீக் போன் பகுதி, தாடைப் பகுதி போன்ற இடங்களில் அப்ளை செய்து ஆலியா பட் போன்ற சூப்பரான தோற்றத்தைப் பெறலாம்.

ஸ்டெப் 04: இதற்கு அடுத்து ப்ளஷ். Lakmé 9to5 Pure Rouge Blusher - Ginger போன்ற பீச் ப்ளஷ் இந்த லுக்கின் வார்ம் டோனுக்கு ஏற்றது. கன்னங்களின் ஆப்பிள் பகுதியில் இதைப் பயன்படுத்தவும். அது போக மூக்கு, கன்னங்களிலும் பயன்படுத்தலாம்.

ஸ்டெப் 05: இதற்கு சிறந்த ஹைலைட்டர் பயன்படுத்த வேண்டும். Lakmé Absolute Liquid Highlighter அதற்கு ஏற்றது. கனவு தேவதை போன்ற ஜொலிப்பைக் கொடுக்கக்கூடியது இது. கொஞ்சம் அப்ளை செய்தால் போதும். அதிகம் பயன்படுத்த வேண்டாம்.

 

கண்கள், உதடுகளுக்கு

கண்கள், உதடுகளுக்கு

ஸ்டெப் 01: கண்களுக்கு பிரவுன் ஐ ஷேடோ ஏற்றது. Lakmé Absolute Spotlight Eyeshadow Palette - Smokin Glam அதற்கு சிறந்த சாய்ஸ். ஐ லேஷ் லைனின் கீழ் பகுதியிலும் அதே பிரவுன் ஐ ஷேடோ பயன்படுத்தவும். இது ஸ்மோக்கி எஃபெக்ட் கொடுக்கும். உள் பகுதி முனைகளையும் புருவ எலும்புப் பகுதியையும் ஹைலைட் செய்ய ஷிம்மரி கோல்ட் ஷேட் பயன்படுத்துங்கள்.

பி.பி டிப்: கல் தூக்கலாக இருப்பதற்காக ஐ ஷேடோ பிரஷ் மீது கொஞ்சம் செட்டிங் ஸ்பிரே பயன்படுத்துங்கள்.

ஸ்டெப் 02: Lakmé Eyeconic Volume Mascara பயன்படுத்தி இமை முடிகள் திக்காக இருக்கும்படி செய்யலாம். Lakmé 3D Brow Definer பயன்படுத்தி புருவங்களை ஆலியா பட் போல திருத்தமாக மாற்றலாம்.

ஸ்டெப் 03: இந்த லுக்கை நிறைவு செய்ய Lakmé Absolute Precision Lip Paint - Alluring Nude போன்ற நியூட் லிப்ஸ்டிக் பயன்படுத்துங்கள். பிறகு, உங்களுக்குப் பிடித்த செட்டிங் ஸ்பிரே பயன்படுத்தி நிறைவு செய்தால் எல்லாம் சுபம். இதோ உங்கள் பாலிவுட் தேவதைக் கனவுகள் நனவாகிவிட்டன.

Team BB

Written by

Team efforts wins!!!!
694 views

Shop This Story

Looking for something else