சரும பாதிப்புகள் மற்றும் சரும வகைகளை அறிந்து கொள்வதற்கு என்ன சருமப் பராமரிப்பு பொருட்கள் பயன்படுத்த வேண்டும் என்ற தேடுதலையும் கடந்து, இதற்கு நகரத்தில் ஒரு புதிய அம்சம் உள்ளது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். சுத்தமான உணவைப் போலவே , ஒரு நல்ல காரணத்திற்காக க்ளீன் ப்யூட்டியும் ஒரு உத்வேகத்தை பெறுகிறது. நம் வயிற்றுக்கு சத்தான உணவு சாப்பிடுவதைப் போலவே நம் சருமம் ஊட்டம் பெற வேண்டும் என்பதே அறிவார்ந்த செயலாக இருக்கும். மேலும் அதுதான் ஆரோக்கியமான அழகை பெறுவதற்கு மிக முக்கியமானதாக இருக்கும். அடிப்படையில், காண்பிக்கப்பட்டுள்ள அல்லது மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக சந்தேகிக்கப்படும் பொருட்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளைக் இந்த க்ளீன் ப்யூட்டி உள்ளடக்கிக் கொண்டுள்ளது. மேலும் நீங்கள் க்ளீன் ப்யூட்டிக்கு மாறுவதுப் பற்றி யோசிப்பீர்களேயானால், இந்த க்ளீன் ப்யூட்டி வழிகாட்டியில் நீங்கள் இந்த க்ளீன் ப்யூட்டி பற்றி அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

 

01. உண்மையில் என்ன அர்த்தம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

01. உண்மையில் என்ன அர்த்தம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

இது பசுமை, இயற்கை அல்லது மூலிகை ஆகியவற்றுக்கான ஒத்த சொல் அல்ல. இதற்கான விளக்கப் பாடநூல் இல்லை என்றாலும், க்ளீன் ப்யூட்டியில் அடங்கியுள்ள பொருட்கள் அறிவார்த்தமாக உருவாக்கப்பட்ட தயாரிப்புகளாகும். மேலும் இது நிரூபிக்கப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்ட நச்சு தன்மையற்ற மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இவை நச்சுத் தன்மையற்ற இரசாயனம் மற்றும் பாதுகாப்பான இயற்கையான மூலப்பொருட்கள் அல்லது இயற்கையான மூலப்பொருட்களின் கலவையைக் கொண்டு மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

 

02. தவிர்க்க வேண்டியது எது

02. தவிர்க்க வேண்டியது எது

சில பொதுவான சருமப் பராமரிப்பு பொருட்களை எப்போதுமே நீங்கள் தவிர்க்க வேண்டும். இவற்றில் கட்டாயமாக பாராபென்ஸ், செயற்கை வாசனை திரவியங்கள், சாயங்கள் (டை), ஆல்கஹால், ஃபார்மால்டிஹைட், டால்க், சிலிக்கா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் ஆகியவை பொருட்கள் அடங்கும். இந்த பொருட்கள் உங்கள் சருமத்திற்கு பாதிப்பைத் தரக் கூடியவை அது மட்டுமல்லாது சில நச்சுத் தன்மையும் கொண்டவை. இவற்றால் உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மிகக் கடுமையான பிரச்சினைகளைத் தரக்கூடும். இந்த பொருட்களை தவிர்க்க வேண்டியவைகளாக நீங்கள் பார்க்கிறீர்கள்; ஆனால் க்ளீன் ப்யூட்டிக்கு மாறுவதற்கு, வேறொருக் காரணியாக நாங்கள் இதை பார்க்கிறோம்

 

