இதோ கோடை காலம் வந்துவிட்டது. ஒவ்வொரு வாரக் கடைசியிலும் திடீர் பிளான் போட்டு கடற்கரைக்குக் கிளம்புவீர்கள். அதற்கான உடனடி மேக்கப் ஐடியா வேண்டாமா… வெய்யில் கொளுத்தும் என்பதால் பிசுபிசுப்பாக மாறாத மேக்கப் அவசியம். நீங்கள் நினைப்பது போல் அது ஒன்று அவ்வளவு கடினமானது அல்ல. அதற்கு அவசியமான பொருட்கள் பற்றி இங்கே சொல்கிறோம். வேர்வை மிகுந்த நாட்களுக்கான சிறந்த சாய்ஸ் இதுவே.

கடற்கரையில் ஒரு நாளைக் கொண்டாடுவதற்கான 5 ஸ்டெப் மேக்கப்

ஸ்டெப் 01: ப்ரைமர் - மேட் ஃபினிஷ் கொண்ட பேஸ் மூலம் மேக்கப்பை ஆரம்பிக்க வேண்டும். இது பிசுபிசுப்பாக மாறாத மேக்கப்பை உருவாக்குவதற்கான முதல் ஸ்டெப். விட்டமின் இ செறிவூட்டப்பட்ட  Lakmé Absolute Undercover Gel Primer உங்களது முகத்திற்கு லேசான பொலிவைக் கொடுப்பதோடு, மேக்கப் நீண்ட நேரம் நிலைத்திருக்கவும் உதவும்.


ஸ்டெப் 02: ஃபவுண்டேஷன் - Lakmé Invisible Finish SPF 8 Foundationஐ ஒரு லேயர் பயன்படுத்துங்கள். இதன் சூப்பர்-லைட் டெக்ஸ்சர் அற்புதமாக ப்ளென்ட் ஆகும். இதனால் உங்கள் சருமத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்கும். கூடுதலாக சூரியக் கதிர்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.


ஸ்டெப் 03: பவுடர் - Lakmé 9 to 5 Naturale Finishing Powderஐ பயன்படுத்தி ஒரு பேஸ் தயார் செய்யவும். இது ஆயில்-ஃப்ரீ மட்டுமல்ல, வியர்வையில் உங்கள் மேட் ஃபினிஷ் அழியாமலும் காக்கும். க்ரீன் டீ, அலோ வேரா கொண்ட ஃபார்முலா சருமம் இதமாக இருக்கவும் உதவும்.


ஸ்டெப் 04: லிப் ஸ்டிக் - உதடுகளுக்கு நல்ல நிறம் சேர்க்கவும். Lakmé Absolute Matte Melt Mini Liquid Lip Colour collection பயன்படுத்தி ப்ரைட்டான நிறங்களை அப்ளை செய்யலாம். தேவைப்பட்டால் இன்ஸ்டன்ட் டச்சப் செய்துகொள்ளலாம்.


ஸ்டெப் 05: ஷிம்மர் சேர்க்கவும் - பீச் வாலிபால் விளையாடி விவர்வையில் குளிக்காமலிருக்கும் பட்சத்தில் Lakmé Absolute Illuminating Shimmer Brick பயன்படுத்தி கடற்கரைக்கு ஏற்ற பொலிவைப் பெறலாம்.

பிரதான புகைப்படம் நன்றி: @dishapatani