வைட்டமின்-c போன்ற ஒரு சில சருமப் பராமரிப்பு மூலப்பொருட்கள்தான் இணையதளத்தில் சூறாவளியைப் போல் சுழன்று வரும். பெருமளவில் பயன்படுத்தப்படும் இந்த மூலப்பொருள பல நன்மைகளைக் கொண்டதாகும். அவை அனைத்தையும் பட்டியலிட்டுக் கூற முடியாது. உண்மையில், இது சருமப் பராமரிப்பு வழக்கங்களுக்கெல்லாம் ஒரு புனித மூலப்பொருளாகக் கருதப்படுகிறது. அதன் ஏற்கனவே நீண்ட நன்மைகள் பட்டியலில் இதை சேர்க்கும்போது, இது அனைத்துவிதமான சரும வகைகளையும் பாதுகாக்கும் சருமப் பராமரிப்பு மூலப்பொருளாகும். நாங்கள் மிகைப்படுத்திக் கூறவில்லை. எண்ணெய் வடியும் சருமம், வறண்ட சருமம், மந்தமான சருமம், முன்கூட்டியே முதிர்ந்த சருமம், மென்மையான சருமம், முகப்பருக்கள் உள்ள சருமம் அல்லது கலவையான சருமம் போன்ற பல்வேறு சருமப் பிரச்னைகளையும் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல் இந்த வைட்டமின்-c சீரம் மூலப்பொருள் சருமத்தை பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் என்று நம்பலாம். இதற்கு மேலும் உங்களுக்கு ஆதாரம் தேவைப்பட்டால், ஒவ்வொருவருக்கும் வைட்டமின்-c ஏன் மிகவும் அவசியமானது என்பதற்கான அனைத்துக் காரணங்களையும் நாங்கள் தயாரித்தளித்த பின்வரும் பட்டியலிலிருந்து. படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்

 

01. சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது

01. சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது

நீர்ச்சத்தை அதிகரிக்கும் பொருளைப் பயன்படுத்தும்போது உங்கள் சருமத்தில் எண்ணெய் வடிகிறதா? அல்லது உங்கள் சருமம் மிகவும் பாலைவனத்தைவிட அதிகமாக வறண்டு விடுகிறதா? உங்களுடைய சருமம் எந்த சரும வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் நீர்ச்சத்தை சமநிலையில் வைத்துக் கொள்ள வைட்டமின்-c என்ற ஒரு சக்தி உள்ளது. இதற்கு முக்கியமான காரணமே சருமப் பராமரிப்பில் மெக்னீசியம் அஸ்கார்பைல் பாஸ்பேட் என்ற வைட்டமின்-cயின் வழிவந்ததாகும். இது சருமத்திலுள்ள ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்வதோடு, அதற்கு உடனடியாக நீர் சத்தையும் அளிக்க முடிகிறது. சருமத்திலுள்ள நீர் இழப்பை வைட்டமின்-c சீரம்கள் குறைப்பதால், அவை ஈரப்பதத்தை அப்படியே வைத்திருக்கின்றன, அதாவது உங்கள் சருமம் நல்ல நீர்ச்சத்தைப் பெறுவதுடன், எண்ணெய்ப் பிசுக்கில்லாத பளபளப்பான சருமத்தையும் பெறுவீர்கள்.

 

02. பளபளப்புத் தருகிறது

02. பளபளப்புத் தருகிறது

உங்களுக்கு பொலிவிழந்த சருமம், எண்ணெய் பசையுள்ள சருமம் அல்லது வறண்ட, உயிர்ப்பற்ற தோற்றமுடைய சருமத்தை நீங்கள் பெற்றிருந்தால், அதற்குப் புத்துயிர் தர வைட்டமின்-cயை நீங்கள் நம்பலாம். உயிர்ப்பிக்க நீங்கள் நம்பலாம். இது சருமத்தில் அசாதாரண மெலனின் உற்பத்தியின் பாதையைத் தடுப்பதுடன் மற்றும் கரும்புள்ளிகளை மறைத்து பொலிவை தருவதுடன், சரும நிறத்தை சமநிலையில் வைத்திருக்கச் செய்கிறது, இது உங்களுடைய அசல் நிறத்தை பாதிக்காமல், ஒரு பளபளக்கும் நிறத்தை உங்களுக்கு தருகிறது. அதுமட்டுமல்லாமல், நிச்சயமாக சருமம் புத்துயிர் பெறவும் உதவுகிறது

 