03. எதைப் பார்க்க வேண்டும்

03. எதைப் பார்க்க வேண்டும்

இந்த க்ளீன் ப்யூட்டி தயாரிப்புகளில் உங்கள் சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான அதிக அளவிலான நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த தயாரிப்புக்கு PETA சான்றளிக்கப்பட்டுள்ளதா அல்லது கடுமையான பாதிப்பில்லாத லோகோவைப் பார்த்தோ ஒரு பொருள் தரமுள்ள தயாரிப்பா என்பதைக் கண்டறிவதற்கான ஒரு எளிய வழியாகும். அது மட்டுமல்லாமல், பிராண்ட்டுகளின் தயாரிப்புகளை விலங்குகள் மீது சோதிக்கவோ அல்லது விலங்குகளிலிருந்து தருவிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தவில்லை என்பதை இந்த அங்கீகாரக் குறியீடை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மேலும், க்ளீன் ப்யூட்டி சாதனப் பொருட்கள் பொதுவாகவே ஹைபோஅலர்ஜெனிக், காமெடோஜெனிக் அல்லாதவை மற்றும் தோலியல் முறையில் சோதிக்கப்படுகின்றன. அவை அனைத்து வகையான சருமங்களுக்கும், குறிப்பாக மிகவும் மென்மையான சருமத்திற்கு ஏற்றதாக உள்ளன.

 

04. மாறுவது எப்படி

04. மாறுவது எப்படி

இப்போது நீங்கள் க்ளீன் ப்யூட்டி 101ன் சாராம்சத்தைப் பற்றி அறிந்து கொண்டிருப்பீர்கள். உங்கள் சருமத்திலுள்ள அனைத்து நச்சுகளையும் நச்சுத்தன்மையற்றதாக மாற்றுவதற்கு, நிச்சயமாக நீங்கள் உட்பட்டிருக்கிறீர்கள்! க்ளீன் ப்யூட்டிக்கு எந்த தடையின்றி மாறுவதற்கு Simple Daily Skin Detox range முயற்ச்சித்துப் பாருங்கள். ஒரு க்ளீன் ப்யூட்டி பிராண்டாக வரும்போது அந்த பொருட்களின் அனைத்து பெட்டிகளையும் சரிபார்ப்பது எளிய முறை தான், ஏனெனில் வழக்கமான தோல் பராமரிப்பில் எந்தவிதமான கெட்ட விஷயங்களும் இருக்கக் கூடாது மற்றும் உங்கள் சருமத்திற்கு பாதுகாப்பான மற்றும் நல்ல பொருட்களாகவும் இருக்க வேண்டும். Simple Kind To Skin Refreshing Facial Wash உடன் முதலில் எளிதாகத் துவங்கப் பரிந்துரைக்கிறோம், ஏனெனில் இது உங்கள் சருமத்தை உலர வைத்தோ அல்லது இறுக்கமாகவோ இல்லாமல் சுத்தம் செய்யக் கூடியதாகும்.


இப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்ற சூழ்நிலையில் நீங்கள் இருப்பதால், உங்கள் சருமத்திற்கேற்ப  நிலையான க்ளீன் ப்யூட்டி சருமப் பராமரிப்பு வழக்கத்தை நீங்கள் உருவாக்க வேண்டும்.  இதற்காக சுத்தம் செய், பலப்படுத்து, நீரேற்று எனப்படும் CTM முறையை பின்பற்றும்படி நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஆல்கஹால் Simple Kind To Skin Soothing Facial Toner  மற்றும் Simple Kind To Skin Hydrating Light Moisturiser ஐ தேர்வு செய்ய பரிந்துரைக்கிறோம்.  இந்த தயாரிப்புகள் ஹைபோஅலர்ஜெனிக், காமெடோஜெனிக் அல்லாதது மற்றும் தோலியல் பரிசோதனை செய்யப்பட்டு,  அனைத்து வகையான சருமத்திற்கும்  பொருந்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  மேலும், உங்கள் சருமத்தை சுத்தம் செய்வதுடன்,  அதற்கு கனிவாகவும் திறம்படவும் ஊட்டமளிக்கக் கூடிய ப்ரோ-வைட்டமின் B5, வைட்டமின் E மற்றும் மூன்று சுத்திகரிக்கப்பட்ட நீர் போன்ற சருமத்தின் மீது அக்கறையுடைய மூலப்பொருட்கள் இதில் அடங்கியுள்ளது.