இது சில நேரங்களில் சங்கடமான சூழ்நிலையில் ஏற்படுத்தும் இந்த வியர்வை திட்டுக்கள் அல்லது ஒரு வாசனை திரவியத்தின் வாசனையை மிஞ்சும் அளவும் வியர்வையின் தீவிரமான துர்நாற்றம் எதையுமே யாரும் விரும்புவதில்லை. கோடைகால வாசனை என்பது ஓஷன் செண்ட் அல்லது ஃப்ளவர் பவர் என்று வாதிடுபவர்களிடம், ஆனால் கோடைகாலத்தில் பரவலாக வீசும் வியர்வை துர்நாற்றம் மிகவும் மோசமானது என்று நாங்கள் வாதிடுவோம். நம்முடைய உடலைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதில் வியர்வையின் பங்கு மிக முக்கியமானது என்று கூறுபவர்களிடம் அதற்கான விலையென்ன நாங்கள் கேட்கிறோம். இது இயல்பானது மற்றும் ஆரோக்கியமானது என்றாலும், குறிப்பாக உங்கள் உடல் வெப்பநிலை சில நேரங்களில் உயரும் போது, அது கொஞ்சம் அதிகமாகவோ அல்லது கொஞ்சம் மோசமாகவோ இருக்கும். எனவே அதிகப்படியான வியர்த்தலை எவ்வாறு சமாளிப்பது என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அதை சொல்லிக் கொடுப்பதற்காகவே நாங்கள் இருக்கிறோம். ஒரு வியர்வை வருவதை தடுக்காமல், அதை எவ்வாறு அகற்றலாம் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
- டியோடரண்டைப் பயன்படுத்தவும்
- பவுடர் பயன்படுத்தவும்
- புத்துணர்ச்சித் தரும் ஷவர் ஜெல் பயன்படுத்துதல்
- நீங்கள் உண்ணும் உணவில் கவனமாயிருத்தல்
- சுவாசிக்க இயலக்கூடிய ஆடைகளை அணியவும்.
டியோடரண்டைப் பயன்படுத்தவும்

இதைப் பற்றி நாம் பெரிதும் மனஉளைச்சல் அடைய வேண்டியதில்லை. வியர்வையை சமாளிக்கும் பணியில் டியோடரண்டுகள் செய் அல்லது செத்துமடி என்ற கூற்றின் அடிப்படையின்தான் போராடும். சில சந்தர்ப்பங்களில் முதல் பணியாக வியர்வையைத் தடுக்கும் பணியை செய்யும். அவை சருமத் துளைகளிலிருந்து வியர்வை வெளிப்படுவதைத் தடுத்து, நாள் முழுவதும் உங்களை எப்போதும் வாசனையாக வைத்திருக்கும். உடனடியாக நீங்கள் பயன்படுத்த வேண்டுமென்றால், Dove EvenTone Deodorant Roll On For Women உங்களுக்கானது. வியர்வை துர்நாற்றத்திலிருந்து 48 மணி நேரம் வரை உங்களைப் பாதுகாக்கின்றது. உங்களுக்கு மிகவும் மென்மையையும் மற்றும் கைக்கு அடியிலும் அருமையான வாசத்தைத் தந்து விட்டுச் செல்கிறது. கூடுதலாக, இதில் பாராபென்ஸ் அல்லது ஆல்கஹால் போன்ற தீங்கு விளைவிக்கும் உட்பொருட்கள் எதுவும் இல்லை.
பவுடர் பயன்படுத்தவும்

முகத்தில் பூசிக் கொள்ளும் பவுடர் நன்றாக உறிஞ்சும் தன்மைக் கொண்டது. எனவே இது வியர்வையை நன்றாக உறிஞ்சி, உடலிலிருந்து வரும் துர்நாற்றத்தை போக்கி விடும் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். Pond’s Magic Freshness Talcum Powder Acacia Honey ஐ பரிசோதித்துப் பாருங்கள். இது சரும உராய்வைக் குறைத்து, உங்கள் சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது, மேலும் உங்கள் சருமத்திற்கு பாதுகாப்பதற்காக கூடுதல் சரும அடுக்காகவும் செயல்படுகிறது.
புத்துணர்ச்சித் தரும் ஷவர் ஜெல் பயன்படுத்துதல்

