உண்மைதான், நன்மைகளை வழங்குவதில் ரோஜா ஒரு சிறந்த மலராகும், அதேபோல் ரோஜா மலரிலிருந்து பெறுவதிற்கும் அது மிகச் சிறந்த மலராகும். காதல் சின்னம் என்பதைக் காட்டிலும், மென்மையான ரோஜா மலர் சருமப்பராமரிப்புக்கான மருத்துவ உட்பொருளாக பிரபலமாகி வருகின்றது. ரோஜா மலர் சருமப் பிரச்னைகளுக்காக எண்ணற்றப் பலன்களைத் தருவதால், ஒரு பூந்தொட்டியிலுள்ள ரோஜா மலர்களனைத்தும் உங்கள் முகத்தையே ரோஜா மலராக மாற்றயிருப்பதுபோல தோற்றமளிக்கும். வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் போன்றவற்றை எதிர்க்கும் ஆற்றலுள்ளபடியால், இது சருமப்பராமரிப்பு உலகில் ஒரு சூறாவளியைப் போல சுழன்று வருவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ரோஸ்ஷிப் ஆயில், ரோஸ் வாட்டர், மற்றும் ரோஸ் எஸன்ஷியல் ஆயில் போன்றவற்றில் பலவித வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் மற்றும் மினரல்கள் ஆகியவை வறண்ட சருமம் மற்றும் முன்கூட்டிய சரும முதிர்வு முதலிய பிரச்னைகளை சமாளிக்கக் கூடிய உட்பொருட்கள் ரோஜாவில் இருக்கின்றன.
- 01. இது ஒரு ஆன்டி-ஆக்சிஜனின் ஆற்றல் மையம்
- 02. எண்ணெய் வடிவதைக் குறைக்கின்றது.
- 03. சரும பாதிப்புகளை ஆற்றுகின்றது.
- 04. சருமத்தை சிறப்பாக சுத்தம் செய்யும்.
01. இது ஒரு ஆன்டி-ஆக்சிஜனின் ஆற்றல் மையம்

சருமத்திற்கு மிகவும் நன்மைத்தரக்கூடியவை ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள், இதுவும் ரோஜாவிலுள்ள ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. சரும செல்களை பலப்படுத்துவதுடன், சூரியக்கதிர் வீச்சிலிருந்து சருமத்தை பாதுகாத்து சமநிலையில் வைத்து முன்கூட்டிய சரும முதிர்வுக்கான நிவாரணங்களை சருமத்திற்கு அளிக்கிறது. இப்போது, நாம் அனைவரும் இளமையாக இருக்க வேண்டுமல்லவா நல்லது. இப்போது இதை செய்வதற்கு உங் களுக்கு வேறு வழி கிடைத்துவிட்டதல்லவா.
02. எண்ணெய் வடிவதைக் குறைக்கின்றது.

சருமத்தை மாஸ்யரைஸிங் செய்து கொள்ள வேண்டுமானால், மாஸ்யரை சமநிலையில் வைத்துக் கொள்ள ரோஸ் வாட்டர் உதவுகிறது. அதாவது, அதிகப்படியாக எண்ணெய் வடிவதை கட்டுப்படுத்துகிறது. சருமத்தில் எண்ணெய் அளவை குறைப்பதற்காக, ரோஸ் வாட்டர் மிகவும் ஆழமாக ஹைட்ரேட் நீர்ச்சத்தை அதிகரிப்பதற்கிறது. ஆகையால்தான், ரோஸ் வாட்டர் மிகவும் பிரபலமாக உட்பொருள்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், ரோஸ் வாட்டர் உங்கள் முகத்திற்கு எந்தவிதப் பலனையும் தராது. சருமம் முழுவதும் உள்ள பாதிப்புகளுக்கு ரோஸ் வாட்டர் ஒரு நல்ல நிவாரணியாகும். உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி மற்றும் ஹைட்ரேட் செய்யும் மாஸ்யரைஸரை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், அதற்கு Vaseline Rose Water Moisturizing Gel. . ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.
03. சரும பாதிப்புகளை ஆற்றுகின்றது.

சரும வீக்கம் மற்றும் சிவப்படைதல் போன்ற சருமப் பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கு ரோஜா மலர் ஒரு சிறந்த நிவாரணப் பொருளாகும். ரோஜாவிலுள்ள வீக்கத்தை எதிர்த்து போராடும் உட்பொருள் இருப்பதால், அது சருமம் சிவப்படைதலை குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. எனவே, நீங்கள் அதையே வாங்கிக் கொள்ளலாம். ரோஸ் வாட்டரை பயன்படுத்துவதினால் சரும் எரிச்சலை குறைக்கிறது. ரோஸ்ஷிப் ஆயில் ஏறக்குறைய ஒரு மாஸ்யரைஸரைப் போலவே பயன்பட்டு எக்ஸிமா போன்ற சரும வீக்கம் தொடர்பான சரும நோய்களுக்கு சிகிச்சையளிக்கின்றது.
04. சருமத்தை சிறப்பாக சுத்தம் செய்யும்.

ரோஜாவில் அஸ்ட்ரிஜென்ட் என்ற மூச்சுத்திணறலுக்கான பண்புகள் உள்ளதால், சருமத்திலுள்ள அழுக்குகளையும், எண்ணெயையும் அகற்றி அதே நேரத்தில் அதன் இயற்கையான pH சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. ஆகையால்தான் அதிகமான மைசெல்லார் வாட்டர்களில் பிரதானமான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. எனவேதான் இந்த Pond’s Vitamin Micellar Water Brightening Rose. ஐ அதிகம்பேர் வாங்குகிறார்கள். இந்த மைசெல்லார்கள் வைட்டமின்கள் நிறைந்ததாகவும், ஆல்கஹால் இல்லாத ஒரு தயாரிப்பாகும். இது மிகவும் சிறப்பாக வேலை செய்ய கூடிய ஒன்றாகும். ஏனெனில் உங்கள் மேக்கப்பை கலைத்தப் பின்பும் கூட நீங்கள் முகத்தை கழுவ வேண்டிய அவசியமில்லை. இதை லேசி கேர்ள் ப்யூட்டி என்று யாராவது சொல்ல மாட்டார்கள்
Written by Kayal Thanigasalam on Aug 03, 2021
Author at BeBeautiful.