நான் ஒரு லேஸி கேர்ள் என்று சொல்பவர்களுக்கு சிறந்த தோழியாக விளங்குவதுதான் மேக்கப் வைப்ஸ். க்விக்காக, தொல்லை இல்லாமல், ஈஸியாக மேக்கப்பை ரிமூவ் செய்யலாம். பயணம் செல்லும் போதுகூட பயன்படுத்த முடியும் என்பது இதன் அட்வான்டேஜ். ஆனால் தரமான மேக்கப் வைப்ஸ் பயன்படுத்த வேண்டும். Simple Kind To Skin Cleansing Facial Wipes நாங்கள் பரிந்துரைக்கும் சாய்ஸ். இதில் உள்ள மூன்று முறை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நீர்ச் சத்து கிடைக்க உதவும். இதிலுள்ள ப்ரோ விட்டமின் பி 5 அசுத்தங்களை நீக்கும். விட்டமின் இ ஊட்டச் சத்து கொடுக்கும். எல்லா மேக்கப் காதலர்களுக்கும் இது பிடிக்கும். அதற்கான ஐந்து வழிகள் இதோ.
 

  • 01. பிழைகளை சரி செய்தல்
  • 02. நிறத்தை நீக்குதல்
  • 03. பலேட்ஸ் நீக்குதல்
  • 04. சருமத்திற்கு புத்துணர்ச்சி
  • 05. பயணம் செய்யும் போது க்ளென்ஸருக்கான மாற்று

 

 

 

01. பிழைகளை சரி செய்தல்

01. பிழைகளை சரி செய்தல்

மேக்கப்பை ரிமூவ் செய்ய வைப்ஸ் உதவும் என்றால், மேக்கப் பிழைகளை சரி செய்யவும் அதைப் பயன்படுத்தினால் என்ன… மேக்கப்பில் விங் வரையும்போது பிழை ஏற்பட்டால் அதை க்ளீன் செய்ய மேக்கப் வைப்ஸ் உதவும். விங் ஐலைனரை கூர்மையாக்கவும் இதைப் பயன்படுத்தலாம். லிப்ஸ்டிக் சொதப்பினாலும் அதை சரி செய்ய இது உதவும்.

 

02. நிறத்தை நீக்குதல்

02. நிறத்தை நீக்குதல்

உலர்ந்து போக மேக்கப் வைப்ஸ் வைத்திருக்கிறீர்களா… மேக்கப் பிரஷ்களை கழுவ அதைப் பயன்படுத்தலாம். ஒரு வைப் எடுத்துக்கொள்ளுங்கள், மேக்கப் பிரஷ்ஷின் மீது மிருதுவாக அழுத்துங்கள். வேலை ஓவர். உலர்ந்து போன மேக்கப் வைப்ஸில் கொஞ்சம் க்ளென்ஸிங் ஏஜென்ட் மிச்சமிருக்கும். அது ஈரமாக இருக்காது என்பதால் மேக்கப் பிரஷ் நனைந்துவிடாது.

 

03. பலேட்ஸ் நீக்குதல்

03. பலேட்ஸ் நீக்குதல்

ஐஷேடோ பலேட்ஸ் நீக்குவது பற்றி அதிகக பயம் கொண்ட மேக்கப் விரும்பிகளுக்கு இது அற்புதமான சாய்ஸ். ஒரு சிறிய கண்டெய்னர் எடுத்துக்கொள்ளுங்கள். வைப்ஸையும் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களின் ஃபேவரைட் மாய்ஸ்சுரைஸர், பிரான்ஸர், பிரஷ் இதற்கு பயன்படுத்தலாம். அதன் ஒரு பக்கம் ஃபாட்டாக இருப்பதை மட்டும் உறுதி செய்துகொள்ளுங்கள். அதைச் சுற்றி மேக்கப் வைப்ஸை யூஸ் செய்யுங்கள். இதை மல்டிபிள் பேலட்ஸிலும் யூஸ் செய்யலாம்.

 

04. சருமத்திற்கு புத்துணர்ச்சி

04. சருமத்திற்கு புத்துணர்ச்சி

மேக்கப் ரிமூவர் வைப்ஸ் புத்துணர்ச்சி தரக்கூடியது. டிஷ்யூக்களை தூக்கிப் போட்டுவிட்டு மேக்கப் வைப்ஸ் பயன்படுத்தினால் ஸ்கின் ஃபிரெஷ்ஷாக இருக்கும். Simple Kind To Skin Cleansing Facial Wipes போன்ற ஜென்டிலான பைப்ஸ் பயன்படுத்துவது சிறந்தது. தூசியையும் துரும்பையும் எஹ்கேயும் எப்போதும் க்ளீன் செய்துகொள்ளலாம். இதில் ஆல்கஹால் இல்லை என்பதால் ட்ரை ஸ்கின் கொண்டவர்களும் பயன்படுத்தலாம்.

 

05. பயணம் செய்யும் போது க்ளென்ஸருக்கான மாற்று

05. பயணம் செய்யும் போது க்ளென்ஸருக்கான மாற்று

நீங்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் பயணம் செய்யும் போது ஸ்கின் பாதிப்பு வரத்தான் செய்யும். முகத்தைக் கழுவுவதற்கு சரியான இடத்தைக் கண்டுபிடிப்பதும் சுலம் அல்ல. ஆனால் கவலை வேண்டாம் அதற்கு மேக்கப் வைப்ஸ் உதவும். ஃபேஸ் வாஷ் செய்வதற்கு பதிலாக இதைப் பயன்படுத்தலாம். பிடிவாதமான மேக்கப்பையும் ரிமூவ் செய்யும் திறன் கொண்டது மேக்கப் வைப்ஸ். அதோடு தூசியையும் ரிமூவ் செய்யும் என்பதோடு முகத்தைக் கழுவும் தேவையும் இல்லாமல் போகிறது.