காலக்கெடு, வேலை பளு மற்றும் அனைத்து மன அழுத்தங்களிலிருந்தும் உங்கள் மனம், உடல் மற்றும் ஆன்மாவுக்கு சிறிது காலம் ஒய்வு தேவை என்று நீங்கள் நினைத்தாலும், உங்களால் முழுநேர விடுமுறை எடுக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரிந்தது தானே? பரவாயில்லை, உங்களுடைய இக்கட்டான நிலையிலிருந்து விடுபட ஒரு நல்ல இடம் தேவை என்பதே எங்களுடைய பதிலாகும். இந்த குடும்பம் மற்றும் அலுவலக வேலைகளிலிருந்து நீங்கள் சிறிது காலம் விலகி தங்கி ஒய்வெடுக்க விரும்பினால், ஒரு நல்ல தங்குமிடம் நிச்சயமாக உதவும். நீங்கள் அன்றாட வாழ்க்கை முறையிலிருந்து விலகி வேறொரு இடத்திற்கு மாற்றம் தேடிச் செல்லும் போகும் போது, ​​உங்கள் சருமப்பராமரிப்புப் பொருட்களை உங்களுடன் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள். இவையனைத்தையும்விட, நீங்கள் எடுத்துக் கொள்ளப்போகும் பல செல்ஃபிக்களை bomb.comல் பார்க்க விரும்புகிறீர்களா?

 

லக்மே சன் எக்ஸ்பர்ட் டென்ட் சன்ஸ்கிரீன் 50 +++ SPF

லக்மே சன் எக்ஸ்பர்ட் டென்ட் சன்ஸ்கிரீன் 50 +++ SPF


உங்கள் நிறம் மங்கிவிட்டதாலும் அல்லது வெயிலின் தாக்கத்தினால் வெங்குருக்கள் ஏற்பட்டதினாலும் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைப்பது ஒரு முட்டாள்தனம்.  ஏனெனில் பரந்த சந்தையில் இதற்கான தீர்வு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே, Lakmé Sun Expert Tinted Sunscreen 50+++ SPF ஐ  உடல் முழுவதும் தாராளமாகத் தடவிக் கொண்டு, இந்த விடுமுறை நாட்கள் முழுவதையும் நீங்கள் கொண்டாடுங்கள்.

இந்த சன்ஸ்கிரீன் தோலியல் ரீதியான முறையில் பரிசோதனை செய்யப்பட்டது, மற்றும் SPF 50  உடன் வருகிறது.  அதாவது 97% தீங்குகளை விளைவிக்கும் சூரிய கதிர்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் வெங்குருக்கள், கரும்புள்ளிகள், முன்கூட்டிய சரும முதிரிச்சி மற்றும் சரும நிறமாற்றம் ஆகியவற்றிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கிறது.  மேலும் இந்த டிண்டட் சன்ஸ்கிரீன் வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை சாற்றினால் செறிவூட்டப்பட்டது. இது உங்கள் சருமத்திற்கு ஒரு மிருதுத்தன்மையையும் தருவதோடு, மென்மையையும், ஒட்டும் தன்மையற்றதாகவும் இருக்கும்.

 

 

லக்மே லிப் லவ் ஜெலடோ கலெக்ஷன்

லக்மே லிப் லவ் ஜெலடோ கலெக்ஷன்

நீங்கள் வெளியூர் செல்லும்போது வழக்கமாகப் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்குகளை பயன்படுத்தாதீர்கள். அதற்குப் பதிலாக டிண்டட் லிப் பாம்களை நீங்கள் பயன்படுத்தத் துவங்குகள். அவை உங்களை உதடுகளை சீர் செய்வதுடன், குணப்படுத்தி விடும். நீங்கள் இன்ஸ்டாகிராம் பகிர்வதற்காக செல்பி புகைப்படங்கள் எடுப்பதற்கேற்ற ஒரு நல்ல நிறமுள்ள தோற்றத்தைக் கொடுக்கும். இதற்காக Lakmé Lip Love Gelato Collection போன்ற நிறமுள்ள லிப் பாமை தேர்வு செய்யவும். நான்கு பிரகாசமான மற்றும் வியப்பூட்டும் ஷேட்களில் இந்த லிப் பாம்கள் வருகிறது, அவை உங்கள் உதட்டிற்கு ஒரு அழகான நிறத்தை தருவதோடு, உங்கள் உதட்டை நாள் முழுவதும் ஈரப்பதமாக்க வைத்திருக்கின்றது. இது SPF 15 என்ற சூத்திரத்தினைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், இது உங்கள் உதடுகளை ஹைட்ரேட் செய்து சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது.

