ஊரடங்கு காரணமாக நாம் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராவிட்டாலும் கூட, நம்முடைய பாதங்களுக்கு பலவித பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் விளைவாக வறட்சி, குதிகால் வெடிப்பு, சோர்வு, நகங்கள் உடைதல், மற்றும் ஒட்டு மொத்த பொலிவற்ற தோற்றம் போன்ற பிரச்னைகளால் உங்கள் பாதங்கள் பாதிக்கப்படும். அத்தகைய பாதிப்புகள் நமக்கு அசௌகரியத்தை மட்டும் கொடுப்பதில்லை. திறந்த வகை செருப்புகளை அணியும்போது, பாதத்திலுள்ள பாதிப்புகள் நன்றாக வெளிப்பட்டு நம்மை எரிச்சலடையச் செய்யும். உங்கள் பாதத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு வீட்டிலிருந்தபடியே சிகிச்சையை அளித்து இந்த பாதிப்பை ஆரம்பத்திலேயே தடுப்பது ஒன்றுதான் ஒரே வழியாகும். விரிவான பராமரிப்பை செய்து கொள்வதற்கான நேரமில்லை நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. மிக விரைவாகவும், எளிதான 5 வழிமுறைகளைப் பற்றி தான் உங்களுக்குத் தெரிவிக்கப் போகிறோம்.

 

வழிமுறை 01 சுத்தம் செய்தல்

வழிமுறை 01 சுத்தம் செய்தல்

வழக்கமாக செய்து கொள்ளும் மற்ற அழகு பராமரிப்புகளைப் போல, பாதங்களையும் சுத்தம் செய்து கொள்ள துவங்கவும். வெதுவெதுப்பான நீருடன் மென்மையான பாடி வாஷையும் கலந்து உங்கள் பாதங்களை சுத்தம் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். Lakmé Nail Color Remover with Vitamin E.ஐ பயன்படுத்தி உங்கள் கால் விரல் நகங்களிலுள்ள நகப் பாலிஷின் கடைசித் துகள் வரை அனைத்தையும் அகற்ற விடூங்கள்

 

வழிமுறை 02 ஊற வைத்து தேய்த்தல்

வழிமுறை 02 ஊற வைத்து தேய்த்தல்

அடுத்து, ஒரு அகண்ட பாத்திரத்தில் மிதமான சுடுதண்ணீரை எடுத்துக் கொண்டு, அதில் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவின் சில துளிகளுடன், விரும்ப்பப்பட்டால் ஒரு சில குளியல் உப்பைச் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையுள்ளப் பாத்திரத்தில் சுமார் 10-15 நிமிடங்கள் வரை உங்கள் கால் பாதங்கள் முழுவதும் நனையும்படி நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். இதற்குப் பிறகு, ஒரு காலை மட்டும் தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து, ப்ரஷ் அல்லது பியூமிஸ் கல்லைப் பயன்படுத்தி காலிலிள்ள இறந்த சரும செல்கள், அழுக்கு மற்றும் கறைகளை மெதுவாக வெளியேற்றவும். இதே போல் அடுத்த காலில் வெளியே இதே மாதிரி செய்யவும்.

 

வழிமுறை 03 வெட்டி சமன் செய்தல்

வழிமுறை 03 வெட்டி சமன் செய்தல்

பாதங்களை ஊறவைத்தல் அனைத்து விதமான அழுக்கு மற்றும் இறந்த சரும செல்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல், உங்கள் நகங்களை அனைத்தையும் கூட மென்மையாக்கி விடும். எனவே, உங்கள் கால்களை நன்றாக உலர்த்திய பின், நீங்கள் விரும்பும் நீளத்திற்கு நகங்களை கவனமாக வெட்டுங்கள். மேலும், இது உங்கள் நகங்களை நன்றாக சமன் செய்து, நீங்கள் விருப்பத்திற்கேற்ப அவற்றை வடிவமைத்துக் கொள்ளுங்கள். மிகுதியாக உள்ளதை நீக்கி, வெட்டிக் கொள்ளும் வாய்ப்புகளை குறைப்பதற்காக, கடுமையான விளிம்புகளை அகற்றி மென்மையாக்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

 

வழிமுறை 04 மாய்ஸ்யரைஸ், மாஸ்யரைஸ், மாஸ்யரைஸ்

வழிமுறை 04 மாய்ஸ்யரைஸ், மாஸ்யரைஸ், மாஸ்யரைஸ்

இப்போது உங்கள் நகங்கள் சுத்தம் செய்யப்பட்டு, வெட்டப்பட்டு, சமன் செய்யப்பட்டப் பின் சருமத்திற்கு பூசப்படும் க்யூட்டிகல் எண்ணெய் அல்லது அது இல்லையென்றால் ஆலிவ் எண்ணெயைத் உங்கள் நகங்களிலும் அதைச் சுற்றியுள்ள தோலிலும் தடவி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். உங்கள் கால்களைப் பொறுத்தவரை, Dove Nourishment Radiance Rich Body Lotion ஐ தாராளமாக பயன்படுத்தி, மஸாஜ் செய்து கொள்ளும் போது உங்கள் கால்களில் ஹைட்ரேஷனை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

 

வழிமுறை 05 நகப் பாலிஷ்

வழிமுறை 05 நகப் பாலிஷ்

இறுதியாக, நமக்கு மிகவும் விருப்பமான நகப் பாலிஷூக்கான நேரமிது. உங்களுக்கு விருப்பமான நகப் பாலிஷ் அல்லது Lakmé Absolute Gel Stylist Nail Color range ல் உள்ள விருப்பமுள்ள புதுவகை நகப்பாலிஷைத் தேர்ந்துக் கொள்ளவும். உங்கள் நகங்களுக்கு ஜெல்-லைக் அட் ஹோம் வழங்குவதற்கு உலர்ந்த பின்பும் ஒரு உயர்தரமான நிறைவைத் தர கூடிய 44 ஆச்சரியத்தக்க ஷேட்கள் அவற்றிலுள்ளது. உண்மையில் இதில் அதிகப்படியான செலவினங்கள் இல்லை.