வீட்டின் உள்ளே இருந்தாலும் சரி வெளியிடத்தில் இருந்தாலும் சரி, எல்லா நேரங்களிலும் நம்மை மாசு சூழ்ந்திருக்கிறது. இதிலிருந்து தப்பிப்பதற்கான வழியில்லை. நீங்கள் எப்போது காரை ஒட்டிச் சென்றாலும் அல்லது ஏசி கேபில் சென்றாலும், முகத்தை கர்ச்சீப்பால் மூடிக்கொள்ளுங்கள். ஆனால் இந்த முன்னெச்சரிக்கை உங்கள் சருமத்தை மாசு மற்றும் புழுதியில் இருந்து காக்க போதுமானதல்ல. இந்தச் சிறிய துகள்கள் எளிதாக ஊடுருவி, சரும துளைகளுக்குள் நுழைந்து, முன்கூட்டியே வயோதிகம் மற்றும் பருக்களை உண்டாக்கலாம்.  

இருப்பினும், உங்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்க இந்த பிரச்சனையை எதிர்கொண்டு உங்கள் சருமத்தை காக்க சில வழிகள் இருக்கின்றன.

  • டிஷ்யூ பயன்பாடு
  • ஆழமாக சுத்தம் செய்வது
  • எஸ்பிஎப் பாதுகாப்பு
  • சரும புத்துணர்ச்சி
 

டிஷ்யூ

டிஷ்யூ

எப்போதும் மென்மையான டிஷ்யூக்களை கையில் வைத்திருக்கவும். குழந்தைகளுக்கான ஈர டிஷ்யூ காகிதம் என்றால், இன்னும் நல்லது. அவற்றால், மாசு படிந்த இடத்தை கடந்து செல்லும்போது முகத்தில் படிந்த தூசுகளை துடைக்கவும். ஆனால், மாசு படிந்த இடத்தில் இருக்கும்போது இதை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் ஈர டிஷ்யூவை பயன்படுத்தும் போது முகத்தில் மேலும் தூசு படிய வாய்ப்புள்ளது. 

 

அழமாக சுத்தம் செய்யவும்

அழமாக சுத்தம் செய்யவும்

டீப் கிளின்சிங் பேஸ் வாஷ் மூலம் காலையிலும் மாலையிலும் உங்கள் முகத்தை நன்றாக கழுவவும். பாண்ட்ஸ் பியூர் ஒயிட் ஆன்டி பொல்யூஷன்+பியூரிட்டி பேஸ் வாஷ் போன்ற சார்கோல் கொண்ட பேஸ் வாஷ் உங்கள் சருமத்தில் ஆழ ஊடுருவி தூசு மற்றும் மாசுகளை அகற்றுகிறது. இது உங்கள் சருமத்தை பொலிவுடன் வைத்திருக்கிறது.

 

எஸ்.பி.எப் பாதுகாப்பு

எஸ்.பி.எப் பாதுகாப்பு

வரும்முன் காப்பது மிகவும் ஏற்றது என நமக்குத்தெரியும். உங்கள் சருமத்தை தூசு மற்றும் மாசுகளில் இருந்து காப்பது எப்படி? வைட்டமின் ஏ கொண்ட ஆன்டிஆக்ஸிடென்ட் நிறைந்த மாய்ஸ்சுரைசரை நாடவும். இது சருமத்தின் பாதுகாப்பு தன்மையை மேம்படுத்தி ஈரப்பதத்தை அதிகரிக்கும். பாண்ட்ஸ் கோல்ட் ரேடியன்ஸ் யூத்புல் கிரீம் குளோடே கிரீம் , எஸ்பிஎப் 15 கொண்டுள்ளது. எனவே இது மாசுகளால் ஏற்படும் சரும பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவுகிறது.  

 

சரும புத்துணர்ச்சி

சரும புத்துணர்ச்சி

பிரி ரேடிகல்ஸ் சரும அணுக்களில் அக்சிஜன் செல்ல விடாமல் தடுக்கலாம். மாசு மிக்க பகுதிகளில் வசிக்கும்போது இவ்வாறு நிகழலாம். வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை பேஸ் ஸ்கிரப் மூலம் நன்றாக துடைத்து மென்மையான சருமத்தை பெறவும்.. உங்கள் வயது என்னவாக இருந்தாலும் இரவு நேரத்தில் நைட்கிரீம் பயன்படுத்தவும். இது சரும அணுக்களை சீராக்கி, ஆரோக்கியமான சரும அணுக்களை புதுப்பிக்கிறது. சிறந்த பலன் பெற பாண்ட்ஸ் கோல்ட் ரேடியட்ஸ் யூத்புல் நைட்கிரீம் பயன்படுத்தவும்.