நமது உடலின் முழு எடையையும் சுமக்கும் நமது கால் பாதங்கள் மிகவும் கஷ்டப்படுவதும், எலும்புகள் தேய்ந்து போவதும் மிகவும் இயற்கையானது. அதனால்தான் பெரும்பாலும் கால் பாதங்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது, இது கடினமான மற்றும் வறண்ட சருமம், குதிகால் வெடிப்புகள், தசை பிடிப்புகள் மற்றும் சில சமயங்களில் சிவப்படைதல் போன்ற பாதிப்புகளின் விளைவாக பாதங்களில் சோர்வடைந்ததற்கான அறிகுறிகளை தென்படும். ஆனால் உங்களுக்குச் நாங்கள் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்பிகின்றோம். அது என்னவென்றால், இதற்கு சிகிச்சை பெறுவதற்காக நீங்கள் சலூனுக்குச் செல்லத் தேவையில்லை. வறட்சி மற்றும் வெடிப்புகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உங்கள் வீட்டிலிருந்தபடியே கால் ஊறவைப்பதன் மூலம் உங்கள் கால்களைப் பாதுக்காத்துக் கொள்ளலாம். அதையும் தவிர, உங்கள் பணம் நேரம் இரண்டையும் மிச்சப்படுத்துங்கள்.

வீட்டிலிருந்தபடியே உங்கள் பாதங்களை நீரில் வைத்து பாதுகாக்கவும்

வீட்டிலிருந்தபடியே உங்கள் பாதங்களை நீரில் வைத்து பாதுகாக்கவும்

தலைப்பு: கால் பாதத்தை ஊற வைப்பதற்குத் தேவையான பொருட்கள்

Love Beauty And Planet Tea Tree & Vetiver Body Wash

தேங்காய் எண்ணெய் அல்லது ஏதாவது இயற்கை எண்ணெய்

3-4 டீஸ்பூன் சமையல் சோடா

ன்றுவற்கான வாய்ப்புகளை குறைக்க உதவுகிறது.

வீட்டிலிருந்தபடியே உங்கள் பாதங்களை நீரில் வைத்து பாதுகாக்கவும்


01. உங்கள் கால்கள் நனையும் அளவிற்கு பொருத்தமான ஒரு தொட்டியையோ அல்லது பெரிய பாத்திரத்தையோ எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் வெதுவெதுப்பான நீரை நிரப்பவும்.

02. 3-4 தேக்கரண்டி சமையல் சோடாவை தண்ணீருடன் சேர்த்து கரையும் வரை நன்றாகக் கலக்கவும்

03. பிறகு, அதனுடன் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது உங்கள் விருப்பமான இயற்கை எண்ணெய்யுடன், இந்த  Love Beauty And Planet Tea Tree & Vetiver Body Wash ஷை சேர்க்கவும்.

04. இப்போது, ​​ இந்த சூடான கரைசலில் உங்கள் பாதங்களை நன்றாக நனைக்கவும். உங்கள் சருமம் பொருட்களின் நன்மையை உறிஞ்சும் வரை  சுமார் 15-20 நிமிடங்கள் வரை பாதங்கள் அப்படியே நனைத்திருக்கவும்

05. இப்போது உங்கள் கால்களை எடுத்து விட்டு, இறந்த சருமம் மற்றும் சேர்ந்திருக்கும் அழுக்கை பியூமிஸ் கல் அல்லது கால் பாதத்தை சுத்தம் செய்யும் ப்ரஷ்ஷால் மெதுவாக துடைக்கவும்.

06  அதற்கு பிறகு, உங்கள் கால்களை ஒரு உலரந்த துணியால் துடைத்தவுடன், பாத்ததை எப்போதும் மாஸ்யரைஸூடன் வைத்திருக்க உதவும் Love Beauty And Planet Murumuru Butter & Rose Body Lotion. ஐ நன்றாகத் தடவவும்