பளபளப்பான சருமத்திற்கான தன்னுடைய சருமப் பராமரிப்பு வழக்கத்தின் ரகசியத்தை ஆலியா பட் வெளியிட்டுள்ளார்

Written by Kayal ThanigasalamNov 30, 2023
பளபளப்பான சருமத்திற்கான தன்னுடைய சருமப் பராமரிப்பு வழக்கத்தின் ரகசியத்தை ஆலியா பட் வெளியிட்டுள்ளார்

மீண்டும் மீண்டும் தன் நடிப்பு திறமையை பாலிவுட்டின் காதலியான ஆலியா பட் நிரூபித்துள்ளார் தனது, மேலும் பொய் சொல்லவில்லை, நாங்கள் நிச்சயமாக அவரைப் பாராட்டுகின்றோம். அது போதுமானதாக இல்லாவிட்டால், அவருடைய கவர்ச்சியான ஆடை அலமாரியைத் தவிர, அவரது குறைபாடற்ற மற்றும் மின்னும் பளபளப்பான சருமத்தால் நாங்கள் ஈர்க்கப்படுகிறோம். அந்த நடிகை அதிர்ஷ்டவசமாக, தனது சருமப் பராமரிப்பு வழக்கத்தைப் பற்றி சமீபத்தில் வெளியிட்டுள்ளார், மேலும் இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் அது நீங்கள் நினைப்பதை விட மிகவும் எளிதானது. அலியா பட்டின் பளபளப்பான சருமத்திற்கான சருமப்பராமரிப்பு வழக்கத்தை இப்போது உங்களிடம் விளக்குகிறோம். குறிப்புகளை எடுக்க மறக்காதீர்கள்!

 

01. சருமத்தை சீராக வைத்திருத்தல்

05. நீங்களாகவே தயார் செய்து கொள்ளும் ஃபேஸ் பேக்

மற்ற எந்தவொரு நல்ல சருமப்பராமரிப்பு வழக்கத்தையும் போலவே, உங்கள் சருமத்தை தயார்படுத்திக் கொள்வதற்கு முன் உங்கள் தயாரிப்புகளை தடவிக் கொள்வது மிகவும் முக்கியமானது. இதைப் பற்றி ஆலியா பட் அதை நன்கு அறிவார். இந்த நட்சத்திரம் முதலில் முகபூச்சைப் பயன்படுத்தி முகத்தை ஈரமாக்குகிறார், பின்னர் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் ஃபேஸ் ரோலரை பயன்படுத்துகிறார்.

 

02. கண்ணின் கீழ்ப் பகுதிக்கான கிரீம்

05. நீங்களாகவே தயார் செய்து கொள்ளும் ஃபேஸ் பேக்

கேமராவிற்கு முன்பும் மற்றும் அதற்கு வெளியேயும் தொடர்ந்து கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுபவர்களில் ஒருவரான ஆலியா பட்டுக்கு கண்களுக்குக் கீழ் கருவளையங்கள் அல்லது கண்களுக்கு கீழ் புடைத்து காணப்படுவதை அனுமதிக்கக் கூடாது என்பது தெரியும். அதனால்தான் அவர் தன்னுடைய கண்களுக்கு ஹைலூரோனிக் அமிலம் மற்றும் கற்றாழை சத்து நிறைந்த ஐ கிரீம் பயன்படுத்தி தன்னுடைய கண்களை விழிப்படையச் செய்கிறார்.

 

03. வெற்றியின் ரகசியம் நியாசினமைடு

05. நீங்களாகவே தயார் செய்து கொள்ளும் ஃபேஸ் பேக்

பொலிவற்ற, கடினமான மற்றும் வீக்கமுள்ள சருமத்திற்கு நியாசினமைடு ஒரு சருமப்பராமரிப்பு ஹீரோவாகவே கருதப்படுகிறது. தன்னுடைய சருமத்தை ஹைட்ரேட் செய்வதற்கும், சருமத்திற்கு மின்னும் பளபளப்பை கூட்ட உதவுவதற்கு மூலப்பொருட்களின் மிகவும் புனிதமாகக் கருதப்படும் இந்த நியாசினமைடை தன்னுடைய சருமப் பராமரிப்பு வழக்கத்தில் ஆலியா பட் சேர்த்துள்ளார். ஆஹா, இது என்ன ஒரு வேடிக்கையான நிஜம் என்னவென்றால் அவர் தன்னுடையக் கழுத்து மற்றும் கைகளிலுக்கு நியாசினமைடு கலந்த கிரீம் பயன்படுத்துகிறார்.

 

04. காஃபின் சொட்டுகள்

05. நீங்களாகவே தயார் செய்து கொள்ளும் ஃபேஸ் பேக்

நம்முடைய சருமம் புத்துணர்ச்சியையும், புத்துயிரையும் பெறுவதற்கு அனைவருக்கும் ஒரு ஆரோக்கியமான அளவு காஃபின் தேவைப்படுகிறது. ஆனால் ஆலியா பட் அதை வேறொரு விதத்தில் பயன்படுத்துகிறரார். அதாவது முகத்தில் ஏற்படும் புடைத்திருப்பதை குணப்படுத்துவதற்காக இந்த காஃபின்னை தனது சருமத்தில் தடவிக் கொள்கிறார். அதுவும் நன்றாக வேலை செய்கிறது! குறிப்பாக முக வீக்கம் மற்றும் முகம் புடைத்திருக்கும் பகுதிகளில் இந்தக் காஃபின்னை பயன்படுத்துவதினால், அந்த பகுதிக்கு இரத்த ஓட்டத்தை குறைத்து, வீக்க்த்தைக் குறைக்கும்.

 

05. நீங்களாகவே தயார் செய்து கொள்ளும் ஃபேஸ் பேக்

05. நீங்களாகவே தயார் செய்து கொள்ளும் ஃபேஸ் பேக்

ஆலியா பட் ஒரு இந்தியப் பெண் என்பதால் அவர் ஒரு ஷீட் மாஸ்க்கை விரும்புவதைவிட தானே தயாரிக்கக் கூடிய ஒரு ஃபேஸ் பேக்கிற்கான தனது சொந்த செய்முறையைப் பெற்றுள்ளார்., பப்பாளி அல்லது ஆரஞ்சுப் பொடியுடன் தேனைக் கலந்து தன் சருமத்தின் பூசிக் கொண்டு, 15 நிமிடங்கள் வரை அப்படியே இருப்பதினால், அவருக்கு ஆரோக்கியமான, குறைபாடற்ற பளபளப்பைப் பெறுகிறார்

 

அனைத்து படங்கள் உதவி : @aliaabhatt

 

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
561 views

Shop This Story

Looking for something else