இதோ பண்டிகை காலம் வந்துவிட்டது. உங்கள் அழகிற்கு கவனம் கொடுக்க வேண்டாமோ… ஆனால் ஒரு பக்கம் வேலையும் மற்ற பொறுப்புகளும் சுமையாக அழுத்திக்கொண்டே இருக்கும். அதனால் பண்டிகை காலத்திற்கு மேக்கப் செய்து தயாராவதற்கு நேரம் இல்லாமல் போகலாம். அதுதான் உங்கள் பிரச்சனை என்றால் 4 ஈஸி வழிகளில் ஃபெஸ்டிவல் மேக்கப்பை தயார் செய்வதற்கான டிப்ஸ் இதோ… வெறும் பத்தே நிமிடங்களில் இந்த பேஸ் மேக்கப் தயாராகிவிடும். இதோ...
- ஸ்டெப் 01: இல்யூமினேட்டிங் மாய்ஸ்சுரைஸர் பயன்படுத்தவும்
- ஸ்டெப் 02: ஃபவுண்டேஷன் தயார் செய்யவும்
- ஸ்டெப் 03: கன்சீலர் பயன்படுத்தி களங்கங்களை மறைக்கவும்
- ஸ்டெப் 04: காம்பேக்ட் பயன்படுத்தி அதை மறைக்கவும்
ஸ்டெப் 01: இல்யூமினேட்டிங் மாய்ஸ்சுரைஸர் பயன்படுத்தவும்

ஃபெஸ்டிவல் சமயத்தில் பளிங்கு போல ஜொலிக்க வேண்டும் அல்லவா Lakmé Lumi Cream அதற்கான சிறந்த சாய்ஸ். மாய்ஸ்சுரைஸர், ஹைலைட்டர் ஆகியவற்றின் அரிய கலவை இது. கொரியன் பிங் பேர்ல் எக்ஸ்ட்ராக்ட்ஸ் மற்றும் லைட் வெயிட் மாய்ஸ்சுரைஸர் இதில் உள்ளது. இயற்கையான அழகில் ஜொலிக்க இது உதவும். முதலில் முகத்தில் இந்த க்ரீம் பூசுங்கள். நன்றாக மசாஜ் செய்யுங்கள். இதோ இதோ இயற்கையான அழகு தயார்.
ஸ்டெப் 02: ஃபவுண்டேஷன் தயார் செய்யவும்

இப்போது ஃபவுண்டேஷன். பொலிவு சரிசமமாக இருக்க வேண்டும் அல்லவா. Lakmé Absolute Argan Oil Serum Foundation SPF 45. கொடுக்கும் டீவ் பாணி ஃபவுண்டேஷன் அதற்கு ஏற்றது. அர்கன் ஆயில் கொண்ட இந்த ஃபவுண்டேஷன் சருமத்திற்கு பொலிவையும் டீவ் போன்ற தோற்றத்தையும் கொடுக்கும். இதிலுள்ள எஸ்.பி.எஃப் 45 சன் டேமேஜ் ஏற்படாமல் தடுக்கும். முகத்தில் இந்த ஃபவுண்டேஷனை டாட் செய்து பியூட்டி ஸ்பாஞ் மூலம் அதை பிளென்ட் செய்யவும்.
ஸ்டெப் 03: கன்சீலர் பயன்படுத்தி களங்கங்களை மறைக்கவும்

களங்கங்களையும் கரு வளையங்களையும் போக்க கன்சீலர் உதவும் Lakmé Absolute White Intense Liquid Concealer அதற்கான சிறந்த சாய்ஸ். சருமத்தில் உள்ள களங்கங்களை கச்சிதமாக மறைப்பதோடு சருமத்திற்கு நீர்ச் சத்தும் கொடுக்கும் பொருள் இது. சருமம் பிரைட்டாக மினுங்கும். பிரச்சனைக்குரிய பகுதியில் சிறிய அளவில் கன்சீலர் பயன்படுத்தி நன்றாக ப்ளென்ட் செய்யவும்.
ஸ்டெப் 04: காம்பேக்ட் பயன்படுத்தி அதை மறைக்கவும்

நிறைவான, முக்கியமான ஸ்டெப் இது. இது மேக்கப்பை லாக் செய்யும். எங்கள் நம்பிக்கை Lakmé Absolute White Intense Wet and Dry Compact இது சருமத்தின் மீது 16 மணி நேரம் வரை நிலைத்திருக்கும். முகம் அத்தனை நேரமும் பொலிவாக இருக்கும். காம்பேக்ட் பஃப் எடுத்து காம்பேக்ட் பவுடரில் டச் செய்யவும். இதை லேசாக முகம் முழுக்க, கழுத்து பகுதிகளில் ஸ்பிரெட் செய்ய வேண்டும். இதோ பேஸ் மேக்கப் தயார். பண்டிகை காலத்திற்கான ஜொலி ஜொலிப்பும்தான். பிரதான
புகைப்படம், நன்றி: @puneetbsaini
Written by Kayal Thanigasalam on Oct 26, 2021
Author at BeBeautiful.