Pears Soft & Fresh Shower Gel போன்ற ஒரு சோப்பு மற்றும் ஒரு பராபென் இல்லாத உங்கள் மென்மையாக க்ளீன்ஸர்களினால் உங்கள் சருமத்தை புதுப்பிக்கவும், நம் உடலிலிருந்து வரும் துர்நாற்றத்தை அகற்றவும் இது ஒரு மிகச் சிறந்த வழியாகும். இதில் போனஸாக இந்த ஷவர் ஜெல் ஒரு புத்துணர்ச்சியூட்டக் கூடிய புதினா சாற்றையும் கொண்டுள்ளது, உங்களுக்கும் உங்கள் உடலுக்கும் இது ஒரு முழுமையான புத்துயிர் பெறும் செயல்முறையை உருவாக்குகிறது . மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது!
நீங்கள் உண்ணும் உணவில் கவனமாயிருத்தல்

இது ஒரு இரவு நேரப் பார்டி அல்லது ஜூம் பார்டி எந்தப் பார்டியாக இருந்தாலும், நீங்கள் சாப்பிடும் போது நன்றாக கவனியுங்கள் உங்களுக்கு வியர்த்துக் கொட்டும். ஏனெனில் ஒரு அசாதாரண சூழ்நிலைக்கு உங்கள் உடலை அது நிச்சயமாக இட்டுச் செல்லும். லேசான சாலடுகள் மற்றும் காய்கறிகளை நன்றாக சாப்பிடுங்கள் மற்றும் அனைத்து வகையான மஸாலா உணவைத் தலிருங்கள். நம் உடலுக்கு மிகுந்த வெப்பத்தை இத்தகைய மஸாலா உணவுகள் ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல் அவை உடலின் குளிர்ச்சியை குறைப்பதற்கான முயற்சியை செய்கின்றன. இது வியர்வை வெளியேறும் வழி வகுக்கிறது. மேலும், காபிக் குடிப்பதைக் கூட தவிர்க்க முயற்சி செய்யவும்! நீங்கள் காபி பிரியர் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அது அட்ரீனல் சுரப்பிகளைத் தூண்டுவதன் விளைவாக உள்ளங்கைகள், கால்கள் மற்றும் கையின் அடிப்பகுதி போன்ற வியர்வை வர வெளியேறக் காரணமாகின்றது. பரவாயில்லை அதற்காக நன்றி கூறுகிறேன்.
சுவாசிக்க இயலக்கூடிய ஆடைகளை அணியவும்.

சுவாசிக்க இயலக்கூடிய ஆடைகளை அணியவும். "நாங்கள் இறுக்கமான ஆடைகளை அணிவதை விரும்புகிறோம்," என்று எப்போதும் யாரும் கூறவில்லை. பல காரணங்களுக்காக இறுக்கமான ஆடைகளை அணிவது உங்கள் உடலுக்கு சிறந்தவையானது அல்ல. அவை உடலை சுவாசிக்க அனுமதிக்காமல் , உங்களுக்கு அதிகமாக வியர்க்க வைக்கின்றன. அது மட்டுமல்லாமல், இத்தகைய இறுக்கமான ஆடைகளை ஒருவர் அணியும்போது வியர்வை திட்டுகள் மிக எளிதாக வெளிப்படையாகத் தெரியும். நீங்களே அதற்கு ஒரு பரிகாரத்தைச் செய்யுங்கள், அதாவது குறிப்பாக நீங்கள் அதிக வியர்வை வெளியேறும் நபர்கள் ஒளி, சுவாசிக்கக்கூடிய மற்றும் காற்று உட்புகக் கூடிய ஆடைகளை அணியுங்கள். அதை தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என்றால், வியர்வை கறைகளை மறைக்கக்கூடிய கருத்த வண்ண ஆடைகளை அணியலாம்.
Written by Kayal Thanigasalam on Aug 04, 2021
Author at BeBeautiful.