 

சிம்பிள் கைண்ட் டு ஸ்கின் ஸ்கின் க்ளீன்ஸிங் ஃபேசியல் வைப்ஸ்

சிம்பிள் கைண்ட் டு ஸ்கின் ஸ்கின் க்ளீன்ஸிங் ஃபேசியல் வைப்ஸ்

உங்கள் வெளியூர் செல்லும் பையில் ஃபேஸ் வாஷ்கள் கட்டாயம் இருக்க வேண்டும். நாங்கள் பரிந்துரைப்பது Simple Kind To Skin Cleansing Facial Wipes. தான். இந்த ஃபேஸ் வாஷ்கள் தோலியல் ரீதியாக பரிசோதனை செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தொற்று ஏற்படாது மற்றும் சருமத் துவாரங்கள் அடைத்து பாதிப்பை ஏற்படுத்தாது. இது ஆல்கஹால், செயற்கை வாசனை திரவியங்கள், நிறங்கள் அல்லது சாயங்கள் சேர்க்கவில்லை. அதற்கு பதிலாக, இது மூன்று அடுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர், வைட்டமின் சத்துக்கள் சார்ந்துள்ள B5 மற்றும் வைட்டமின் E ஆகியவற்றுடன் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. ஆகையால், உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்வதுடன், அதற்கு நல்ல ஊட்டத்தையும் தரும் இந்த ஃபேஸ் வாஷ்கள் சருமத்திலுள்ள அழுக்கு, எண்ணெய் மற்றும் அசுத்தங்களை நீக்கவும் உதவுகிறது.

 

சிம்பிள் டெய்லி ஸ்கின் டிடாக்ஸ் SOS க்ளீன்ஸிங் பூஸ்டர்

சிம்பிள் டெய்லி ஸ்கின் டிடாக்ஸ் SOS க்ளீன்ஸிங் பூஸ்டர்

உங்கள் எப்போதும் பயன்படுத்தும் மாய்ஸ்சரைசருக்கு பதிலாக, வெளியூரில் உங்கள் விடுமுறை நாட்களில் உங்கள் சருமத்தை நன்கு கவனித்துக் கொள்ளும் இந்த Simple Daily Skin Detox SOS Clearing Booster உடன் சேரந்து இன்பமாக அனுபவியுங்கள். இது அல்ட்ரா-லைட் ஜெல் சூத்திரத்தைக் கொண்ட இது அடிப்படையில் மாய்ஸ்சரைசர் மற்றும் புள்ளிகளை நீக்கும் சிகிச்சை ஆகிய இரண்டையும் ஒன்றாகச் செய்யக் கூடியதாகும். நறுமணமிக்க ஒரு வகையான ஒமச் செடி, துத்தநாகம் மற்றும் விட்ச் ஹேசல் ஆகியவற்றால் செறிவூட்டப்பட்ட இந்த மாஸ்யரைஸர், வடுக்கள், சிவத்தல், சருமத்தை மென்மையாக்குதல் மற்றும் எண்ணெய், முகப்பரு பாதிப்பு ஆகியவற்றை குணப்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது. சருமத்திற்கு ஏற்றதாக அமைகிறது. கூடுதலாக, இது ஒரு ப்ரைமராக இரட்டிப்பாகிறது. சாலிசிலிக் அமிலம், ஆல்கஹால், பாராபென்ஸ், தாலேட்ஸ் ஆகியவை இதில் சேர்க்கப்படவில்லை. மேலும், விடுமுறையில் வெளியூர் பயணத்தின் போது உங்கள் சருமத்தை பராமரித்தற்கும், புத்துணர்ச்சி மற்றும் சமநிலையான சருமத்தை அளிக்கக் கூடிய இது நச்சு நீக்கும் கலவையாகும்.

 

பியர்ஸ் ப்யூர் அண்ட் ஜென்டில் டெய்லி க்ளீன்ஸிங் ஃபேஸ் வாஷ் மைல்ட் க்ளீன்சிங் விதி கிளிசரின்

பியர்ஸ் ப்யூர் அண்ட் ஜென்டில் டெய்லி க்ளீன்ஸிங் ஃபேஸ் வாஷ் மைல்ட் க்ளீன்சிங் விதி கிளிசரின்

நீங்கள் விடுமுறைக்காக வெளியூர் செல்லும்போது உங்கள் ஃபேஸ் வாஷை எடுத்துக் கொண்டு செல்லாமல் இருக்க முடியாது. எனவே, நீங்கள் விடுமுறையை கழிக்க வெளியூர் செல்லும் உங்கள் பிரயாண பையில் செருமத்தை சரியாக சுத்தம் செய்யக்கூடிய Pears Pure and Gentle Daily Cleansing Face Wash Mild Cleanser with Glycerine எடுத்துக் கொண்டு செல்லுங்கள். இந்த ஃபேஸ் வாஷ்ஷில் சோப் சேர்க்கப்படாமல், 98% தூய கிளிசரின் சேர்ந்த தயாரிப்பு என்பதால், உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பதுடன், அழுக்கு மற்றும் அசுத்தங்களை நீக்குகிறது. அதுமட்டுமல்லாமல், உங்கள் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் ஆக்குகிறது.