கூந்தலுக்கும் சருமத்திற்கும் நல்ல பலன் தரக்கூடிய இயற்கையான பொருள் என்பதில் அலோ வேரா என அழைக்கப்படும் கற்றாழைக்கு ஈடு இணை எதுவுமில்லை. சருமத்தில் ஏற்படும் எரிச்சலைக் கட்டுப்படுத்துவதுடன் சன் பர்ன் பாதிப்பிலிருந்தும் பாதுகாப்பு தரும். பல்வேர் ஸ்கின்கேர், கூந்தல் நல பயன்பாட்டிற்கு கற்றாழையை எவ்வாறு பயன்படுத்துவது என இங்கே சொல்கிறோம். இதோ அற்புமான ஐந்து வழிமுறைகள்.

 

01. மாய்ஸ்சுரைஸர்

01. மாய்ஸ்சுரைஸர்

அலோ வேரா ஒரு அற்புதமான மாய்ஸ்சுரைஸர். ஆயில் சருமம் முதல் ட்ரை சருமம் வரை எல்லா வகை ஸ்கின் டைப்புக்கும் பயன்படுத்தலாம். கற்றாழையின் ஜெல் போன்ற தன்மையால் பிசுபிசுப்பு ஏற்படாது. அலோ வேரா ஜெல் கிடைக்கவில்லையா. கவலை வேண்டாம். Vaseline Intensive Care Aloe Fresh Lotion நல்ல பலன் தரும். வேஸ்லின் ஜெல்லியின் மைக்ரோ துளிகள் கொண்ட இதில் சுத்தமான அலோ வேரா சாறு உள்ளது. சருமத்தின் நீர்ச் சத்தை மீட்டுத் தரும் திறன் கொண்டது இந்த பாடி லோஷன். நாள் முழுவதும். பிசுபிசுப்பு இருக்காது. கையில் ஒட்டாது. சருமம் மென்மையாக, மிருதுவாக, பட்டுப் போல இருக்கும்.

 

02. மேக்கப் ரிமூவர்

02. மேக்கப் ரிமூவர்

சரும துளைகள் அடைத்துக்கொள்ளக்கூடாது என்றால் மேக்கப் ரிமூவர் பயன்படுத்தியாக வேண்டும். அலோ வேரா ஒரு நல்ல மேக்கப் ரிமூவரும்கூட என்பது உங்களுக்குத் தெரியுமா… சருமத்திற்கு இதம் தரும் அதே நேரத்தில் ஸ்கின் மூது உள்ள மேக்கப்பின் அத்தனை தடத்தையும் அது நீக்கிவிடும். அதனால்தான் Lakmé 9to5 Naturale Gel Makeup Remover With Pure Aloe Vera போன்ற அலோ வேரா கொண்ட மேக்கப் ரிமூவர் ஒரு சிறந்த சாய்ஸ். இதில் 100 சதவீதம் சுத்தமான அலோ வேரா உள்ளது. இது நீண்ட நேரம் தங்கியிருக்கும் வாட்டர் ப்ரூஃப் மேக்கப்பையும் நீக்கக்கூடியது. அதோடு தூசி, மாசு போன்ற அசுத்தங்களையும் நீக்கும். கூடுதலாக சருமம் மென்மையாகவும் இருக்கும்.

 

03. கூந்தலுக்கு போஷாக்கு

03. கூந்தலுக்கு போஷாக்கு

அலோ வேராவுக்கு பல நற்குணங்கள் உள்ளன. கூந்தலுக்கு சத்து கொடுப்பது மூலம் தலைப் பகுதிக்கு இதமளிப்பது அதில் ஒன்று. அதற்கான ஹேர் மேஸ்க் வீட்டிலேயே செய்யலாம். அந்த தொல்லை வேண்டாம் என நினைக்கிறார்களா. Sunsilk Coconut Water & Aloe Vera Volume Hair Shampoo. போன்ற அலோ வேரா செறிவூட்டப்பட்ட ஷாம்பூ பயன்படுத்தலாம். தேங்காய் தண்ணீரின் நற்பண்புகளும் அலோவேராவும் இணைந்த ஃபார்முலா இது. இதில் பாராபென் கிடையாது. அடர்த்தியாக, டான்ஸ் ஆடும் அளவுக்கு கூந்தலை ஆரோக்கியமாக மாற்றும்.

 

04. சருமத்திற்கு புத்துணர்வு

04. சருமத்திற்கு புத்துணர்வு

நீர்ச் சத்து கொடுப்பது மூலம் சருமத்தை ஆரோக்கியமாக, நீர்ச் சத்துடன் வைத்திருக்க அலோ வேரா உதவும். அலோ வேரா இலைகளை தேடிப் பிடிக்க நேரமில்லை என்றால் Lakmé 9to5 Natural Aloe Cleansing Wipes பயன்படுத்தலாம். ஆல்கஹால் சேர்க்கப்படாத இந்த க்ளீனிங் வைப் 100 சதவீத அலோ வேரா சாறுகள் கொண்டு தயார் செய்யப்பட்டது. கூடுதலாக ஜோஜோபா ஆயில், க்ளிசரின், விட்டமின் இ சேர்க்கப்பட்டுள்ளதால் சருமம் நீர்ச் சத்துடன் ஃபிரெஷ்ஷாக இருக்கும்.

 

05. மாசு மரு தீர்வு

05. மாசு மரு தீர்வு

சரும செல்கள் தங்களை சரி செய்துகொள்ள அலோ வேரா உதவும். இதனால் சருமத்தில் மாசு மரு நீங்கும். Dove Exfoliating Body Polish Scrub with Kiwi Seeds and Cool Aloe ஒரு நல்ல சாய்ஸ். அதன் மேஜிக்கை நீங்களே கண்கூடாகப் பார்ப்பீர்கள். சருமத்தில் வயதேறுவதையும் தடுக்கக்கூடிய ஃபார்முலா இது. இதிலுள்ள கிவி விதைகள் சருமத்தை பிரைட்டாக, நீர்ச் சத்துடன் வைத்திருக்கும். வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் ஸ்பா சென்றது போன்ற அழகு வீட்டிலேயே கிடைக்கும்.