03. ஒரு ஆன்ட்டிஆக்ஸிடண்ட்

03. ஒரு ஆன்ட்டிஆக்ஸிடண்ட்

ஆரோக்கியமற்ற தோற்றமுடைய சருமம் உங்களுக்கு மிகுந்த மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறதா? இதற்கு ஃப்ரீ ரேடிக்கல்களின் பாதிப்பின் காரணமாக, உங்கள் சருமத்திலுள்ள கொலாஜன் உற்பத்தி தடைபடுவதுடன், கரும்புள்ளிகள், சுருக்கம் விழுந்த சருமம் மற்றும் மெல்லிய சரும வரிகள் போன்றப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். நம்முடைய நல்ல நேரம், வைட்டமின்-c என்ற ஆன்ட்டிஆக்ஸிடண்ட் நம்மிடமுள்ளது. அதாவது உங்கள் சருமத்தின் பாதுகாப்பு அரண்களை நிரந்தரமாக சேதப்படுத்துவதற்கு முன்கூட்டியே இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் சருமத்தின் மீது பாதிக்காதவாறு வைட்டமின்-c பாதுகாக்கிறது. எந்த பக்க விளைவுகளும் இல்லாத இதை மேற்பூச்சாகப் மேற்பூச்சாக பயன்படுத்தலாம். மேலும் இது அனைத்து சரும வகைகளுக்குமான ஒரு நல்ல செய்தி.

 

04. முன்கூட்டிய சரும முதிர்ச்சியை தடுக்கும் திறன்

04. முன்கூட்டிய சரும முதிர்ச்சியை தடுக்கும் திறன்

நீங்கள் 25 வயதை அடையும் போதே உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு, உங்கள் சருமம் முன்கூட்டிய முதிர்வின் பாதிவழியை நீங்கள் கடந்திருந்தாலும் பரவாயில்லை. இந்த மோசமான முன்கூட்டிய முதிர்வு துயரங்களுக்கு வைட்டமின்-cயினால் மட்டும்தான் இதை குணப்படுத்த முடியும். இது சருமத்திலுள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலையில் வைத்திருப்பதால், உங்களுக்கு மனஅழுத்தம் தரக்கூடிய முன்கூட்டிய சரும முதிர்வை தடுத்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இதன் சேவை இதோடு நிற்கவில்லை. சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதனால், சரும சுருக்கங்கள் தோன்றுவதை குறைக்கிறது. மேலும் சரும அமைப்பையும் வலுப்படுத்துகிறது. ஆச்சர்யத்தையும் நமக்கு அளிக்கிறது

 

05. சருமம் கருத்துப்போவதை தடுக்க உதவுகிறது

05. சருமம் கருத்துப்போவதை தடுக்க உதவுகிறது

 

சூரியக் கதிர்களால் பாதிப்படைந்த சருமம், வயது முதிர்வினால் ஏற்படும் புள்ளிகள், வெப்பத்தினால் ஏற்படும் புள்ளிகள் மற்றும் மெலஸ்மா போன்ற சரும பிரச்னைகள் உள்ள அனைவருக்கும் ஒன்றைக் கூறிக் கொள்கிறேன்! சருமம் கருத்துப் போவதையும், சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை எளிதில் போக்கவும்  வைட்டமின்-c மிகவும் உதவியாக இருக்கும். எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் சருமத்தில் உள்ள அசாதாரண மெலனின் உற்பத்தியை வைட்டமின்-c தடுக்கின்ற காரணத்தால், சருமத்தின் மீதான கரும்புள்ளிகள் மற்றும் சருமம் கருத்துப் போவது போன்ற அறிகுறிகளை மறைத்து, எந்த வித முயற்சியும் செய்யாமலே சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாத பளபளப்பையும் சீரான நிறத்தையும் அளிக்கும்.

 

05. சருமம் கருத்துப்போவதை தடுக்க உதவுகிறது

ம்ம்... அனைத்து விதமான சருமத்திற்கும் வகைகளுக்கும் மூலப்பொருளாக வைட்டமின்-c ஏன் பயன்படுத்தகிறது என்பதைப் பற்றி இப்போது உங்களுக்கு கூறுகின்றோம். ஏனெனில், இதை உங்கள் சருமப் பராமரிப்பு வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டிய தருணம் ஆகும்! பாண்ட்ஸ் நிறுவனத்தின் புதிய அறிமுகமான Pond’s Bright Beauty Spot-less Glow Serum என்ற வைட்டமின்-c சீரம் நம் கண்ணில் பட்டது. மென்மையாக்குதல், மாஸ்ச்யரைஸிங் செய்தல் மற்றும் ஊட்டமளிக்கும் திறன், பிசுபிசுப்பின்மை மற்றும் மிருதுவான சீரம் போன்ப நமது அனைத்து சருமப் பராமரிப்பு பிரச்னைகளுக்கும் இது ஒன்றே தீர்வாகும். இது 80X Vitamin C*யை உள்ளடக்கியிருப்பதால், உங்கள் சருமத்தை அமைப்பை மேம்படுத்துவதோடு, பளபளப்பையும் தருகிறது. மேலும் உங்கள் சருமம் எந்த வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், ஆச்சர்யமான பொலிவை உங்கள் சருமத்திற்குத் தரும். இது #CTheBrightSide-க்கான நேரமாகும். *கான்ஸென்ட்ரேஷன் Vs Pond’s Bright Beauty Spot-less Glow Serum